PDA

View Full Version : samsaaram (Prabhu Ram)



RR
28th January 2007, 03:35 PM
[tscii:110da302cf]ºõº¡Ãõ

- À¢ÃÒ Ã¡õ


±í¸û ţΠ¾É¢ Å£Î. «ÎìÌÁ¡Ê ¸ðʼí¸û ÝÆ Á󨾦ÅǢ¢ø ¿¡í¸û ÁðÎõ ¾É¢Â¡¸ ÓÚ츢즸¡ñÎ ¿¢ý§È¡õ. ÌÊ¢ÕôÀÅ÷¸¨Ç Å¢¼ ž¡É ţ𨼠þô§À¡¦¾øÄ¡õ ¦ºý¨É¢ø À¡÷ì¸ ÓÊÔÁ¡ ?

¾¸÷òÐÅ¢ðÎ «ÎìÌÁ¡Ê ÌÊ¢ÕôÀ¡ì¸¢, ±í¸ÙìÌõ þÃñΠţΠ¾Õž¡¸ ´ÕÅ÷ ÅóÐ ¦º¡ýÉ¡÷. «ôÀ¡ ÁÚòÐÅ¢ð¼¡÷. Óý¦É¡Õ ¸¡Äò¾¢ø «ôÀ¡Å¢ý ¸Å¢¨¾¸û ±øÄ¡õ À¢ÃÍÃõ ¬¸¢ þÕ츢ýÈÉ. «Åá ¾ý¨É Å¢¼ ž¡É ţ𨼠ŢüÀ¡÷ ? ¬É¡ø «ôÀÊ ´ýÚõ Å£ðÊý§Áø þ‰¼õ þÕôÀ¾¡¸ «Å÷ ¸¡ðÊì ¦¸¡ñ¼¾¢ø¨Ä. À¢Ã¢ÂÁ¡ ÀƸ¢Å¢ð¼¾¡ ? («õÁ¡ Á£Ð ܼò¾¡ý).

´Õ§Å¨Ç Å¢üÀÐ «Å÷ ¨¸Â¢ø þø¨Ä§Â¡ ±ýɧš. ÃÅ¢ º¢ò¾ôÀ¡×õ §º÷óо¡ý ÓÊ× ±Îì¸ §ÅñÎõ. «ôÀʦÂýÈ¡ø 'Å¢ü¸ ÓÊ¡Ð' ±ýÚ ÁðÎõ «ôÀ¡Å¡ø ±ôÀÊ ¦º¡øÄ ÓÊÔõ ? ±Ð ±ôÀʧ¡ ¦Á¡ð¨¼ Á¡ÊÔõ ÐǺ¢ Á¡¼Óõ ¾ì¸¡Ç¢î ¦ºÊÔõ,§ÅôÀÁÃÓõ ¯ûÇ ¾É¢ ţΠ±í¸Ù¨¼ÂÐ. ¦ºý¨É¢ø.

*

§Å¨Ä측â Óó¨¾Â ¾¢Éõ ·ô¦Ãýî Ä£ù §À¡ðÎŢ𼾡ø ¦Á¡ð¨¼ Á¡Ê¢ø ¯Ä÷ò¾¢Â¢Õó¾ н¢ ±Îì¸ôÀ¼Å¢ø¨Ä. «¾É¡ø «ýÚ ¸¡¨Ä, ¯ûÀ¡Å¡¨¼¸¨ÇÔõ, Ë-„÷θ¨ÇÔõ «ôÀ¡Å¢ý ¸ïº¢§À¡ð¼ §Å‰Ê¢ø ġŸÁ¡¸ ÍÕðÊì ¦¸¡ñÊÕó§¾ý.

þ¼Ð Àì¸ì ÌÊ¢ÕôÀ¢ø ¿¡ýÌ ¾Çí¸Ç¢Öõ À¡ø¸É¢¸û ±í¸û Àì¸õ. Ò¨¸À¢ÊòÐ즸¡ñ§¼ ¸Å¢¨¾ ÀÊôÀ¾ü¸¡¸ «ó¾ À¡ø¸É¢¸û Å¡í¸ô ÀðÊÕì¸Ä¡õ. ¬É¡ø ¦º¡øÄ¢ ¨Åò¾¡ü§À¡Ä ¿¡øÅÕõ н¢ ¸¡Âô §À¡ðÊÕó¾¡÷¸û. ÅÄÐ Àì¸ì ÌÊ¢ÕôÀ¢ø ¦Á¡Ø즸ýÈ ÍÅ÷.¾¢Èì¸ôÀ¼¡¾ ƒýÉø¸û, º¢¦Áýð §Å¨ÄôÀ¡Î ¯ûÇ ¦ÅñʧÄð¼÷¸û: ¸Æ¢Å¨È¸û, ºüÚ ¾ûÇ¢ ¾Çò¾¢üÌ ´ýÈ¡¸ Å𼠵𨼸û, «ÅüÈ¢ø ±ì…¡Šð ·§Àý¸û ±ýÚ º¨ÁÂĨȸû.

±ó¾ Å£ðÊÄ¢Õ󧾡 §ÀîÍìÌÃø ¯Â÷óÐ ¦¸¡ñ§¼ Åó¾Ð. "§À¡Ë „ɢ§É" ±ýÚ ´Õ ¬ñÌÃø ¸¢Æ¢òÐ즸¡ñÎ Åó¾Ð.
±ó¾ º¨ÁÂÄ¨È ±ýÚ §¾Ê§Éý. ¦Àñ ÌÃø À¾¢ø §¸ð¸Å¢ø¨Ä. ¿¡ý ÀÊ¢Èí¸ ¬Âò¾Á¡É§À¡Ð "§À¡Ë ¿¡Â£.....¿ýÈ¢¦¸ð¼ ¿¡Â£" ±ýÚ ÁÚÀÊ ¬ñÌÃø. "µ ! þó¾ ¿¡ö Àì¸òÐľ¡ý ¦¾Éõ ÀÎòÐ츧Èû ÁÈóм¡¦¾í§¸¡"

±ó¾ ţΠ±ýÚ ¸¡Ðõ Å¢Ã¢ó¾ ¸ñÏõ §¾Ê «ó¾ ´Õ ¸½õ «Åý À¾¢ø ¾¡Á¾Á¡ÉÐ. "§¿ìÌ ´ñÏõ «Åº¢ÂÁ¢ø¨Ä §¸ðÊ¡..."

«Åý §Á§Ä ¦¾¡¼÷žüÌû, "±ýÉôÀ¡ ¦ÃñÎ §ÀÕõ §Àº§Ãû" ±ýÚ Å¾¡É ´Õ ¬ñÌÃø ºÁ¡¾¡Éõ §Àº¢ÂÐ.Á¡Á§É¡§Ã¡ ¾¸ôÀ§É¡, ´Õ ¦ÀâÂÅ÷ ÓýÉ¢¨Ä¢ø þó¾ ºñ¨¼ ¿¼ó¾¢ÕôÀÐ ±ÉìÌì ÜîºÁ¡¸ þÕó¾Ð. «íÌ ÌÃø¸û ¾½¢ó¾¾¡ø н¢ã𨼧¡Π¸£§Æ þÈí¸¢§Éý.

¡á¸ þÕìÌõ ? «ó¾ ¸ðʼò¾¢ø ¡÷ ¡÷ ±ý¦ÈøÄ¡õ ±ÉìÌò ¦¾Ã¢Â¡Ð. ±ýÉ Å¡÷ò¨¾¸û «Ð×õ Å£ðÎô ¦ÀâÂÅ÷ þÕìÌõ¦À¡ØÐ. ¿¡ý ÌÇ¢ì¸ §ÅýÎõ, §Å¨ÄìÌì ¸¢ÇõÀ §ÅñÎõ.

**

ÀøÄ¢Î츢ø Á¡Ê즸¡ñ¼ ¸Î̧À¡ø «ý¦ÈøÄ¡õ «§¾ ¿¢¨É×. «Å÷¸Ùõ «ôÀÊò¾¡ý ¿¢¨ÉòÐì ¦¸¡ñÊÕôÀ¡÷¸û. ´Õ§Å¨Ç þÐ ¾¢Éõ ¿¼ôÀ¦¾ýÈ¡ø, «ÖÅĸò¾¢ø ÓõÓÃÁ¡¸ §Å¨Ä À¡÷òÐì ¦¸¡ñÊÕôÀ¡÷¸û.

¡§Ã¡ ÀÅ÷À¡Â¢ñÊø ²§¾¡ µðÊ즸¡ñÊÕó¾¡÷¸û. ¿¡í¸û ÍüÈ¢ ¯ð¸¡÷ó¾¢Õ󧾡õ. ÍÁ£ò ²§¾¡ §¸ûÅ¢¸û §¸ðÎ즸¡ñÊÕó¾¡ý. "¿£Ôõ ¸ÅÉ¢" ±ýÚ ¿¡§É ¦º¡øĢ즸¡ûÇ, "±øÄ¡õ À¢ÈÌ ¼¡ì̦Áýð «ÛôÒÅ¡÷¸û, ÀÊòÐì ¦¸¡ûÇÄ¡õ" ±ýÚ À¾¢Öõ ¦º¡øĢ즸¡ñ§¼ý. ¡á¸ þÕìÌõ ?

ÅØ쨸ò ¾¨ÄÔ¼ý, ¬É¡ø ÓÆí¨¸ Ũà ¦ÅñÓÊÔ¼ý §¸¡Å¢ÖìÌ ÅÕõ «ó¾ô ¦ÀâÂÅḠþÕì̧Á¡ ? «ó¾ô À¡Ä측ðÎ À¡¨„Ô¼ý ¦À¡Õó¾ìÜÊ ºó¾É ¿¢Èõ ¾¡ý «Å÷. Á¢Èðº¢Â¡É §¾¡üÈÓ¨¼Â «Åá «ýÚ ºÁ¡¾¡Éõ ¦ºö ÓÂýÈÅ÷ ? ²§É¡ ¦À¡Õó¾Å¢ø¨Ä. «Ð ºÃ¢, Á¢Î측¸ §¸¡Å¢ÖìÌ ÅóÐÅ¢ð¼¡ø ÁðÎõ þó¾ Á¡¾¢Ã¢ Ýú¿¢¨Ä¸¨Ç ºó¾¢ì¸¡Áø þÕóРŢ¼ ÓÊÔÁ¡ ? ܺ¢É¡Öõ ºÁ¡¾¡Éõ ¦ºö þÈí¸¡Áø þÕì¸ ÓÊÔÁ¡ ?

´Õ ¿¡û «ÖÅĸòÐìÌ ¸¢ÇõÒõ¦À¡ØÐ Àì¸òÐ §¸ðÊÄ¢ÕóÐ ¦ÅÇ¢§Â ÅóЦ¸¡ñÊÕó¾Å¨Çô À¡÷ò§¾ý. ¾¨ÄÓʨ Ñɢ¢ø ÓÊóÐÅ¢ðÎì ¦¸¡ñÎ, ¨¸ô¨ÀÔõ, ¸ñ½¡ÊÔõ, ¦¾òÐôÀøÖÁ¡¸ ÅÕõ þÅÇ¡¸ þÕì̧Á¡ ? ¯¼ý §Å¨Ä À¡÷ôÀÅÇ¡¸, Òò¾¢º¡Ä¢ «ì¸¡Å¡¸, ¿Åáò¾¢Ã¢ìÌ Íñ¼ø ¦ºöÔõ Á¡Á¢Â¡¸ þÅ¨Ç ¸üÀ¨É ¦ºöÐ À¡÷ì¸ Óʸ¢È§¾ ´Æ¢Â, ´Õ ¬Ï¼ý..õ†¥õ.

ºÁ£Àò¾¢ø «ÖÅĸ ¿ñÀý ¸ø¡½ò¾¢ø ܼ «ôÀÊò¾¡ý §¾¡ýÈ¢ÂÐ. «Åý «ôÀʦÂøÄ¡õ §Â¡º¢ò¾¢ÕôÀ¡É¡ ? þó¾ ÅÕ„õ ±ÉìÌõ ·§À¡ð§¼¡ ¸¡ð¼ò ¦¾¡¼í¸¢ Å¢ÎÅ¡÷¸û.
***

"Áý, ´ðÎ째ìÌȾ Å¢¼ ¿øÄ †¡À¢ ±ÐÉ¡îÍõ ÀƸ¢ì¸" ±ýÚ º¢Ã¢ò¾¡ý ÀÆ¿¢.

"þó¾ ÅÂÍÄ Š¼¡õô §º÷ì¸ ¦º¡øȢ¡ ?"

"¿£ §ÀîÍ §¸ì¸¡Á ¦ºøÄÁ¡ ÅÇ÷óÐð¼. «¾¡ý ¯ÉìÌ þÐ ¦ÀÕº¡ þÕìÌ......¿øÄ¡ ¿¡ì¸ ÒÊíì¸¢È Á¡¾¢Ã¢ §¸ûÅ¢ §¸ðÊÕ측.«ÅÛìÌõ «Ð¾¡ý ºÃ¢" ±ýÚ Å¡÷ò¨¾¸Ç¢ý §¸¡Àò¾¢üÌ ºõÀ¾ÁüÈ º¡ó¾Á¡É ¦¾¡É¢Â¢ø ¦¾¡¼÷ó¾¡ý, "¨¸ ¿£ðÊ «Ê츢Ⱦ Å¢¼ §¸ÅÄõ¼¡ ¦À¡ñ¼¡ðÊ «ôÀ¢Ê Áð¼Á¡ §ÀÍÈÐ"

"þøļ¡ ÀÆ¿¢..«Åý ²ý «ôÀ¢Ê §Àºô§À¡îÍ ? «ôÀ¢Ê À¾¢ø §Àº¢ «ÅÙìÌ ±ýÉ ¦ƒÂ¢ì¸ §ÅñÊ¢ÕìÌ ?"

"±ýɼ¡ «Åý Àì¸õ §ÀÍÈ ? ±ýÉš¢Õó¾¡Öõ «Åý «ôÀ¢Êô §ÀÍÉÐ ¾ôÀ¢ø¨Ä¡¼¡ ?" ±ýÚ Àâ×õ «Øò¾Óõ ¸Äó¾ «ÅÉÐ ôÃò§Â¸Á¡É ¦¾¡É¢Â¢ø §¸ð¼¡ý.

"¾ôÒ¾¡ý ¬É¡ø...." ¿¡ý §Á§Ä ¦º¡øžüÌû..

"¿£§Â¡ ¿¡§É¡ þó¾ Á¡¾¢Ã¢ §ÀͧšÁ¡¼¡? ¸õ Å¡ð §Á"

¿¡ý ¦º¡øÄ Åó¾¾üÌ ¦ÅÌ «Õ¸¢ø ÅóÐÅ¢ð¼¡ý." «¾¡ñ¼¡ ±ý À§Á. «Åý ¡Õý§É ¦¾Ã¢Â¨Ä. «Åý ±ý¨ÉÔõ ¯ý¨ÉÔõ Á¡¾¢Ã¢ þø¨ÄýÛ ±ôÀ¢Ê ¦¾Ã¢Ôõ ? ±ÅÛõ Å£½¡ §À¡¸ÏõÛ ¸ø¡½õ ÀñȾ¢ø¨Ä. «Åý º¢ì¸¢ì¸¢ðÎ ÓÆ¢ì¸¢È Á¡¾¢Ã¢ þø¨Ä ? «ÅÙõ ¾¡ý. ¬É¡ «ÅÛõ ¾¡ý.. ÓýÉ Á¡¾¢Ã¢ þøÄôÒ, §Àº¢ðΠŢÎÈÐìÌ. ´Õ ÅÕ„§Á¡ ¦ÃñÎ ÅÕ„§Á¡, ¿ÁìÌõ þ¦¾øÄ¡õ ÅÕÐ"

«Åý ¯¼§É À¾¢ø ¦º¡øÄÅ¢ø¨Ä. ¿¡ý ¦º¡ýɾ¢ø ²§¾¡ ¯ñ¨Á þÕó¾¢Õì¸ §ÅñÎõ.

"«ôÀʦÂøÄ¡õ ÀÂôÀðÎ츢ðÎÕó¾¡ §À¡¸ §ÅýÊÂÐ ¾¡ý" ±ýÈ¡ý. §Å¦ÈÐ×õ ¦º¡øÅ¡ý ±ýÚ ±¾¢÷À¡÷ò§¾ý. ¦º¡øžüÌ «ÅÉ¢¼õ §Å¦ÈÐ×õ þø¨Ä.

"¿£ ¨¾Ã¢Âº¡Ä¢ ¾¡ý §À¡. ±¾üÌ «ïº¡¦¿ïºý" ±ýÚ ¦º¡øÄ¢ º¢Ã¢ò§¾ý.

"§ºÄõ º¢ò¾ ¨Åò¾¢Â÷ð¼ ÁðÎõ ÀÂõ¼¡. ‘측Ǣ ¦¾Éõ ËÅ£Ä ÅóÐ À£¾¢¨Âì ¸¢ÇôÒÈ¡ý" ±ýÈ¡ý

"±ÉìÌ ÀÂÁ¢ø¨Ä¼¡. «ó¾¡û ¸½ìÌôÀÊ ¿¡ý ¦ºòÐ Òø Ó¨ÇÕì¸Ïõ"

þÕÅÕõ º¢Ã¢ò§¾¡õ. Á£¾¢ Á¡¨Ä þ¾Á¡É «Ãð¨¼Â¢ø ¸Æ¢ó¾Ð.

****


ͺ£Ä¡×õ «Åû ¸½ÅÕõ ÅÕ¸¢È¡÷¸û, º£ì¸¢Ãõ ÅóÐŢΠ±ýÚ «õÁ¡ áÚ Ó¨È ¦º¡øÄ¢Ôõ «ýÚ ¾¡Á¾Á¡¸¢ Å¢ð¼Ð. «Å÷¸û ¸¡òÐ즸¡ñÊÕó¾¡÷¸û. ͺ£ ±ý Á¡Á¡ Á¸û. ¦Àí¸éâø ºÁ£Àò¾¢ø ¾¡ý ¸ø¡½õ ¬ÉÐ. ±ýÉ¡ø §À¡¸ ÓÊÂÅ¢ø¨Ä. ͺ£Â¢ý ¸½Å÷ ´øĢ¡¸ ¦¿Î ¦¿Î¦ÅÉ þÕó¾¡÷. º¡·ôð§Åáõ. «õÁ¡ ¯ôÒ §À¡¼ ÁÈó¾¢Õó¾ Ü𨼠±Ð×õ ¦º¡øÄ¡Áø º¡ôÀ¢ð¼¡÷. ¾¡ò¾¡¨Åô§À¡ø À¡ò¾¢Ãò¨¾ ͺ£ ¾¨Ä¢ø Å£º Á¡ð¼¡÷. «ó¾ Àì¸òÐ ·ôǡ𠸡èÉô§À¡ø §Àº Á¡ð¼¡÷.

«¦¾øÄ¡õ «ôÀ¢Êò¾¡ý §¾¡ýÚõ, ¸ñ½¡Ê¨Âô À¢Îí¸¢ Å¢ðÎ «Î츢 º£Å¢Â ¾¨ÄÂì ¸¨Äò¾¡ø ¦¸¡õÒ¸û ¦¾Ã¢Ô§Á¡ ±ýɧš. §º! §Àº¡Áø À¡Âºõ º¡ôÀ¢ðÎ즸¡ñÊÕìÌõ þÅ¨É ²ý þôÀʦÂøÄ¡õ ¿¢¨Éì¸ò §¾¡ýÚ¸¢ÈÐ. ͺ£¨Â ¸ø¡½õ ¦ºöÐ ¦¸¡ñΠŢð¼¡ý ±ýÈ¡ ?

´Õ §¸¡¨¼ Å¢ÎӨȢø ¿¡Ûõ ͺ£Ôõ¾¡ý ¡Õõ ѨÆ¡¾ ÃÅ¢ º¢ò¾ôÀ¡ «¨ÈìÌû ѨÆ󧾡õ. ¦ÄÉ¢ÛìÌõ §Á¡ð¼¡÷ ¨ºì¸£û ÀáÁâôÒ ÀüȢ ²§¾¡ ÒŠ¾¸òÐìÌõ þ¨¼Â¢ø þÕó¾ «ó¾ ÒŠ¾¸ò¨¾ «Åû ¾¡ý ¸ñ¦¼Îò¾¡û. ´Õ ·ô¦ÃýÍ À¡¾¢Ã¢Â¡Ã¢ý º¢øÁ¢„í¸¨Ç Å¢ÅâìÌõ ¬í¸¢Ä ¿¡Åø. ±í¸ÇÐ «ó¾ §¸¡¨¼ Å¢ÎӨȨ «Ð¾¡ý ¦ºÖò¾¢ÂÐ.«ó¾ «¨È þýÚ ±ýÛ¨¼ÂÐ, «ó¾ ¸ðÊÄ¢ø¾¡ý àí̸¢§Èý.

"±í¸ ¦Å¡÷ì ÀñÈ£í¸" ±ýÚ ±ý ¯ÂÃòÐìÌ ÌÉ¢óÐ §¸ð¼¡ý «Åý. ¦À¡ÐÅ¡¸ ±ý §Å¨Ä¨Âô ÀüÈ¢ «ÅÉ¢¼õ §Àº¢§Éý. À¢ýÉ «ÅÉ¢¼õ Á¢Äý Ìó¦¾Ã¡ ÀüȢ¡ §Àº ÓÊÔõ ? ¬É¡ø þó¾ º¡·ôð§Å÷ ¬º¡Á¢¸¨Çô ÀüÈ¢ ¦º¡øħŠÓÊ¡Ð. «Õ½¸¢Ã¢¿¡¾÷ ÀÊòÐ즸¡ñÎ ´ýÚ§Á ¦¾Ã¢Â¡¾Ð §À¡ø ¦Áý¦À¡ÕÇ¢ø â À¢ÊòÐì ¦¸¡ñÊÕôÀ¡÷¸û.

ͺ£Ôõ ¦¿ð¨¼ÂÛõ «õÁ¡ «ôÀ¡ ¸¡Ä¢ø Å¢ØóÐ Å½í¸¢ ¬º¢ ¦ÀüÚì ¦¸¡ñÎ ¸¢ÇõÀ¢É¡÷¸û. Å¡ºÄ¢ø ¸¡¨Ã ÅÆ¢ÂÛôÀ¢ÂÀ¢ý «õÁ¡ ¦º¡ýÉ¡û:
"¿øÄ ¨ÀÂý ¼¡...¸ø¡½òÐìÌ ¿£ ÅèħÂ...ÁÛ„í¸Ùõ ¦Ã¡õÀ ¿øÄÅí¸. «ÅÛìÌ ´Õ ¾í¨¸ þÕìÌ....ͺ£ ƒ¡¾¸õ Àò¾¢ §Àº§ÈýÛ ¦º¡øĢ¢Õ측"

¡÷ ¸ø¡½ò¨¾ô ÀüÈ¢§Â¡ §ÀÍÅЧÀ¡Ä «º¢Ãò¨¾Â¡¸ §¸ðÎì ¦¸¡ñ§¼ý. ͺ£ «¾üÌû «Å÷¸û Å£ðÎ ¬û ¬¸¢Å¢ð¼§¾ ±ÉìÌ §ÅÊ쨸¡¸ þÕó¾Ð. ¦Àñ ±ôÀÊ þÕôÀ¡û ±ýÚ ¦¿ð¨¼ ¦¸¡ìÌìÌ ¦Àñ §Å„õ §À¡ðÎô À¡÷ò§¾ý. ¿¡Ûõ «ÅÙõ ¸¡Ä¢ø Å¢Æ, ͺ£Ôõ ¦¸¡ìÌõ ¬º¢÷ž¢ò¾¡÷¸û.

*****

ÒÐ ¸½ì̸û §ºÃ §Å¨Ä ÀÙ ÜÊ즸¡ñ§¼ §À¡ÉÐ. þó¾ Ó¨ÈÔõ âùäÅ¢ø ±Ð×õ ²üÈ¡Áø ÍÁ£òÐìÌò àì¸¢ì ¦¸¡Îò¾¡÷¸û ±ýÈ¡ø '§À¡í¸¼¡' ±ýÚ ¦º¡øÄ¢ì ¦¸¡ñÎ ¸¢ÇõÀ §ÅñÊÂÐ ¾¡ý.

´Õ ¦ÅûÇ¢ì ¸¢Æ¨Á «ó¾ ¨¸ÓÊì ¸¢ÆŨà §¸¡Å¢Ä¢ø À¡÷ò§¾ý. Ţ⾢ §À¡ø ºó¾Éõ ⺢ «ó¾ ¦¿üÈ¢¨Â ÍÕ츢 «Å÷ ²§¾¡ ¬ïº§ÉÂâ¼õ ¡º¢ôÀÐ §À¡Ä þÕó¾Ð. ÀûÇ¢ô Àãð¨ºìÌô À¢ÈÌ ¿¡ý À¢Ã¡÷¾¨É¸Ù¼ý §¸¡Å¢ÖìÌ ¦ºýȾ¢ø¨Ä. þýÛõ ±ùÅÇ× ¿¡û þôÀÊ þÕì¸ ÓÊÔ§Á¡.

«õÁ¡ ¡÷ ¡¨Ãô ÀüÈ¢ ±øÄ¡§Á¡ §Àº¢É¡û. "«ôÒÈõ §ÀºÄ¡õ Á¡" ±ýÚ ¸¡¨Äì ¸¡·À¢¨Âò à츢즸¡ñÎ Á¡ÊìÌ ¿¼ó§¾ý,

"þ¦¾ýɼ¡ þôÀøÄ¡õ ¦Á¡ð¨¼ Á¡Ê ¸¡·À¢ ?"

"Á¡÷¸Æ¢ô ÀÉ¢ §Å½¡ §À¡ÌÐøÄ"

"¦º¡øÄ¢ò ¾¢Õó¾È ź¡...¾õû¨Ãì ¸£Æ ¦¸¡ñÎ ÅóÐÕ"


******

«ó¾ «¨È¢ø ¡÷ ¡¦ÃøÄ¡§Á¡ þÕó¾¡÷¸û. ±ý¨É ·¨ÀÉ¡ýŠ Á¡§Éƒ÷ ±ýÚ Â¡Ã¢¼§Á¡ §¸Š «ÊòÐ즸¡ñÊÕó¾¡÷ «ôÀ¡.

Àˆƒ¢Â¢ø ¯ôÀ¢ø¨Ä. «õÁ¡¨Åô§À¡ø ¡§Ã¡ §À¡¼ ÁÈóÐÅ¢ð¼¡÷¸û. þø¨Ä ´Õ§Å¨Ç þÅ÷¸û ¸õÁ¢Â¡¸ ¯ôÒ §º÷ôÀ¡÷¸§Ç¡ ? ¿¡¨Ç þÅû ÀƸ¢Å¢ÎÅ¡Ç¡, þø¨Ä Á¡üȢŢÎÅ¡Ç¡ ? ÀðÎôÒ¼¨Å¢ø ÅóÐ «¨Ã ¼ƒý ¸¡·À¢¸û þÕó¾ ¾ð¨¼ ¿£ðÊÉ¡û. ´ý¨È ±ÎòÐ즸¡ñÎ ÍÁ¡Ã¡¸ º¢Ã¢òÐ ¨Åò§¾ý.

¸øæâÔõ, ¸õôäð¼÷ ÊôÇÁ¡×õ ÀÊòÐÅ¢ðÎ Á¢ýº¡Ã âĢø §Å¨ÄìÌ ¦ºøÖõ ¦Àñ. ¦ºý¨É Ôž¢ ±ýÈ ¸üÀ¢òÐì ¦¸¡ñ¼ À¢õÀò¾¢ý ÍÅθ§Ç þø¨Ä. º¢ðÄÀ¡ì¸ò¨¾ ¦ºý¨É¢ø §º÷ôÀ¾¡ ?

¾É¢Â¡¸ §Àº§ÅñÎõ ±ý¦ÈøÄ¡õ ¿¡ý ¦º¡øÄÅ¢ø¨Ä. “Ìó¦¾Ã¡Å¡ ¡÷ «Ð ?" ±ýÚ ¦º¡ýÉ¡ø ÁðÎõ ¿¡ý ±ýÉ ¦ºöÂô §À¡¸¢§Èý. "¯ÉìÌ ƒ¡Å¡ ¦¾Ã¢ÔÁ¡" ±ýÚ «Åû ¾¢ÕõÀ¢ì §¸ðÎÅ¢¼ì ÜÎõ.

¿¢¨Éò¾¨¾ Å¢¼ §Å¸Á¡¸ ¿¸÷ó¾Ð. §ÅñÊ «Ç× Å¢Îô¨À «ÖÅĸò¾¢ø ¦¸¡Îò¾¡÷¸û. §À¡É ÅÕ¼õ ÍÁ£ò ¸ø¡½ò¾¢üÌ ´Õ Å¡Ãõ Å¢ÎôÒ ¾Õžü§¸ «ÄðÊÉ¡÷¸û. ²§¾¡ «Åý þøÄ¡Áø ±Ð×õ «¨ºÂ¡¾Ð §À¡Ä.

̧áõ§Àð¨¼Â¢ø ´Õ ¸ø¡½ Áñ¼Àõ. ¸ñ¨½ì ¸Ã¢ìÌõ §†¡Áô Ò¨¸. ²¸ì Üð¼õ. ¿¡ý ´Õ ÓÊîÍ, ±ý «ì¸¡ ¦ÃñÎ. §Á Á¡¾õ §¸¡ðÎõ ÝðÎõ. ¨¸Â¢ø âôÀý ¸ðÊ ¦À¡ð¼Äí¸Ù¼ý Å⨺ ¸ðÊ ¿¢ýÈ¢Õó¾¡÷¸û. þ¾¢ø À¡¾¢ §À¨Ã þý§È ¦¾Ã¢ó¾¢Õì¸ §ÅýÎõ, Á£¾¢ §À¨Ã ¿¡¨Ç Ó¾ø ¦¾Ã¢ó¾¢Õì¸ §ÅñÎõ.

"ÀÆ¿¢, ±ý ¦ÀŠð ·ô¦Ãñð" «Àò¾Á¡¸ ´Õ Åâ¢ø «È¢Ó¸ôÀÎò¾¢§Éý. À¢ýÉ ±ýÉ, "þý¨È §¾¾¢Â¢ø ÁðÎÁøÄ ¦Àñ§½, ¿¡Ûõ ¿£Ôõ ±ò¾¨É ¦¿Õì¸Á¡É¡Öõ, ÀÆ¿¢ ¾¡ý ±ý Ó¾ø ¿ñÀý" ±ýÈ¡ «È¢Ó¸ô ÀÎò¾ ÓÊÔõ ? þýÚ ¸ø¡½òÐìÌ Åó¾¢Õó¾ «ôÀ¡Å¢ý ¿ñÀ÷¸¨Çì ܼ À¡÷òÐ ±ùÅÇ× ¿¡Ç¡¸¢ÈÐ. ¿¡Ûõ ÀÆ¿¢Ôõ ±ó¾ ã¨ÄìÌ ?

«Åû ±ý š¢ø ƒ¢§ÄÀ¢¨Âò ¾¢½¢ì¸, ´Õ Ò¨¸ôÀ¼ì¸¡Ã÷ Á¢ýÉø ¦¾Ç¢ò¾¡÷.

*******

ӾĢø ú¨É¸¨Çô À¸¢÷óÐ ¦¸¡û§Å¡õ, À¢ÈÌ Å¡úÅ¢ý Äðº¢Âí¸¨Ç. ±í¸û ÜðÎôÀ½ò¾¢ø ±í¸ÙìÌ Ó츢ÂÁ¡ÉÅü¨È, ¿¡í¸û Å¢ÕõÒÀÅü¨È, ¦ÅÚôÀÅü¨È ¦¾Ã¢óÐ ¦¸¡û§Å¡õ. ¿¡Ç¢¨¼Å¢ø «ó¿¢Âõ ¸¨ÃóÐ «ó¿¢§Â¡ýÂõ «ÐÅ¡¸§Å ÐÇ¢÷ìÌõ.

þó¾ ¸Å¢òÐÅõ ±øÄ¡õ ´Õ ̧áõ§À𨼠¸ø¡½ Áñ¼À «¨È¢ø,Á¢ý Å¢º¢È¢ ¸¢Ã£îº¨ÄÔõ, §Á Á¡¾ ÒØì¸ò¨¾Ôõ Á£È¢ ¸¡½¡Áø §À¡ÉÐ. «¾üÌô ÀÄ ¿¡ð¸û ¸Æ¢òÐ ¾¡ý 'À¢Êò¾ ¿¢Èõ ±ýÉ' ±ýÀ¨¾§Â À¸¢÷óÐ ¦¸¡ñ§¼¡õ.

¾¢ñÎì¸øÄ¢ø «Åû ¦ÀâÂôÀ¡ Å£ðÊø, ¦¸¡¨¼ì¸¡ÉÄ¢ø ±øÄ¡õ §ÅÚ. ¬É¡ø ¿¡ý ÅÇ÷ó¾ Å£ðÊø ¾Âí̧Åý ±ýÚ¾¡ý ¿¢¨Éò§¾ý. º¢Úž¢ø ¨¼·À¡öð ÅóÐ þÃñÎ Á¡¾õ Å¢ðÎ «¨ºÂ¡¾ «ó¾ì ¸ðÊø. «ô§À¡Ð Åó¾ Òò¾¸ô ÀÆì¸õ, ¿¡Ûõ ͺ£Ôõ ¸ñ¦¼Îò¾ô À¾¢Ã¢Â¡÷, ±øÄ¡õ þó¾ «¨È ¾¡ý. ±ý ¸¡¨Ä º¢Ã¡öò¾ §ÅôÀ ÁÃõ ¯ûÇŨà «ó¾ Å£ðÊø ¿¡ý «¨Ã ¿¢ƒ¡÷ «½¢ó¾ ¨ÀÂý ¾¡ý. §ÅðÊ ¸ðÊ ²Á¡üÚÅÐ §À¡ø §¾¡ýÚõ.

þó¾ ¸üÀ¨É ±øÄ¡õ þ¼õ ¦¾Ã¢Â¡Áø §À¡ÉÐ. §À¡ì¸¢§É¡õ.

"²ý¡ ! ¯õÁ ²Ã¢Â¡×Ä ¸Ãñ§¼ §À¡Å¡¾¡ ?". þó¾ ¦À¡ö ¸¢Ã¡Á À¡¨„ ±í¸û ¦¸¡ïºø §ÀîÍ.

"§À¡Ì§Á ±ôÀ¡ÅÐ" ±ýÚ ÍÆýÚ ¦¸¡ñÊÕó¾ Á¢ýÅ¢º¢È¢¨Âô À¡÷òÐ즸¡ñ§¼ ¦º¡ý§Éý "¯í¸ º¢ðÄôÀ¡ì¸òÐÄ ±ôÀ¢Ê ?"
"ÅÕõ ±ôÀ¡ÅÐ" ±ýÈ¡û. þÕÅÕõ º¢Ã¢ò§¾¡õ. þЧÀ¡Ä ÐÏì̸¨Ç º÷Å º¡¾¡Ã½Á¡¸ Å£º¢Å¢ðÎô §À¡¸¢È¡û. «Æ¸¢.

Àì¸ò¾¢ø ¿¸÷óÐ «Åû ¸Øò¾¢ø Ó¸õ Ò¨¾ò§¾ý. ¸Øò¾¢ý Á£§¾ Å¡¨Â ¨ÅòÐ §Àº¢É¡ø «ÅÙìÌì ÜÍõ, º¢Ã¢ôÀ¡û, þÐ ±ÉìÌô À¢Êò¾ Å¢¨Ç¡ðÎ.

"±ý ÌðÊ¿¡§Â" ±ýÚ «¨ÃÓò¾Á¡¸ «Åû ¸Øò¾¢ø ¦º¡øÄ, ±¾¢÷À¡÷ò¾Ð §À¡Ä§Å ¸Ù즸ýÚ º¢Ã¢ò¾¡û.

"«ô§À¡ ¿¡ö ܼ ÀÎò¾¢Õì¸ ¿£÷ Â¡Õ ?"
[/tscii:110da302cf]

pavalamani pragasam
2nd February 2007, 01:22 PM
[tscii:e322b4b494]ÒÐ Á½ô¦Àñ½¢ý ¦Ã¡õÀ ÍÅ¡¾£ÉÁ¡É ¸¨¼º¢ Åâ §¸ûÅ¢ ¸¢Ù¸¢ÙôÀ¢ý ¿øÄ ¯¾¡Ã½õ! ¸¨¾ ¬ÃõÀòÐ ¿¡öìÌõ ¸¨¼º¢ Åâ ¿¡öìÌõ ...«¼¼¡ ´§Ã Å¡÷ò¨¾ Ýú¿¢¨Ä째üÀ ¸¡ðÎõ ÀâÁ¡½õ¾¡ý ±ý§É! ¦Ã¡õÀ Õº¢òÐ /ú¢òÐ ÀÊò¾ ¦ÅÌ Â¾¡÷ò¾Á¡É ¸¨¾! :thumbsup: [/tscii:e322b4b494]

Shakthiprabha.
3rd February 2007, 02:24 PM
அன்புள்ள பி.ஆர்,

மிகவும் யதார்த்தமான கதை. :thumbsup:


பயந்து - பயந்தும் அதே கூட்டுக்குள் அத்தனை பேரும்! :)

பிபி மேடம் சொன்னது போல் முதல் நாய்க்கும் இரண்டாம் நாய்க்கும் சூழ்நிலைக்கேற்ப எத்தனை வேறுபாடு! நாட்களும் ஆண்டுகளும் செல்லச் செல்ல,....

இரண்டாம் நாய் முதல் நாயாய் பரிமளிக்கிறது.... வீடு தோறும்... வீதி தோறும்!

:)

கடைசி வரி துவக்கம்!
முதல் பரிமாணமே அதன் முடிவோ! :lol:

Shakthiprabha.
3rd February 2007, 02:33 PM
[tscii:f7eca5c8b5]//////Óý¦É¡Õ ¸¡Äò¾¢ø «ôÀ¡Å¢ý ¸Å¢¨¾¸û ±øÄ¡õ À¢ÃÍÃõ ¬¸¢ þÕ츢ýÈÉ. //////

மேற்கண்ட வரிகள், நீங்கள் எழுதியதற்கு வேறு விதமாய் நான் புரிந்து கொண்டேன்.
அப்படியெனின், உங்கள் கதை நடையும் கற்பனையும் மிக அருமை. :)

இல்லையெனில், இவ்வரிகள் அங்கு ஒவ்வாமல், பொருந்தாமல் நிற்கிறது! :?

எந்த அர்த்ததில் நீங்கள் எழுதினீர்கள் என்று சொன்னால் மகிழ்ச்சியடைவேன். நான் புரிந்து கொண்டது சரியா என தெரிந்து கொள்ள எனக்கு ஆவலாய் உள்ளது. :)[/tscii:f7eca5c8b5]

crazy
3rd February 2007, 04:47 PM
:)

P_R
3rd February 2007, 11:37 PM
நன்றி Mrs.PP, SP, crazy .


SP,
'fearing the worst is no talisman against it' என்று எங்கோ படித்த நினைவு.

நாட்களும் ஆண்டுகளும் செல்லச் செல்ல,....
இரண்டாம் நாய் முதல் நாயாய் பரிமளிக்கிறது.... வீடு தோறும்... வீதி தோறும்! என்பதை ஒத்துக்கொள்ளாமல், 'என் நாய் வேறு தான்' என்று அடம் பிடிக்கச்சொல்லும். வருடங்கள் சென்றாலும் :-)


மேற்கண்ட வரிகள், நீங்கள் எழுதியதற்கு வேறு விதமாய் நான் புரிந்து கொண்டேன். என் நோக்கமும் உங்கள் புரிதலும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்தால் மகிழ்ச்சி தான் என்பது மறுப்பதற்கில்லை. ஆனால், எழுதியபோது நான் நினைத்த விதத்தில் தான் வாசகர்கள் பொருள் கொள்ள வேண்டும், என்று நான் நினைப்பது சரியான எதிர்பார்ப்பு அல்ல.

கதையையும் எழுதிவிட்டு அதைப் பற்றி வியாசததையும் இங்கு commentஆக எழுதினால், இனி வாசிப்பவர்கள் இதையும் சேர்த்துப் படிக்கக் கூடும். கதை அதுவாகவே பேசாவிட்டால் அது என் தோல்வியே. அதை உரை எழுதி சரிசெய்யக் கூடாது என்று நினைக்கிறேன். மேலும் இனி படிப்பவர்கள் என் உரை சார்ந்து அர்த்தப் படுத்திக்கொள்ள influence செய்யும்.

அதனால் என் பதிலை உங்களுக்கு PMஆக அனுப்பியிருக்கிறேன்.

VENKIRAJA
4th February 2007, 12:02 PM
மைய இதழ் வழங்கும்

மௌனத்தின் இசையில்

பிரபு ராமின் இயக்கத்தில்

சம்சாரம்.

மெட்ராஸ் டாக்கீஸ் வழங்கும்

ரஹ்மானின் இசையில்

மணிரத்னம் இயக்கத்தில்

அலைபாயுதே.


ஹாரிஸ் ஜெயராஜ்,யுவன்,வித்யாசாகர்,எஅமேஷ் விநாயகம்,இளையராஜா,ரஹ்மான் எல்லாரும் என் சொட்டுக்கிற்காக பாடகர்கள் பலரை அழைத்து என் கணிணியில் ஒலிபரப்ப இசையலைகள் என் காதுகளை அடைத்தன.எழுத்துக்கள் விரிய,காட்சிகளாய் மொழிபெயர்க்க விழைந்தேன்.அலைபாயுதேவை உங்கள் கோணத்தில் படம்பிடித்தது போலிருந்தது.காட்சிகளாக விரிந்த கதையில்,நான் முன்னொரு காலத்தில் பார்த்த ஏதோ ஓர் முகத்தின் பிரதி நாயகனாகவும்,தினந்தோறும் என் மனம் எடுத்து வைத்திருக்கும் தேவதைகளின் நிழற்படங்களில் ஒருத்தியை நாயகியாகவும் பாவித்து துண்டு துண்டாக உங்கள் கதையை ருசித்தேன்.வெகு நாளாயிற்று இப்படி கதை படித்து.ஆங்காங்கே சில வரிகள் மின்னின.குறிப்பாக புகைப்பட மின்னல்,சேல வைத்தியர்,கொம்புகள்,சுமீத் வயிற்றெரிச்சல்கள்,வீண் மார்கழிப்பனி,திரைக்கதையமைப்பு.கடைசியாக மதுவின் கதைகளை இப்படிப் படித்தது.எதிர்பார்ப்புகளும்,கைகுல்லுக்கல்களும ் ஒரு வீணனிடமிருந்து.

P_R
5th February 2007, 01:19 AM
நன்றி வெங்கிராஜா