PDA

View Full Version : பெரிய புராணம்



vikra
26th January 2009, 07:54 PM
பெரிய புராணத்தில் கூறப்படும் திருமணங்கள் எத்தனை? அவற்றுள் வைதிக முறைப்படி நடந்தவை எத்தனை? என்பதை அறிந்தவர்கள் யாராவது தெரிவிக்கக் கோருகிறேன்.
விக்ரா