VJ TV's New Year Programs.
Printable View
is it online now?
may i have any link pl
2 years old thread-a revive panreengala :roll:
greatu - uyir kAppAn thOzhan :mrgreen:
does anyone has access to Vijay TV?
looking for Vijay TV aiyappan serial song
could you please post the song?
Quote:
செமி பைனலில் விஜயின் இ.க்யூ.2
விஜய் சேனல் கடந்த நவம்பர் மாதம் முதல் ஒளிபரப்பி வரும் , கல்லுõரி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான பல்சுவை போட்டி நிகழ்ச்சி, இ.க்யூ.,2. இதில், பல கல்லுõரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் குழுக்களாக கலந்து கொண்டனர். செமி பைனலில், செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுõரி, டாக்டர் எம்.ஜி.ஆர்., ஜானகி கல்லுõரி, சாஸ்த்ரா பல்கலைக்கழக குழு பங்கேற்றுள்ளன. நேற்று கலக்கியது போக, வரும் சனிக்கிழமை இந்த குழுக்கள் பட்டய கிளப்பும். அப்போது, பைனலுக்கு யார் என்பது தெரிந்து விடும். முதலில் வரும் குழுவுக்கு ரூ. 2 லட்சம், இரண்டாவதாக வரும் குழுவுக்கு ரூ. 1 லட்சம் பரிசு காத்திருக்கிறது. இரவு 7 மணிக்கு மறக்காதீங்க.
விஜய் "டிவி'யில் கிராண்ட் மாஸ்டர் நிகழ்ச்சி பிரபலம்.
ஜி.எஸ்.பிரதீப் மெகா "டிவி'யில், வெள்ளி, சனி, ஞாயிறுகளில் இரவு 7.30க்கு நடத்தும் அறிவுசார்ந்த போட்டி நிகழ்ச்சி பஞ்ச தந்திரம். மூன்று சுற்றிலும் வெற்றி பெற்றால் பல மடங்கு பரிசு .
Quote:
விஜய் டி.வி. தொடரில் நடிக்க...
பள்ளிப் பருவத்தையும் பால்ய காலத்தின் பசுமை நிறைந்த நினைவுகளையும் மீட்டெடுத்து நேயர்களை நெகிழ்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தி வரும் நிகழ்ச்சிகளுள் ஒன்று... விஜய் டி.வி.யின் "கனா காணும் காலங்கள்'. இந்தத் தொடரில் நடித்து வரும் பச்சை, பாண்டி, ராகவி, உன்னி, பாலா, வினீத் ஆகியோர் நேயர்கள் மத்தியில் வெகுவாகப் பிரபலமாகியுள்ளனர்.
கதைப்படி, தற்போது இவர்கள் 12-ம் வகுப்பை முடித்து மேற்படிப்பைத் தொடரவுள்ளனர். அதேபோல 11-ம் வகுப்பு படிக்கும் ராக்கி, கிரண், ப்ரியா, மிண்டு ஆகியோர் 12-ம் வகுப்பிற்கு முன்னேறுகிறார்கள்.
இதையடுத்து 11-ம் வகுப்பில் படிக்கும் மாணவ, மாணவியராக நடிப்பதற்கு விஜய் டி.வி. புதுமுகங்களைத் தேடி வருகிறது. இதில் நடிக்க விரும்புபவர்கள், திங்கள் முதல் வியாழன் வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் "கனா காணும் காலங்கள்' தொடரின் இடையே கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளித்து புகைப்படத்துடன் தங்களைப் பற்றிய விவரங்களை... "எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர், "கனா காணும் காலங்கள்', விஜய் டி.வி., எண்.15, ஜெகநாதன் ரோடு, நுங்கம்பாக்கம்; சென்னை-34.' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
சரியான பதில்களைக் கூறுபவர்கள், தமிழகத்தின் 5 முக்கிய நகரங்களில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். அதில் வெற்றி பெறுபவர்கள் "கனா காணும் காலங்கள்' தொடரில் நடிக்கலாம்.
வாழ்க்கையில் வெற்றி பெற்ற பிரபல முகங்களை நேயர்களுக்கு புதிய கோணத்தில் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இது. இந்நிகழ்ச்சியை இதுவரை தொகுத்து வந்த சார்மிளாவிற்கு பதிலாக இதனை தொகுக்க வருகிறார் பிரபல நடிகையான சுவர்ணமால்யா. இந்நிகழ்ச்சியின் முதல் விருந்தாளியாக எழுத்தாளர் பா.விஜய் வந்திருந்தார். இவரை தொடர்ந்து வரும் 5-ந்தேதி (திங்கள்) பின்னணி இசைப்பாடகரான விஜய் ஏசுதாஸ் பங்கு பெறுகிறார். இவருடன் அவரது குருவான ராமமூர்த்தி ராவ் பங்கு பெறுகிறார்.விஜய் டி.வி.யில் திங்கள்-புதன் இரவு 10.30 மணிக்கு ஜில்லுன்னு ஒரு சந்திப்பை காணலாம்.