ஒயிலாக மயிலாடும் அதை போல மனம் பாடும்தொட்டு தொட்டு பேசும் சிட்டு துள்ளி துள்ளி ஓடுவதென்னஏதோ நெஞ்சில் ஆச வெச்சு என்னென்னவோ ஆகிப்போச்சுமேகம் கருக்குது மழ வரப்பாக்குது வீசி அடிக்குது காத்து
Printable View
ஒயிலாக மயிலாடும் அதை போல மனம் பாடும்தொட்டு தொட்டு பேசும் சிட்டு துள்ளி துள்ளி ஓடுவதென்னஏதோ நெஞ்சில் ஆச வெச்சு என்னென்னவோ ஆகிப்போச்சுமேகம் கருக்குது மழ வரப்பாக்குது வீசி அடிக்குது காத்து
நல்லபாட்டு தான்.. சிவக்குமார் ராதா..ஆனா திடீர்னு ஸ்கூல்ல பாடற மாதிரி க் காட்டுவாங்க..ஒட்டாது..
ஹ்ம்ம்ம்...she practices it for her school performance too.
ஆமாம்..ஆனா அவங்கஃ ஒண்ணும் ஸ்கூல் பொண்ணுமாதிரி இருக்க மாட்டாங்க..
/ ck she WORKS in school :) /
பாட்டு ரொம்ப நல்லாருக்கே...
http://www.youtube.com/watch?v=L2dYGBJ34Oo
yeah rd :) intoxicatingly sweet 'alltime fav'
அவள் விலைமகள் இலை ஒரு குலமகள் என இவன்
அறிந்த நல்ராத்திரி மணராத்திரி, நடுராத்திரி, சுபராத்திரி
நாள்தோறும் நான் கண்டேன் சிவராத்திரி
எந்த நங்கைக்கும் நான் சொந்தம் சில ராத்திரி
பாவங்கள் நான் செய்தேன் பகல் ராத்திரி
அதன் பலன் கண்டேன் உனைக் கண்ட முதல் ராத்திரி
கலைமகள் அலைமகள் மலைமகள் மூவரும்
உலவிடும் ராத்திரி நவராத்திரி
http://music.cooltoad.com/music/song.php?id=307563
வரிகள்/இசை/பாடகர்: கிரீஷ் கோபாலக்ருஷ்ணன்
திரைப் படம்: விடியும் முன்
விடியாத இரவு முடியாத நிலையில்
ஆடும் தாயம் இதுவோ
கலையாத கலங்கி அசையாத
சிலந்தி வலையில் ஒய்ந்து விடுமோ
தேடும் விழிகளென ஓடும் கால்களென
ஓயாத நாடகம்
குலையும் நிலைகளென
மறையும் வழிகளென
பதியாத காவியம்
தண்ணீரில் மிதக்கும் இலையைப் போலவே
தடயங்கள் மிதக்குதே
பல கிளைகள் விரிந்த நதியைப் போல்
மாய மனக் கிளைகள் விரியுதே
மறந்தாய் மரித்தாய் மிதந்தாய்
விதியின் கருவறையில்
தவழ்ந்தாய் தவித்தாய் திகைத்தாய்
கண்கள் மூட மறுத்தாய்...
http://www.youtube.com/watch?v=bM2E3XGwZRk
மழை தரும் முகிலெனக் குழல் -
நல்ல இசை தரும் குழலெனக் குரல் -
உயிர்ச்சிலையென உலவிடும் உடல்
நினைத்தேன் அணைத்தேன்
மலர் போல பறித்தேன்
வாவ்..வாலி?