நீ இன்றி நானும் இல்லயே
வேர் ஏதும் தேவை இல்லயே
உண்டான காதல் உன்னிடம்
கொண்டாடும் நேரம் என்னிடம்
Printable View
நீ இன்றி நானும் இல்லயே
வேர் ஏதும் தேவை இல்லயே
உண்டான காதல் உன்னிடம்
கொண்டாடும் நேரம் என்னிடம்
நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு கூறைப்பட்டு எனக்காக
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
லகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வதும் எனக்காக
அன்னை மடியை
அன்னை என்பவள் நீதானா
அவனும் உனக்கு மகன்தானா
மற்றொரு பிள்ளை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தீராத விளையாட்டுப் பிள்ளை
இவன் சிங்கார மன்மதன்தான் சந்தேகம் இல்லை
சந்தேகம் என்னுமொரு சரக்கு
அது பெண்கள் மனசிலேதான் இருக்கு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இனிமை நிறைந்த உலகம் இருக்கு
இதிலே உனக்கு கவலை*
Sent from my SM-N770F using Tapatalk
கவலை படாதே சகோதரா
எங்கம்மா கருமாரி காத்து நிப்பா
காதலத்தான் சேத்து வப்பா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
potti vachcha malligai mottu poothiruchu vetkathai vittu
pesi pesi raasi aanadhe
maaman perai solli solli aaLaanadhe
romba naaL......
ஒரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா
நான் பாட
இன்றொரு நாள் போதுமா
நாதமா கீதமா
அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா
புது நாதமா சங்கீதமா
அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா...