mukathil mukam paarkkalaam viral
nagathil pavaLathin niram paarkkalaam
Printable View
mukathil mukam paarkkalaam viral
nagathil pavaLathin niram paarkkalaam
பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே தள்ளாதே தள்ளாதே தாவணிய
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா
பங்குனியா சித்திரையா
எங்கே நல்ல நாள்
கண்களால் சொல்லம்மா
பங்குனி போய் சித்திரை வந்தா
பத்திரிக்கை வந்திடும் கல்யாண பத்திரிக்கை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு கூரைப் பட்டு எனக்காக
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
யோகம் நல்ல யோகம்
மங்கை நல்லாள் வந்த யோகம்
இவள் சேரும் எந்த வீடும்
நீடு வாழும் ஜென்ம நேரம்
எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று
ஏதோ அது ஏதோ அடி ஏதோ உன்னிடம் இருக்கிறது
அதை அறியாமல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இல்லாத பொருள் மீது
எல்லோர்க்கும் ஆசை வரும்
இக்கரைக்கு அக்கரைப் பச்சை
என்றும் இக்கரைக்கு அக்கரைப் பச்சை
Sent from my SM-N770F using Tapatalk
பச்சக்கிளி பாடும் ஊரு
பஞ்சு மெத்த புல்லப் பாரு
மஞ்சள் ஆறு பாயும் அந்த ஊரு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk