வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மலரென்ற முகமின்று சிரிக்கட்டும்
மனமென்ற கருவண்டு பறக்கட்டும்
சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் கன்னம் சிவக்கச் சிவக்க வந்து கதை படித்தாய்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கதை சொல்லும் சிலைகள் மன்மதன் விடும் கணைகள்
மொத்தம் அறுபத்து நான்கு வகைகள்
அவை ஆண் பெண் பழகும் ஆனந்த கலைகள்
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீயில்லையேல் நான் இல்லையே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீயில்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை
நீ தானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ
ஒரு நாளில் ஆசை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காத்திருந்த கண்களே
கதையளந்த நெஞ்சமே
ஆசை என்னும் வெள்ளமே
பொங்கி பெருகும் உள்ளமே
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணே நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தீ தீ தித்த்திக்கும் தீ
தீண்ட தீண்ட சிவக்கும்
தேன் தேன் கொதிக்கும் தேன்
தேகம் எங்கும் மினுக்கும்
Sent from my SM-N770F using Tapatalk