காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
Printable View
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
மண்ணு உருண்ட மேல இங்க மனுச பய ஆட்டம் பாரு
கண்ணு ரெண்ட மூடிப்புட்டா வீதியில போகும் தேரு
உன் பேரே தொியாது உன்னை கூப்பிட முடியாது
நான் உனக்கோா் போ் வைத்தேன் உனக்கே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி நீ தான் என்றும் என் சன்னிதி
தம்பிக்கு ஒரு பாட்டு
அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு
வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு
உதவும் நான் சொல்லும் கதை பாட்டு
பாட்டுஒரு பாட்டு பாட்டுஒரே ஒரு பாட்டு
தாய் தடுத்தால் கேட்பதில்லை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்தே சிலையாய் இருந்தால்
அதுதான் தெய்வத்தின் சந்நிதி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
I want to be a rich man
I want to be a someone
போதும் போதும் போதும் என்றும்
உந்தன் சந்நிதி வந்தால் போதும் நிம்மதி
உன் உள்ளம் என்னும் இல்லம்
பாவையின் வீடுதான் பறவையின்
ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால் பின்பு உறவு வரும்