http://i68.tinypic.com/15hkguw.jpg
Printable View
https://i.postimg.cc/V6Dm5QnX/1541263154284.jpg
நமது
அன்பான
அழைப்பை
ஏற்று
நமது திரியின்
பாகம் 24யை
துவக்கி வைத்த
அருமை நண்பர்
பண்பாளர்
திரு கலியபெருமாள்
அவர்களுக்கு
நன்றியைத்தெரிவித்துக்
கொள்கிறேன்.
வழக்கம்போல்
மக்கள் திலகத்தின்
மாண்புகளை
பறைசாற்றும்
அற்புத
பதிவுகளை
அன்பு நண்பர்கள்
தொடர
வாழ்த்தி
வரவேற்கிறேன்.
அன்புடன்
- எஸ் ரவிச்சந்திரன்
மக்கள் திலகம் டிஜிட்டல் படைப்புகள் "மாட்டுக்கார வேலன்", "உலகம் சுற்றும் வாலிபன்", "இதயக்கனி" வெளியீடுகள் விபரம் தோழர்கள் அறிந்த தகவல்கள் அளிக்க விழைகிறேன்...
புரட்சி தலைவர் அவர்களின் பிரம்மாண்ட சினிமா வெற்றியையும், அரசியல் வெற்றி வீச்சின் சாராம்சத்தை காப்பி அடித்து போகின்ற நடிகர் விஜய், சர்க்கார்... என்னவென்று சொல்வது?!.....
பி கே
-----------
சமிபத்தில் வெளிவந்த அமிர் கானின் பி கே படம் நான் நண்பருடன் சென்றிருந்தேன்
அதில் வரும் கருத்துக்களை மிகவும் பிரமிப்பாக சிலாகித்து கூறிவந்தார்
நான் மெளனம் காத்தேன் உனக்கு பிடிக்கவில்லையா? என்றார் பிடித்தது பிரமிக்கவில்லை என்றேன்
என் தாய் தந்தை தவறிய பின் எந்த நல்ல காரியத்திற்கும் செல்ல மாட்டார் ஆனால் நான் காலையில் விழிப்பது என் தாய் முகத்தில் வெளியில் செல்லும் பொழது என் தாயை வணங்கித்தான் செல்வேன் அதனால் தான் எனக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கிறது
கஞ்சி கஞ்சி எஎன்றால் பானைநிரம்பாது சிந்தித்து முன்னேற வேண்டும்
நீ நினைக்கும் போதைவரும் நன்மை செய்து பாரு
நிம்மதியை தேடி நின்றால் உண்மை சொல்லி பாரு
நடப்பது யாவும் விதிப்படி என்றால் வேதனை எப்படி தீரும்
உடைப்பதை உடைத்து வளர்ப்பதை வளர்த்தால் உலகம் உருப்படியாகும்
இதெல்லாம் எஎன்ன என்று கேட்க மக்கள் திலகம் அறுபது வருட முன்பே மக்கள் மனதில் செதுக்கிய வார்த்தைகள் என்றேன் வாயடைத்துப் போனார்
எங்களை பொருத்தவரை எம் ஜி ஆர் படங்களைவிட ஆழ்ந்த கருத்துக்கள் கூறும் அறிஞர்கள் இது வரை தோன்றவில்லை !
ஹயாத்!... Thanks Friends...
எம்ஜிஆர் நடித்த ''நேற்று இன்று நாளை '' 12 .7.1974
எம்ஜிஆர் அவர்கள் திரை உலகில் மாபெரும் ஆளுமையுடனும் அரசியல் களத்தில் புரட்சித்தலைவராகவும் இருந்த நேரத்தில் அவருடைய வெற்றிகளை ஜீரணிக்கமுடியாதவர்கள்
1. திமுக
2. ஸ்தாபன காங்
3. இ. காங்
4. பிரபல நடிகர்கள்
5. பல பத்திரிகைகள்
அனைவரும் எம்ஜிஆரை தரமின்றி தாக்கி எழுதியும் மேடையில் அநாகரிகமாக பேசியும் வந்தார்கள் .
அன்றைய ஆளுங்கட்சி திமுக அரசும் அரசு இயந்திரமும் இணைந்து தமிழர் பறக்கும் படை என்ற அமைப்புடன் கை கோர்த்து தமிழகமெங்கும் நேற்று இன்று நாளை வெளியாக இருந்த திரை அரங்குகள் உள்ளேயும் வெளியிலும் வன்முறை தாக்குதல்களை நடத்தினார்கள் .
எம்ஜிஆர் ரசிகர்கள் மற்றும் எம்ஜிஆர் மன்ற அமைப்பினர்கள் கடுமையாக தாக்கப்பட்டார்கள் .
எம்ஜிஆர் மிகவும் துணிச்சலுடன் தன்னுடைய ரசிகர்களின் பேராதரவுடனும் போராட்டத்தை எதிர்கொண்டு மத்திய அரசின் ராணுவ காவலர்கள் துணை கொண்டு வெற்றி மேல் வெற்றி அடைந்தார் . நேற்று இன்று நாளை பிரமாதமாக ஓடி வசூலை வாரி குவித்தது . எதிரிகள் அனைவரும் காணாமல் தொலைந்து போனார்கள்
ஆனால்இன்றைய நடிகர்கள்
கமல் . ரஜினி , விஜய் , அஜீத் போன்ற நடிகர்கள் தங்கள் படங்களுக்கு ஏற்பட்ட சோதனைகளை எதிர்கொள்ள திராணி அல்லாமல் ஆளும்கட்சிக்கும் ஜாதி கட்சி தலைவர்களுக்கும் பயந்து சரணடைந்து தங்கள் அனைவரும் நிஜவாழ்க்கையில் ஜீரோ என்பதை நிரூபித்து கொண்டு வருகிறார்கள் . இவர்கள் அனைவரும் அவருடைய ரசிகர்களும் கோழைகள் என்பது உணரமுடிகிறது . ஊடகங்கள் பணத்தை பெற்று கொண்டு இந்த நடிகர்களுக்கும் தயரிப்பளர்களுக்கும் ஜால்ரா அடிப்பது கேவலமாக உள்ளது . பரிதாபமான நடிகர்கள் . பரிதாபமான ரசிகர்கள் .
Minister Jayakumar says....
http://i64.tinypic.com/2cyjyis.jpg
Rajinikanth Says.......
http://i64.tinypic.com/2ef2n21.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்