கொஞ்சம் சங்கீதம்
கற்றுத்தா ஞானக்குயிலே
எந்தன் காதலை நானும் பாடணும்
Printable View
கொஞ்சம் சங்கீதம்
கற்றுத்தா ஞானக்குயிலே
எந்தன் காதலை நானும் பாடணும்
எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ
கண்ணும் கண்ணும் ஒன்றாய்க் கூடி பேசும் விந்தைதானோ
Sent from my SM-G935F using Tapatalk
துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லிக் கொண்டு போனால் என்ன
வெள்ளிக் கொலுசு போகும் திசையில்
பாவி நெஞ்சு போவதென்ன
வெள்ளிக் கிண்ணம் தான் தங்கக் கைகளில்
முத்துப் புன்னகை அந்த கண்களில்
வைரச் சிலை தான் எந்தன் பக்கத்தில்
தொட்டுக் கலந்தால் அது தான் சுகம்
Sent from my SM-G935F using Tapatalk
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்
வாராய் கண்ணா வா
நான் இன்று நானும் இல்லை
என் நெஞ்சில் நாணம் இல்லை...
வாராய் நீ வாராய்
போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய்
ஆஹா மாருதம் வீசுவதாலே
ஆனந்தம் பொங்குதே மனதிலே
ஆஹா ஆயிரம் சுகம்
தேடி வரும் முகம் தேவி முகமோ
இளமை பாடும் காதலின் கதை
நீ எழுதும் கவிதை வந்ததோ
உன் நெஞ்சில் நான் வந்து
உட்கார்ந்த போது
உள்ளத்தில் முன் பாரம்
பின் பாரம் ஏது
பூச் செண்டு போல் என்னை
நீ தீண்டும் நேரம்
சூடான தேகத்தில் சேரும் ஈரம் தான்...
https://www.youtube.com/watch?v=zHWgj43OvCM
ஆனந்தம் பொங்கிட...பொங்கிட பொங்கிட..காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி..மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட..ஆடும் இளமயில் ...தோகை விரிக்குதடி.... வான் ...மழை போல்..துள்ளி வா வா.. வா..ஆ..ஆ..ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட..காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி..
sigh...hello everyone!
naane Eppovo varen...en paatu dismiss aaa :O :O Hi RD !ennai thalaatta varuvaLo...nenjil poo manjam tharuvaLo...thanga therattam varuvaLo...illai emaatram tharuvaaLo...thathaLikkum manamE thathai varuvaaLo muthu ithaz mutham ondru tharuvaaLo...konjam poru kolusoli ketkirathe...