நடை உடைகள் பாவனை மாற்றி வைத்தாய்
நான் பேசிட வார்த்தைகள் நீ கொடுத்தாய்
நீ காதலா இல்லை கடவுளா
Printable View
நடை உடைகள் பாவனை மாற்றி வைத்தாய்
நான் பேசிட வார்த்தைகள் நீ கொடுத்தாய்
நீ காதலா இல்லை கடவுளா
பேய்களை கொல்ல கடவுளா வருவார்
பேயாய் மாறு பேய்களோடு போராடு
இனி பேய்களோடு ஆட்டம் ஆரம்பம்
பேயாய்
சாத்தானின் பேய் கூட என் நிழல்தான்
மோகினி பிசாசு என் இனம்தான்
சாத்தானின் பேய் கூட என் நிழல்தான்
பருவத் துணை
அன்பே துணை அறிவே துணை
உயிரே துணை உறவே துணை
நெஞ்சே துணை நினைவே துணை
நேசம்
எப்போதும் உன் நேசம் மாறாது என் பாசம்
என் சேலை மாராப்பு நீ தானே ராசா
அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா
அந்த ஆகாயம் போதாத பறவை ஒன்று…
நதி கண்ணாடி
பிள்ளையோ உன் மனது இல்லையோ ஒர் நினைவு
முன்னாலே முகமிருந்தும் கண்ணாடி கேட்பதென்ன
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே ஆசை வந்தால் நீரிலும் தேனூறும்
கண்கள் ரெண்டும் நீரிலே
மீனை போல வாழுதே
கடவுளும் பெண் இதயமும்
இருக்குதா அட இல்லையா
கண்ணிறைந்த காதலனை காணவில்லையா
இந்த காதலிக்கு தேன் நிலவில் ஆசை இல்லையா
காதல் தோன்றுமா இன்னும் காலம் போகுமா
இல்லை காத்து காத்து நின்றது தான் மீதமாகுமா
பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா