கல்லிலே கலைவண்ணம் கண்டான்
இரு கண் பார்வை மறைந்தாலும்
காணும் வகை தந்தான்
Printable View
கல்லிலே கலைவண்ணம் கண்டான்
இரு கண் பார்வை மறைந்தாலும்
காணும் வகை தந்தான்
கலை வந்த விதம் கேளு கண்ணே
உடல் கட்டோடு அழகாக கூத்தாடும் பெண்ணே
கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே
உன்னை நானே அழைத்தேனே அழைத்தேனே அழைத்தேனே
உயிர் நீதான் இளமானே இளமானே இளமானே
உயிரின் உயிரே உயிரின் உயிரே
நதியின் மடியில் காத்துக்கிடக்கின்றேன்
ஈர அலைகள் நீரைவாரி
முகத்தில் இறைத்தும்
முழுதும் வேர்க்கின்றேன்
ஈர நிலா விழிகளை மூடி தோள்களில் ஏங்குதே
மார்கழியில் மலர்களில் வண்டு போர்வைகள் தேடுதே
மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்
உன் பழக்கத்தின் மீதென்ன துடிப்பு
என் பருவத்தின் மேல் என்ன படிப்பு
ஆசையா கோபமா
ஆசை ஆசை இப்பொழுது…
பேராசை இப்பொழுது…
ஆசை தீரும் காலம் எப்பொழுது
காலங்கள் தோறும் திருடர்கள் இருந்தார் அறிவாயா தோழி
அதில் காதல் திருடர்கள் பாதி இருந்தார் அறிவாயா தோழி