oops.. no more posting on saturday nights :wink:
நம்ம கடை வீதி கலகலக்கும் என் அக்கா மக அவ நடந்து வந்தா
நம்ம பஸ்ஸ்டாண்டே பளபளபளக்கும் ஒரு பச்சை கிளி அது பறந்துவந்தா
Printable View
oops.. no more posting on saturday nights :wink:
நம்ம கடை வீதி கலகலக்கும் என் அக்கா மக அவ நடந்து வந்தா
நம்ம பஸ்ஸ்டாண்டே பளபளபளக்கும் ஒரு பச்சை கிளி அது பறந்துவந்தா
சிரிச்சி சிரிச்சி வந்தா சீனா தானா டோய்
சிருக்கி சிருக்கி மக தானா போன டோய்
விடிய மட்டும் விடிய
Sent from my SM-G935F using Tapatalk
விடிய விடிய சொல்லி தருவேன் பொன்மாலை நிலவினில் வேதங்கள் உன் மார்பில் உலாவரும் தாகங்கள்
இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள்
கண்ணென்ன கண்ணென்ன கலங்குது
பொன்னென்ன பொன்னென்ன மயங்குது
என்னென்ன என்னென்ன நினைக்குது
எண்ணங்கள் எங்கெங்கே பறக்குது
பாவலன் பாடிய புதுமை பெண்ணை பூமியில் கண்டது இன்று...
கோட்டை மீது உந்தன் கொடிபறக்க தனிக்கொடி பறக்க
இந்த நாட்டை ஆளவந்த குலவிளக்கே பெண் குலவிளக்கே
தன்வீடு போலவே நாடுயாவையும் நாளும் காணும் தமிழ் அணங்கே எங்கள் தமிழ் அணங்கே
applicable even for today's TN political scenario
குணம் கொய்க்கும் அணங்கே
உன் மனம் கொண்டேன் மனம் தந்தேன்
இணைந்தொன்றாய் சுகம் காணுவோம்
கலந்தன்பின் நலம்
நலம் நலம் தானா முல்லை மலரே
சுகம் சுகம் தானா முத்து சுடரே
இளைய கன்னியின் இடை மெலிந்ததோ
எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ
வண்ணப் பூங்கொடி வடிவம்...
Kaadhal enum vadivam kaNden karpanaiyil inbam koNden
Maalai idam naaLai eNNi.......
வில்லேந்தும் வீரம் ராமாவதாரம்
கலை வடிவம் இசை வடிவம் மாதவனே கண்ணா
அவதார லீலா ராஸலீலா
ஸ்ரீபாலா கோபாலா