1. Maalaiyitta Mangai
2. Kasthuri Vijayam
3. Idhaya Veenai
4. Missiamma
5. Naan Yen Pirandhen
Printable View
1. Maalaiyitta Mangai
2. Kasthuri Vijayam
3. Idhaya Veenai
4. Missiamma
5. Naan Yen Pirandhen
இல்லறம் இப்படி நடந்தால் நல்லறமாமோ நிலவே வாராயோ வெண்ணிலாவே
கேளாயோ எங்கள் கதையை
(How did I forget this song? Antihistamine tablet making my head groggy!?)
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Get well soon...
நடந்த கதையை சொல்ல நான் நடந்து வந்தேன் மெல்ல
கேட்கும் உள்ளம் எங்கே கலங்கும் நெஞ்சம் இங்கே
மக்க கலங்குதப்பா மடி புடிச்சி இழுக்குதப்பா
நாடு கலங்குதப்பா நாட்டு மக்க தவிக்குதப்பா
(My son and dil forcibly pulled me out of Madurai to investigate and treat my chronic lightheadedness in Chennai. Last night visited the ENT who has diagnosed my codition as positional vertigo and has prescribed antihistamines and nerve-strengthening tablets. Must see him after 10 days. Looks like taking medicine for a long time.)
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Good children you have... all issues will be resolved soon. God bless
நினைத்து தவித்து துடித்து வலியாய் ஏங்கிடவா
காயம் சாபம் பிரிவை இனி நான் நீங்கிடவா
Sent from my SM-N770F using Tapatalk
(Thanks, NOV!)
நான் உன்னை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாறை பாலுருதே பூவும் ஆளானதே
Sent from my SM-N770F using Tapatalk