https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...09&oe=5DD71BDB
நன்றி Padmanaban A(முகநூல்)
Printable View
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...09&oe=5DD71BDB
நன்றி Padmanaban A(முகநூல்)
திருச்சி மாநகரில் டிஜிட்டல் சக்கரவர்த்தி சிவாஜியின் டிஜிட்டல் வெளியீட்டு படங்களின் ac அரங்குகளில் டிக்கெட் கட்டணம் ரூ 100வைக்கப்பட்டுள்ள )சாதனைகள் 1. கர்ணன் 2012 - ரம்பா --28 நாட்கள் --ஊர்வசி --21 நாட்கள் --டிவி கோவில் வெங்கடேச--7 நாட்கள் (ரம்பா --22 லட்சம் --ஊர்வசி --1.32 லட்சம் --வெங்கடேசா --43000 ருபாய் )2.வசந்த மாளிகை 2013---திருச்சி --சோனா --7 நாட்கள் (வசூல் ருபாய் 260000) (சரியாக டிஜிட்டல் செய்யாதபோதும்)3.வீரபாண்டிய கட்டபொம்மன் 2015 --திருச்சி - கலையரங்கம் --7 நாட்கள் --ஷிபட் ஊர்வசி --7 நாட்கள் (கலையரங்கம் --ருபாய் 310000 (ஞாயிறு மாலை 550 பார்வையாளர்கள் -கட்டணம் ரூ 100--ஊர்வசி--வசூல் ருபாய் 80000)4. மீண்டும் வசந்த மாளிகை 2019--திருச்சி -la சினிமா மற்றும் சோனா (தலா இரண்டு காட்சிகள் ) ஞாயிறு மாலை காட்சி இரண்டு அரங்குகளும் ஹவுஸ்புல் அன்றைய தினம் அரங்கு நிறைந்த ஒரே படம் வசந்த மாளிகை (பல புது படங்கள் திரையிட்ட போதும் )
திரு. சிவா அவர்கள் அறிவது ..... உங்கள் அபிமான நடிகரை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் புகழ்ந்து கொள்ளுங்கள் ! (அவர் புகழ்ச்சிக்குரியவரா இல்லையா என்பது வேறு விஷயம் ... அது மக்கள் தீர்மானிக்கப் பட வேண்டியது.) எங்களுக்கு ஆட்சேபனை இல்லை ! ஆனால், தேவையில்லாமல், தமிழ்த் திரையுலகின் அழியா எங்கள் மக்கள் திலகத்தை விமர்சித்தால்
விபரீதமாகிவிடும். "கைக்கூலிகள்" போன்ற அநாகரீகமான வார்த்தைகளை கொண்டு எங்களுக்கும் விமர்சிக்க தெரியும். பொற்கால ஆட்சி தந்த பொன்மனச் செம்மலை விமர்சித்து வி.சி. கணேசன் அவர்களின் ரசிகர்களின் பாராட்டுக்களை பெறலாம் என்று cheap popularity தேடிக் கொள்ளாதீர் ! இத்துடன் அடங்குவீர்கள் என்று நினைக்கிறேன். இந்த பதிவை காணும் நடிகர் திலகம் திரியின் மூத்த பதிவாளர்கள், அன்பர்கள், கொஞ்சம் திரு. சிவா அவர்களுக்கு அறிவுரை கூறவும் ! நன்றி !
சமூகப் படங்களிலும், சரித்திர படங்களிலும் நடித்து, 115 படங்களில் மட்டுமே கதாநாயகனாக நடித்து புகழ் பெற்று, 250 படங்களுக்கு மேல் நடித்த நடிகர்களை பின்னுக்கு தள்ளி, தமிழ் திரையுலகின் அழியா நாயகன், நிரந்தர வசூல் சக்கரவர்த்தி என்ற பட்டத்தை பெற்று முடி சூடா மன்னனாக திகழ்ந்தார் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். ! அது மட்டுமல்லாமல், புராணப் படங்களில் நடித்த நடிகர்களை புறந்தள்ளி, புராணப் படங்களில் நடிக்காத புரட்சித் தலைவரை கலியுக கடவுளாக மக்கள் பார்த்தனர்; தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலிலும் அமர வைத்தனர்.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...a9&oe=5DD20595
நன்றி H O S (முகநூல்)
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...ec&oe=5DCF43A4
நன்றி H O S (முகநூல்)
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...bc&oe=5E0E4636
நன்றி H O S (முகநூல்)
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...92&oe=5DD3DBE5
நன்றி H O S (முகநூல்)