http://i1039.photobucket.com/albums/...ps4x2yhtyy.jpg
Printable View
Vellai Roja
Shooting spot
place:ooty
Courtesy. Geminicinima http://i1039.photobucket.com/albums/...psofpmpgfq.jpg
வாசு ,இல்லற ஜோதி அமர்க்களம். நீ வந்தாலே தனி களைதான் .இந்த படம் ஒரு வித்யாசமான கதையமைப்பு.
முத்தையன் சார், உங்கள் வசந்த மாளிகைக்கும், பாட்டு புத்தகங்களுக்கும் நன்றி.
ஆதவன் ரவி, உங்கள் சிறு கவிதைகள் ரசிக்க கூடியவை.ஆனாலும் நடிகர்திலகத்தை இணைக்கும் கண்ணிகள் சமீப கவிதைகளில் தொலைகிறது. இந்த கவிதைகளை ,புகை படங்களை மாற்றி ,எந்த நடிகர் பெயரிலும் வெளியிட்டு விடலாம் என்பதினால், திரியுடன் இணைய மறுக்கிறது.குறையை சரி செய்யுங்கள்.
செந்தில் வேல், ஆவணங்கள் எப்போதுமே இதமானவை.
சிவகாமியின் செல்வன் ,வெளியீடு எப்படி? கொட்டகைகளில் அமர்க்களம் எப்படி? ஆவலுடன் காத்திருக்கிறோம்.
சிவகாமியின் செல்வன் ,ஆராதனா ரீமேக் என்றால், ஆராதனா, 1946 movie To Each His Own என்பதன் ரீமேக் .
சட்டம் ஒரு சக்கரம்
தெலுங்கு டப்பிங் http://i1039.photobucket.com/albums/...pswiep0md9.jpg