http://i68.tinypic.com/2s1knwh.jpg
Printable View
Hearty Congratulations for the Prestigious Thread of Our MAKKALTHILAGAM MGR., Part 18... Inaugrate by mr. Kaliaperumalvinayagam sir...
http://i66.tinypic.com/9b8vpc.jpg
மக்கள் திலகம் திரி 18-ம் பாகத்தை தொடங்கியிருக்கும் நண்பர் கலிய பெருமாள் அவர்களுக்கு வாழ்த்துக்கள். 17-ம் பாகத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த நண்பர் சுகராம் அவர்களுக்கு நன்றிகள்.
நண்பர் சைலேஷ் பாசு அவர்களுக்கு நல்வரவு. எல்லா நண்பர்களும் வந்து புரட்சித் தலைவர் புகழ் பாட வேண்டும்.
மக்கள்திலகம் பாகம் 17 நிறைவு பக்கங்களில் பங்களிப்பு காணும் சகோதரர் திரு சைலேஷ்பாசு அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்...மக்கள்திலகம் பாகம் 18 தொடங்கியுள்ள நேரத்தில் தாங்கள், முந்தைய பாகத்தில் தாங்கள் பதியாத ஏறத்தாழ 300- 450 பதிவுகளை இந்த பாகத்தில் பதிவு காணுமாறு பாசத்துடன் கேட்டு கொள்கிறோம்...