-
முரளி அவர்களின் சிவாஜியின் சாதனை சிகரங்களில் இருந்து
வசந்த மாளிகை
மதுரை - நியூ சினிமாவில் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் - 113.
[அதாவது முதல் 33 நாட்களில் நடைபெற்ற அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல்].
மதுரை நியூ சினிமாவில் ஓடிய நாட்கள் - 200
மதுரை நியூ சினிமாவில் அதிக நாட்கள் ஓடிய படம் வசந்த மாளிகை.
200 நாட்களின் மொத்த வசூல் - Rs 5,30,536.15 p
வரி நீக்கி நிகர வசூல் - Rs 2,92,183.53 p
விநியோகஸ்தர் பங்கு - Rs 1,59,098.63 p
மதுரை - நியூ சினிமாவில் ஐந்து லட்சத்திற்கு மேல் வசூல் பெற்ற முதல் படம் வசந்த மாளிகை.
மதுரை நியூ சினிமாவில் அதற்கு முன் அதிக வசூல் பெற்ற படத்தை விட குறைவான நாட்களில் அந்த வசூலை தாண்டிய படம் - வசந்த மாளிகை.
-
முரளி அவர்களின் சிவாஜியின் சாதனை சிகரங்களில் இருந்து
11. மதுரை சென்ட்ரலில் தங்கப்பதக்கம் தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் - 185
[முதல் 56 நாட்களில் நடைபெற்ற அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல்].
12. மதுரையில் தங்கப்பதக்கம் ஓடிய நாட்கள் - 134
மொத்த வசூல் - Rs 5,42,902.90 p
வரி நீக்கிய வசூல் - Rs 2,74,013.35 p
விநியோகஸ்தர் பங்கு - Rs 1,46,115.39 p
-
முரளி அவர்களின் சிவாஜியின் சாதனை சிகரங்களில் இருந்து
4. அன்றைய காலக்கட்டதிலே ஒரு புதிய வசூல் சாதனை படைத்தது தீபம்.
ஆறே வாரங்களில் (42 நாட்களில்) தீபம் பெற்ற வசூல்
சென்னை
சாந்தி, கிரவுன், புவனேஸ்வரி - Rs 8,14,730/-
மதுரை - சிந்தாமணி - Rs 2,18,785/-
கோவை - கீதாலயா - Rs 3.04,529/-
திருச்சி - ராக்ஸி - Rs 2,06,419/-
மற்றும் நெல்லை, தஞ்சை, ஈரோடு,பாண்டி, வேலூர் நகரங்களில் 42 நாட்களில் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் வசூல் பெற்று சாதனை படைத்தது.
-
3. சென்னையில் மூன்று திரையரங்குகளில் 100 நாட்களில் தங்கப்பதக்கம் பெற்ற வசூல் - Rs 16,96,175.90 p.
-
முரளி அவர்களின் சிவாஜியின் சாதனை சிகரங்களில் இருந்து
18. மதுரையில் புதிய சாதனை படைத்த படம் - முதல் மரியாதை.
19. இரண்டு திரையரங்குகளில் திரையிடப்பட்டு இரண்டிலும் சேர்த்து ஓடிய நாட்கள் - 215
மதுரை - குரு - 127 நாட்கள் - Rs 7,18,340.10 p
மதுரை - மது - 88 நாட்கள் - Rs 6,23,490.45 p
மதுரையின் மொத்த வசூல் - Rs Rs 13,41,830.55 p
-
முரளி அவர்களின் சிவாஜியின் சாதனை சிகரங்களில் இருந்து
29. மதுரை சென்ட்ரலில் படிக்காதவன் ஓடிய நாட்கள் - 175
175 நாட்களின் மொத்த வசூல் - Rs 15,50,435/-
-
-
கீழ்வானம் சிவக்கும்
சென்னை ........சாந்தி.........103..நாட்கள் வசூல்....9.57.222-70
-
ரிஷிமூலம்
சென்னை.............சாந்தி..................104..நா ட்கள்..9.30.525-80
சென்னை.............கிரவுண்...............105..நாட் கள்..4.88.240-15
சென்னை.............புவனேஸ்வரி......108..நாட்கள்..5 .20.106-30
3 தியேட்டர்கள் மொத்த வசூல்............................19.38.872-35
-
கல்தூண்
சென்னை.....................பிளாசா................. 100..நாட்கள்....5.64.318-20
சென்னை.....................முரளிகிருஷ்ணா...100..நா ட்கள்.....4.02.718-60
மதுரை........................சிந்தாமணி............ .105..நாட்கள்....4.53.065-85
சேலம்.........................ஒரியண்டல்........... 105..நாட்கள்....4.71.529-16
கோவை......................சாந்தி.................. ...105..நாட்கள்....6.78.050-50