Veedu nokki.....(PATHI BAKTHI)
Sanga thamizh kavi....... :thumbsup: Priya!
Shakthi, I have got 25 titles of old novels from the old book shop. :ty: to my nephews. I will let you know the interesting ones.
At the good old & wonderful, lively streets of Tamil Nadu (now I long for my next trip to tanjore & trichy) or driving around Big Sur Pacific Coastline with endless sandy beaches, every time you listen to this song, you can feel, the composition competes with the nature to enhance your mood with enthusiasm & energy!
Forever in love with ..
Simplicity of Pattukottai kalyana sundaram lyrics!
LILTING tune , JOYOUS whistling VEEDU NOKKI....
I have only one song from this movie PATHIBAKTHI by MSV-TKR!
Everybody deserves to enjoy Veedu nokki.....
http://www.divshare.com/download/4700060-a02
Vinatha.
Asai nenjin kanavugaL - mugathil mugam pArkalAm
பாடல்: ஆசை நெஞ்சின் கனவுகள்
படம்: முகத்தில் முகம் பார்க்கலாம்
பாடியவர்கள்: பி.சுசீலா & மலேசியா வாசுதேவன்
http://music.cooltoad.com/music/song.php?id=364771
ஆசை நெஞ்சின் கனவுகள் வளர்பிறை
அன்பே ஒருமுறை அணைத்தாய் மறுமுறை
நான் நினைத்து நினைத்து தவிக்கிறேன் நீ வரும்வரை
பொங்கி வரும் அலை பூச்சரம் போட பூமியை சேர்கின்றது
பொன்னிறம் போல் எழில் வெண்ணிற வானில் மன்மதன் தேர் வந்தது
மலர்க்கனைகள் விழிவழியே மது மயக்கம் மொழிவழியே
மாற்றம் இங்கே தோற்றம்...வா இப்போது
ஆசை நெஞ்சின் கனவுகள் வளர்பிறை
வாழ்ந்திருந்தால் தினம் நானும் உன்னோடு வாழ்வினை பார்த்திருப்பேன்
வாழ்க்கையெல்லாம் சுகம் வளர்வதை போல நான் உனை சேர்ந்திருப்பேன்
கனவுகளே நினைவில் வரும் நினைவுகளே நிதமும் சுகம்
கண்ணா என்றும் என்றும்...நான் உன்னோடு
ஆசை நெஞ்சின் கனவுகள் வளர்பிறை
காலமெல்லாம் உந்தன் காலடி தேடி காவியம் பாட வந்தேன்
கண் விழித்தால் உன்னை காண்பதை போலே கனவினில் நான் இருந்தேன்
உறவிருந்தால் தனிமையில்லை தனித்திருந்தால் இனிமையில்லை
இனிமேல் பிரிவே இல்லை...நாம் ஒன்றானோம்
ஆசை நெஞ்சின் கனவுகள் வளர்பிறை
அன்பே ஒரு முறை அணைத்தாய் மறு முறை
நான் நினைத்து நினைத்து தவிக்கிறேன் நீ வரும்வரை