ஆனந்தம் அது என்னடா ?
Printable View
ஆனந்தம் அது என்னடா ?
எத்தனைக் கேள்வி பதில் எப்படிச் சொல்வேன்..
பொய் சொன்னாலும் மெய் சொன்னாலும் வாயால் சொல்லி பலனில்லே
மெளனம் மெளனம் மெளனத்தினாலே வணங்குகிறேனய்யா
கண் வழி புகுந்து கருத்தினில் கலந்த
மின்ன்னொளியே ஏன் மௌனம்...
குயிலைப் புடிச்சு கூண்டில் அடைச்சு
கூவச் சொல்லுகிற உலகம்
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீ தான் நீதிபதி
நானும் நீயும் காதல் கைதி..
மச்சான் ஒன் நெனப்பாலே நான் நாஸ்தா துன்னு நாளாச்சு..
நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா