http://oi64.tinypic.com/2wd7f5s.jpg
படம் உதவி நிலா
Printable View
http://oi64.tinypic.com/2wd7f5s.jpg
படம் உதவி நிலா
#சந்திப்பு_16ஜூன்1983
#36ஆண்டுகள்_நிறைவுப்பயணத்தில்...
#சிவாஜி_புரொடக்சன்ஸ் ஏழாவது வெற்றித் தயாரிப்பு
#நசீப் இந்திப் படத்தின் தமிழ் வடிவம்
#நடிகர்திலத்துக்கு_இரட்டை_வேடங்கள். அவருடன் #இளையதிலகம் பிரபு இணைந்து நடித்து வெளியான மூன்றாவது படம். இதில் நடிகர்திலத்துக்கு மகனாகவும் தம்பியாகவும் நடித்திருந்தார் பிரபு....
#தமிழகத்தில் ஆறுவாரங்களில் ஒரு கோடி ரூபாய் வசூலித்த படம்.
#மதுரை_சுகப்ரியா அரங்கில் 202 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்த படமும் , வெள்ளிவிழா ஓடிய முதல் படமும் சந்திப்பு.
#திருப்பூர்_நடராஜ் 70 mm அரங்கில் ஐம்பது நாட்களைக் கடந்த முதல் படம்.
#நாகர்கோவில்_ராஜேஷ் திரையரங்கில் 159 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்த முதல் படம்.
#உடுமலை_பொள்ளாச்சி ஆகிய ஊர்களில் தினசரி நான்கு காட்சிகளாக 29 நாட்கள்வரை ஓடிய முதல் படம் சந்திப்பு.
#இயக்கம் C.V. ராஜேந்திரன்
#இசை M.S. விஸ்வநாதன்
#ஒளிப்பதிவு G.R. நாதன்
#தயாரிப்பு சாந்தி நாராயணசாமி, T. மனோகர்.
#1983 ஆம் ஆண்டில் நடிகர்திலகம் நடித்து வெளியான ஆறு படங்களில் நீதிபதியைத் தொடர்ந்து வெள்ளிவிழா ஓடிய இரண்டாவது படம் சந்திப்பு. வெள்ளைரோஜா, மிருதங்க சக்கரவர்த்தி இரண்டும் நூறு நாட்களைக் கடந்தன.
#நடிகர்திலகத்துடன் நடிகர்திலகம் மற்றும் இளையதிலகம் பிரபு, சுஜாதா, ஸ்ரீதேவி, ராதா, நம்பியார், மேஜர், சரத்பாபு, சத்யராஜ், வடிவுக்கரசி, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
தொகுப்பு : வான்நிலா விஜயகுமாரன்.
http://oi65.tinypic.com/2mwaume.jpghttp://oi65.tinypic.com/51zxjo.jpghttp://oi65.tinypic.com/15ridme.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்.
தமிழகமெங்கும் சந்தோச வெள்ளத்தில் மக்கள்தலைவரின் ரசிகர்கள்...
பலநுாறு முறை பார்த்த படத்திற்கு... ஏதோ புதுப்படத்தை பார்க்க போவது போல் ஒரு மகிழ்ச்சி...
வசந்தமாளிகை முதல் முறை வெளிவந்த போது, இப்படி ஒரு ஆர்ப்பாட்ட, ஆரவாரம் இருந்திருக்குமா...
என்று தெரியவில்லை.
இதோ, மதுரையில் வசந்தமாளிகை வெளியாகும் தியேட்டர்களை அலங்கரிக்கப் போகும், நடிகர்திலகத்தின் ஃப்ளக்ஸ் பேனர்கள்...
http://oi64.tinypic.com/2nbx0mb.jpg
நன்றி Sundar rajan
இன்னொரு வெற்றிப் பயணத்திற்கான
வரவேற்பு தோரணம்...
http://oi63.tinypic.com/2e1a92v.jpg
வசந்தமாளிகையின் வாசலுக்கு சூடப்போகும் வண்ணத் தோரணங்கள்...
http://oi68.tinypic.com/2j4x4wz.jpg
நன்றி நிலா
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
வசந்தமாளிகை கொண்டாட்டம்
மதுரை களை கட்ட துவங்கி விட்டது.
... மதுரை மிட்லண்ட் தியேட்டரில் வரும் ஞாயிறு 23.06.2019 அன்று மாலை காட்சிக்கு...
சிவாஜி காமராஜ் கலவி அறக்கட்டளை சார்பில் ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கப்படுகிறது.
பல வருடங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட
மிட்லண்ட் திரையரங்கில் மூன்றாவது படமாக வசந்தமாளிகை திரையிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அன்பு இதயஙகளே..
ஞாயிறு மாலை மிட்லண்ட் தியேட்டர்
திருவிழா கோலம் காணட்டும்.
அலைகடலென வாரீர் அன்பு இதயங்களே.....
http://oi63.tinypic.com/ip8wg6.jpg
நன்றி Sundar rajan
சமீபத்தில் நடந்த தேர்தலில் யார் ஜெயிப்பார்கள்
என்ற விவாதம் நடைபெற்றது போல்,
தற்போது...
... தமிழகமெங்கும் வசந்தமாளிகை படத்தை பற்றிய விவாதங்கள் தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
நாட்கள் நெருங்க நெருங்க பல தியேட்டர் உரிமையாளர்களும், வசந்தமாளிகை திரைப்படத்தை திரையிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விநியோகஸ்தர்கள் மத்தியில் வசந்தமாளிகை படத்திற்கு நல்ல தியேட்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதைப் பார்த்து... சிவாஜி அவர்களைப் பற்றியும், சிவாஜி ரசிகர்களைப் பற்றியும் பெருமையாக பேசி வருகின்றனர்.
அன்பு இதயங்களே,
வசந்தமாளிகையை வரேவற்க,
தங்கள் மாவட்டங்களில் செய்யும் விளம்பரங்கள், மற்றும் ப்ளக்ஸ் பேனர்களை பார்த்து...
இன்றைய இளையதலைமுறையினர்
வியக்க வேண்டும்.
கலை மாளிகையில் வாழ்வதற்கு தகுதியானவர் நடிகர்திலகம் மட்டும் தான் என்பதை உணர்த்துவோம்.
http://oi68.tinypic.com/2qkl3mf.jpg
நன்றி Sundar rajan
இந்திய சினிமாவில் அரை நூற்றாண்டாக தொடர்ந்து வசூலில் வரலாறு படைக்கும் ஒரே காதல் காவியம்...
ஜூன் 21,2019 முதல் தமிழகமெங்கும் அதிநவீன தொழில் நுட்பத்தில் வெளிவர இருக்கும் நடிகர்திலத்தின் 159 வது வெற்றிக் காவியம் ' ட்ரைலர்' திரையிடப்படுவதிலும் சென்னை மாநகரில் பெரும் சாதனைப் படைத்து வருகிறது.
சென்னை சத்தியம் காம்ப்ளக்ஸில்
#சத்தியம், #சாந்தம், #ஷெரீன், #சீசன்ஸ், #ஸ்டூடியோ 5, #6டிகிரீஸ், என்று ஆறு அரங்குகளிலும், எஸ்கேப் சினிமாஸில் #BLUSH, #WEAVE, #STREAK, #SPOT, #PLUSH, #KITES, #CARVE, #FRAME என்று எட்டு அரங்குகளிலுமாக மொத்தம் 14 அரங்குகளில் இப்படத்தின் ட்ரைலர் திரையிடப்படுவது ஒரு மறுவெளியீட்டுப் படத்திற்கு இதுவே முதல்முறை.
வசந்தமாளிகை மீண்டும் ஒரு வரலாறு படைப்பது திண்ணம்!
http://oi63.tinypic.com/13z3jmf.jpg
நன்றி நிலா