நீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது
அதன்கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்தது
Printable View
நீலநயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது
அதன்கோலவடிவங்களில் பல கோடி நினைவு வந்தது
பல கோடி பெண்களிலே உனை தேடி காதலித்தேன்
உனை பார்த்த நாளிருந்தே ஒரு மாறி மாறி விட்டேன்
பார்த்த முதல் நாளே…
உன்னைப் பார்த்த முதல் நாளே…
காட்சிப்பிழை போலே…
உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே
உன்னை காதலி என்று சொல்லவா
நீ அதற்கு மேலே அல்லவா
உன் கூந்தல் நேர்வாக்கிலே
என் காதல் நெடுஞ்சாலை
காதல் நிலவே கண்மணி ராதா நிம்மதியாக தூங்கு
ராதா அழைக்கிறாள் காதல் ராகம் இசைக்கிறாள்
மின்னும் வண்ணக் கண்ணன் தோளிலே
மாலையாக கூடிடும் வேளையாக
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு வாசமுள்ள மல்லிகை போல்
மல்லிகைப் பூ ஜாதி ரோஜா
முல்லைப் பூவும் வேணுமா
தொட்டாலும் கை மணக்கும் பூவும்
பட்டான ரோஜா பூவும் கதம்பம் வேணுமா
ரோஜாப்பூ ஆடி வந்தது ராஜாவை தேடி வந்தது. பூவை கொஞ்சம் நீ சூடு
நீ மேகம் ஆனால் என்ன நான் தோகையான பின்னே
விரலாகி இசைத்தாலென்ன நான் வீணையான பின்னே