அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள்*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
ஒண்ணா இருக்க கத்துக்கணும்
இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும் காக்கா கூட்டத்தை*பாருங்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கூட்டத்திலே கோவில் புறா
யாரை இங்கு தேடுதம்மா
கொலுசுச் சத்தம் கேட்கையிலே
மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது
மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே உறங்காமலே கண்ணும் கண்ணும்
சண்டை போடுதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணும் கண்ணும் பேசியது உன்னால் அன்றோ
இன்ப காதல் இசை பாடியதும் நீயே அன்றோ
நீயே உனக்கு என்றும் நிகரானவன் அந்தி நிழல் போல் குழல் வளர்த்து தாயாகி வந்தவன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நிழல் போல் குழல் முடித்து
நேராக வகிடெடுத்து
குயில் போல் குரல் கொடுத்து வந்தவளே
தேனை குங்குமப்பூ கன்னத்திலே தந்தவளே
குங்குமப் பூவே, கொஞ்சு புறாவே தங்கமே உன்னைக் கண்டதுமின்பம் பொங்குது தன்னாலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
konjum puraave nenjodu nenjam jagamenginum uravaadidum jaalam idhedho