ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் பாடலாம்
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்க
பாடல் நூறு பாடலாம் பாடலாம்...
Printable View
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் பாடலாம்
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்க
பாடல் நூறு பாடலாம் பாடலாம்...
ஓடம் கடலோடும் அது சொல்லும் கதை என்ன
அலைகள் கரை ஏறும் அது தேடும் துணை என்ன
Sent from my SM-G935F using Tapatalk
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
ஒரு ஆசை காற்றில் போனது வெறும் மாயமானது
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா
Sent from my SM-G935F using Tapatalk
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
ஐந்தில் அறிந்த சரிகமபதனி மறக்க முடியவில்லை
ஆறு வயதில் ஏறிய மேடை மறக்க முடியவில்லை
ச ரி க மா.. ப த நி சா
மப்பாதப கா ....
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரீல்கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்துவிடு..
alai paayudhe kaNNaa en manam miga alai paayudhe un
aanandha mohana veNu gaanamadhil
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ்வானிலே ஒளிதான் தோன்றுதே
ஆயிரம்...ஆசையில்
உன் நெஞ்சம் பாடாதோ
ஆயிரம் ஆயிரம் ஆசிகளை வாங்கிய வீடு இது
அந்த ஆண்டவன் வாழ்ந்திட ஆசை படும் ஆலயத் தோட்டம் இது
Sent from my SM-G935F using Tapatalk