ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய்
ஏன் ஒரு பாதி சிறுத்தாய்
என் உயிர் பூவை பறித்தாய்
முதல் நாள் பார்த்தாய் உறக்கம் கெடுத்தாய்
முறையா என்றேன் கண்கள் பறித்தாய்
என் வலி தீர ஒர் வழி என்ன
என் பனி பூவே மீண்டும் பார்த்தால் என்ன
Printable View
ஏன் பெண்ணென்று பிறந்தாய்
ஏன் என் கண்ணில் விழுந்தாய்
ஏன் ஒரு பாதி சிறுத்தாய்
என் உயிர் பூவை பறித்தாய்
முதல் நாள் பார்த்தாய் உறக்கம் கெடுத்தாய்
முறையா என்றேன் கண்கள் பறித்தாய்
என் வலி தீர ஒர் வழி என்ன
என் பனி பூவே மீண்டும் பார்த்தால் என்ன
Wish you all a very happy, healthy and prosperous 2021...
Happy New year ! :)
Happy New Year!
என்னோடு என்னென்னவோ ரகசியம்
உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்
சொல்லத்தான் ஆசை துடிக்கின்றதோ
அச்சம் தடுக்கின்றதோ
சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன்
Hello NOV! :)
தவிக்குது தயங்குது ஒரு மனது
தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம் காணாமலே
அது தொடர்ந்து எனை படர்ந்து
ஏதோ சொல்கின்றது
மனம் எங்கோ செல்கின்றது
Hi Priya... nalama? saptacha?
ஒரு இனிய மனது
இசையை அனைத்துச் செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்பசுகம்
அந்த மனம் எந்தன் வசம்
eppOvO saapttu ippa nalamA irukkEn...neenga?
இசைக்கவோ நம் கல்யாண ராகம்
கண்மூடி மௌனமாய் நாண மேனியில்
கோலம் போடும் போது
nalam, saaptaachu Priya
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா
நாம் கையோடு கை சேர்த்து கொள்ளலாமா
செல்லாத இடம் நோக்கி செல்லலாமா
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா
அள்ளி வச்ச மல்லிகையே
புள்ளி வச்ச பொன்மயிலே
என்ன தயக்கம் என்ன மயக்கம்
நீ சிரிச்சா போதும் குறிஞ்சி பூக்கும்
குறிஞ்சி குறிஞ்சி பூவுக்கு மண நாலு வந்தாச்சு
மண மாலை தந்தாச்சு
அருஞ்சி புரிஞ்சி நடக்க உன் ஆளு வந்தாச்சு
உன் பேச்சு என்னாச்சு
பூவாச்சு பூத்து வந்து மாசம் ரெண்டாச்சு
பூங்காத்து மேலே பட்டு காதல் உண்டாச்சு
நான் மெதுவாகத்தான் தேன் பரிமாறத்தான்
பட்டுச்சேலை காத்தாட
பருவமேனி கூத்தாட
கட்டு கூந்தல் முடித்தவளே
என்னைக் காதல் வலையில் அடைத்தவளே
கூந்தலிலே மேகம் வந்து
குடி புகுந்தாளோ கவியெழுத
குறுநகை அமைத்தது இலக்கிய மேடை
கருவிழி வரைந்தது மன்மத ஜாடை
கரு கரு கருப்பாயி
நீ வெளுத்தது ஏன் கருப்பாயி
தொட தொட தொடமாட்டேன்
தொட்ட நானும் விடமாட்டேன்
Hello NOV! :)
வெள்ளை காக்கா மல்லாக்க பறக்குது
செவப்பு யானை பல்லாக்கு தூக்குது
அது மருமகளாம் இது மாமியாராம்
அந்த கதையினிலே இவன் சாமியாராம்
Happy weekend Priya :)
செவப்புக்கல்லு மூக்குத்தி
சிரிக்க வந்த மான்குட்டி
தங்க முகத்தில குங்குமப்பொட்டு வைச்சுக்கிட்டு
நீ எங்கடி போற சுங்கிடி சேலைக் கட்டிக்கிட்டு
:)
குங்குமம் மஞ்சளுக்கு இன்று தான் நல்ல நாள்
மங்கல மங்கை மணம் கொண்ட நாள் நல்ல நாள்
என் வாழ்வில் தீபம் தந்த பேரழகே
என் மார்பில் சாய வந்த பூங்கொடியே
எந்நாளும் இன்பம் ஒரு கோடி
Innikku enna samayal?
Sat Special?
மங்கல மேளம் பொங்கி முழங்க
மணமகள் வந்தாள் தங்க தேரிலே
ஆஹா மல்லிகை பூவிலும்
மெல்லிய மாது மயங்கிவிட்டாளே உன் பேரிலே
Special ellaam oNNum illai. I usually skip cooking on most Saturdays, one day no cooking in a week. But I ended up ordering food out yesterday and I had to cook today.
indRaiya samaiyal: eggplant & murungaikai sAmbAr, rice and avarakkAi poriyal.
pazhaiya kurudi kadhavai thiradi! :lol:
ஆஹா இருட்டு நேரம்
ஆச வெளிச்சம் போடும்
சின்ன மனசுக்குள்ள
நெனப்பு துள்ள தடையும் இல்ல
What do you consider as ‘Special’?
naan cook paNNaalE special thaan! :)
பூமேலே வீசும் பூங்காற்றே
என் மேல் வீச மாட்டாயா
காதில் சொன்னாயே ஹோய் ஹோய்
காதல் சங்கீதம் ஹோய் ஹோய்
கண் வாசலில் உன் வாசமோ
காதில் கேட்டது ஒரு பாட்டு
காதல் பூத்தது அதை கேட்டு
காலம் தோறும் ஒரு கீதம் நீயானால்
அதன் நாதம் நான் ஆவேன்
Sent from my SM-N770F using Tapatalk
பூவே மல்லிகைப்பூவே நெஞ்சில் போதை ஏறுதடி
பொன்மேனியும் கண்ஜாடையும் கண்டு காதல் மீறுதடி
கண்விழி என்பது கட்டளை இட்டது
கைவிரல் என்பது சிற்றிடை தொட்டது
தொட்டதும் பட்டதும் நெஞ்சினில் சுட்டது
வாழ்வே நீதான் வா
தொட்ட இடம் எல்லாம்
தித்திப்புடன் இருக்கும்
முத்து தமிழ் மாது
தத்தை மொழி சொன்னால்
வானம் இங்கே மண்ணில் வந்தது
அதன் வாசல் என்னை வா வா என்றது
மேகம் அங்கே மஞ்சம் தந்தது
பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் இன்று கண்டேன்
வா வா வா வா
வா வா வா என் தலைவா
நீ நான் ஒன்றல்லவா
ரசிகன் என்ற போதும்
என் தலைவன் நீயல்லவா
ஒரு தடவை ஜெயிப்பதெல்லாம்
சரித்திரம் ஆகாது
Nothing changed Priya
Sent from my SM-N770F using Tapatalk
தலைவா நான் வரவா
தனிமை என்னை அழைக்குது முதல் முறையா
தலை முதல் பாதம் வரை
தழுவி இனி புதுப்புது சுகம் தர வா
தங்கக் கொலுசு என்னை தழுவிய போது
தன்னந் தனிமையில் தவிக்குது மாது