சொல்லச் சொல்ல
இனிக்குதடா முருகா
உள்ளம் எல்லாம்
உன் பெயரை
சொல்லச் சொல்ல
இனிக்குதடா முருகா...
Printable View
சொல்லச் சொல்ல
இனிக்குதடா முருகா
உள்ளம் எல்லாம்
உன் பெயரை
சொல்லச் சொல்ல
இனிக்குதடா முருகா...
un perai ketten thendral thannil naan
kaNdaale aadum nenjam thai thai thai
vaNakkam RD ! :)
பேரை சொல்லலாமா கணவன் பேரை சொல்லலாமா
ஊரை சொன்னாலும் உறவைச்சொன்னாலும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஊருக்கும் தெரியாது
யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு
உள்ளம் ஏங்குவது
உன்னை எண்ணி என்னை மறந்தேன்
அன்று காத்திருந்தேன்
இன்று காண வந்தேன்
அன்று உன்னைத் தொட்ட தென்றல்
வந்து என்னை தொட்டதோ...
https://www.youtube.com/watch?v=3hLCRm7_GQc
எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே என்னை அறியாமல் உள்ளம் துள்ளி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என்னை அழைத்தது யாரடி கண்ணே
என்னையறியாமலே
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என் வசம் நானில்லையே
நான் நன்றி சொல்வேன்
என் கண்களுக்கு
உன்னை என்னருகே
கொண்டு வந்ததற்கு
நான் நன்றி சொல்ல சொல்ல
நாணம் மெல்ல மெல்ல
என்னை மறப்பதென்ன...
https://www.youtube.com/watch?v=0VYfAewIyis
என்னருகே நீ இருந்தால்
இயற்கை எல்லாம் சுழலுவதேன்
உன்னருகே நான் இருந்தால்
உலகமெல்லாம் ஆடுவதேன்
நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று
Sent from my ONEPLUS A6000 using Tapatalk