Dear Beloved Ilaiya Raaja,
WISH U MANY MORE HAPPY RETURNS OF THE DAY......
With Love,
Usha Sankar.
Printable View
Dear Beloved Ilaiya Raaja,
WISH U MANY MORE HAPPY RETURNS OF THE DAY......
With Love,
Usha Sankar.
நீ அவதரித்த இன்னன்ணாளில்...
இசையே!
மனித இசைப்பனி தொகுப்பின் மொத்த வடிவே
இசையே!
புனித இறை அனிவகுப்பின் மெத்த முடிவே
உமக்கும் எமக்கும் ஓர் ஓற்றுமை!
இருவருக்கும் கடவுள் நாமம் அய்ந்தெழுத்து
உனக்கு 'நமசிவாய'
எமக்கு 'இளையராஜா'
பெத்தலகெம்மின் மேய்ப்பன் நீ
மயங்கிய மந்தைகள் யாம்
கோவர்தன கிரிதரன் நீ
கோகுலத்தின் குடிகள் யாம்
ஹாம்லினின் மந்திரன் நீ
கட்டுண்ட குழந்தைகள் யாம்
நீ வாசித்த மூங்கில்கள் 'குழல்'களாயின
நீ மீட்டிய தந்திகள் 'யாழ்'களாயின
நீ பயின்ற தோல்கள் 'முழவு'களாயின
சிதறி கிடந்த நாகரீகங்களின் இசையை
மாலையாக்கினாய்
விரிந்து கிடந்து பாலைகளின் வாழ்வை
சோலையாக்கினாய்
இசை நீ
இசையின் ஒறறை திசை நீ
இசை நீ
எங்கள் உயிரின் விசை நீ
இசை நீ
இசையின் தனி வகை நீ
இசை நீ
வழங்குவதில் பெருந்தகை நீ
இசை நீ
என்றும் நில்லாமல் இசை நீ
இசை நீ
இவ்வேண்டுதலுக்கிசை நீ
இசை நீ
கேளா இசையதோர்க்கும் இசை நீ
இசைக்காய் - இருப்பது தவம் நீ
கிடைப்பது வரம் எமக்கு
இசைக்காய் - வேள்வியின் விறகு நீ
கிடைப்பது சிறகு எமக்கு
எங்கும் இசையாய் நீக்கமற நிறைந்தவனே
என்ன செய்தோம் உனக்கு?
எங்கள் வாழ்வை வண்ணமுற வரைந்தவனே
என்ன செய்வோம் உனக்கு?
யாசகர் யாம்!
யாசிப்போம்
நின் இசை என்றும் ஒலித்திருக்க,
போற்றுவோம்
நின் வளம் என்றும் கொழித்திருக்க,
நீ அவதரித்த இன்னன்ணாளில்!
நாங்கள் பிறந்த நாள் முதல் கேட்டு வரும் இசையே,
உனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
http://vigneshram.blogspot.com/2008/06/65.html
"என்ன சொல்லி பாடுவதோ
என்ன வார்த்தை தேடுவதோ"
வற்றாத இசைப் பிரவாகமே,
உம் இசைப்பணி பல நூற்றாண்டுகள் தொடரட்டும்
http://vigneshram.blogspot.com/2008/06/65.html
Isayin raja Ilaiyarajavirku iniya pirantha naal vazhthukkal.......
Tamizharkalukku isai entral athu ilaiyarajathan.....
Raja,
Pallaandu Pallaandu Vazhga Neerum Nim Isaiyum.
Vanangugiren.
Un innisai mattum illai endraal...
endro endro Irandhiruppen !
Naan seidha punniyam ellaam ondru thirandu ennai Rajavin kaalathil Thamizh naattil pirappedukka veitthadhu.
Vaazhthukkal ! :D
Isai Kadal, Isai Kadavul, Isai Gnani, Isai Chakravarthi, Raga Devan enru unnai eppadi azhaithalum antha pattathukke mathippu koodum.
Wish you a very very happy birthday engal iniya Raja.. :D
Wish you many more happy returns of the day. There is no end in your life, intha ulagam ulla varai unpeyar nilaithuirukkum.
I am proud to be one of your devotees.
unarvukalukku uyir kodutha - uyarnthavar ialaraja.