ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
இங்கிரண்டு ஜாதி மல்லிகை தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை ...
Printable View
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
இங்கிரண்டு ஜாதி மல்லிகை தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை ...
ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன்
அதில் அன்போடு நீ வந்து அமர்ந்து கொண்டாய்
காணவரும் பக்தர்களுக்குக் காட்சி கொடுப்பாய்
வரும் காலமெல்லாம் திருமலையை ஆட்சி புரிவாய்
காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே.
ஓடி வந்த வேகமென்ன வெள்ளி நிலவே – நீ ஓரிடத்தில்
வெள்ளி நிலா வானத்திலே
வந்து போகுதடா
அது வந்து போன சுவடு
அந்த வானில் இல்லையடா
Sent from my SM-N770F using Tapatalk
நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும் பார்வையில் புதுப்புது
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம்
இது தான் நான் கேட்ட பொன்னோவியம்...
பொன்னோவியம்
கண்டேனம்மா எங்கெங்கும்
கொண்டேனம்மா பேரிம்பம்
அன்பில் ஒன்று சேருங்களே
இன்பம் என்றும் காணுங்களே
பார்வையில் ஆயிரம் பாடுங்களே
Sent from my SM-N770F using Tapatalk
ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்
ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே
உன் மீது ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே
ரம்பம்பம் vaarthai engerndhu vandhuchu?
Sent from my SM-N770F using Tapatalk
Forgive the fumbling old woman, NOV!
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னை கண்டு மௌன மொழி பேசுதே