-
12th August 2013, 06:02 PM
#11
Senior Member
Veteran Hubber
டியர் வினோத் சார்,
கம்ப்யூட்டரைவிட விரைவாக தகவல்களை அள்ளித்தந்தமைக்கு மிக்க நன்றி...
-
12th August 2013 06:02 PM
# ADS
Circuit advertisement
-
31st August 2013, 02:49 PM
#12
கார்த்திக் சார் /எஸ்வி சார்
விஜயலலிதா வளசரவாக்கம் அருகே குடி இருக்கிறார் என்று சுகவனம் (நெல்லை கண்ணன் மகன் படித்துறை திரைப்படம் இயக்குனர்) எழுதி இருந்தார் . ஜெயமாலினி மதுரை அருகே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரை (திரு பார்த்திபன் என்று நினைவு) மணந்து கொண்டு அமைதி ஆன குடும்ப வாழ்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்று படித்த நினைவு ஜகன் மோகினி பாகம் 2 படத்தில் நடிக்க கேட்டதிற்கு முடியாது என்று சொன்னதாக கேள்வி
அபர்ணா என்று ஒரு நடிகை நான் வழ வைப்பேன் ஜஸ்டிசே கோபிநாத்,துணிவே துணை படங்களில் வருவார் இப்போது எங்கே உள்ளார்
-
31st August 2013, 03:01 PM
#13
ராஜஸ்ரீ அவர்கள் இப்போது தமிழ்நாடு திரைப்பட துறை ஒன்றில் இயக்குனர் ஆக இருப்பதாக சமீபத்தில் படித்தேன் தலைவா திரைப்படம் வெளி ஆவர்த்ர்கு செர்டிபிகடே கொடுகவில்லை என்று படித்தேன்
Bookmarks