Page 396 of 398 FirstFirst ... 296346386394395396397398 LastLast
Results 3,951 to 3,960 of 3971

Thread: Makkal thilagam mgr part 4

  1. #3951
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    10.4.1953

    60ஆண்டுகள் முன்பு வந்த மக்கள் திலகத்தின் படம் பணக்காரி .

    பணக்காரி 1953

    பணக்காரி
    இயக்குனர் கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
    தயாரிப்பாளர் உமா பிக்சர்ஸ்
    நடிப்பு எம். ஜி. ராமச்சந்திரன்
    வி. நாகைய்யா
    ஜாவர் சீதாராமன்
    டி. எஸ். துரைராஜ்
    கே. ஏ. தங்கவேலு
    டி. ஆர். ராஜகுமாரி
    மங்கலம்
    டி. எஸ். ஜெயா
    கே. ஆர். செல்லம்
    இசையமைப்பு எஸ். வி. வெங்கட்ராமன்
    வெளியீடு நாட்கள் ஏப்ரல் 10, 1953
    நாடு இந்தியா
    மொழி தமிழ்
    நீளம் 14127 அடி
    பணக்காரி 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன்இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், டி. ஆர். ராஜகுமாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
    Last edited by esvee; 10th April 2013 at 08:38 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #3952
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஆவணத் திலகம் பம்மலாரின் அற்புதப் படைப்பாக வெளிவரும் மலர் மாலைக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #3953
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் வினோத் சார்
    சென்னையில் பைலட் திரையரங்கு இன்னும் இயங்கிக் கொண்டுள்ளது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #3954
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் மலர் மாலை -1

    புத்தக வெளியீட்டு விழாவிற்கு வாழ்த்து தெரிவித்த இனிய நண்பர் திரு ராகவேந்திரன் அவர்களுக்கு இதயங்கனிந்த நன்றி .

    பைலட் -பற்றிய தகவலுக்கு நன்றி

  6. #3955
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    courtesy -
    THIRU GANESH - BANGALORE

    எல்லாமும் நீயே!

    தாயுமானவன் -எமக்குத்
    தந்தையானவன்; அன்னை, தங்கை, அன்பு, பாசம், இன்ன பிற உறவுகளாய்
    என்றும் வாழும் நீ
    எங்கள் இதயத்தில் பூத்த மலர்!

    மண்ணில் "இவர்போல் யரென்று" வாழ்வாங்கு வாழ்ந்தாய்;
    விண்ணில் இருந்தும் இன்றும் நீ
    என்னில் இருப்பவன்!

    மாசில்லா உண்மை மனிதன் நீ!என்றும்-
    மற்றவர்க்கு வாழும் பேரிதயம் உனக்கு!
    வேசியையும் மன்னித்த இயேசு போல -உன்னைத்
    தூற்றுவோரையும்
    ஏற்றிவைத்து அழகு பார்க்கும்
    மாற்றில்லாத்தலைவன் நீ!

    எங்கோ இருக்கும் இறைவனை
    எப்போதும் வணங்கும் ஏமாற்றுக் கூட்டமொன்று!
    "மழித்தலும் நீட்டலும் வேண்டாம்!" என்று
    மழலைச் சிரிப்பில் இறைவனைக் கண்டவன் நீ!

    உன் உருவில்,
    மறையாவரம் பெற்ற கடவுளைக் கண்டோம் -ஆம்
    உன் கருணையிலே கடவுளையே கண்டோம்!

    உன்னை நம்பிக் கெட்டவர்கள் இல்லை;
    உன்னைத் திட்டியவகள் கூட கெட்டது இல்லை!
    உன்னை நம்பாதவரும் கெட்டது இல்லை;
    உன்னை நினைத்தாலே நம்பிக்கை வந்துவிடும்!

    நீ எல்லோரையும் புரிந்துகொண்டவன்!
    உன்னை எல்லோருக்கும் புரியவைத்தவன்!
    உன்னையே நீ அறிந்தவன் -அதனால்
    பிறரிலும் வாழ்பவன்!

    உன் பெயரைச் சொல்லி வளர்க்கிறோம் பிள்ளை
    உன் கொள்கை சுமந்து அவன் சிறப்பான் நாளை!

    பசித்தவருக்கு உணவு தந்தாய்!
    நலிந்தவருக்கு
    கல்வி தந்தாய்... அதனால் வாழ்வு தந்தாய்!

    நீ இன்று வந்தால், உன் உயிரையும் தருவாய்! -அதனால்,
    நீ வருவதென்றால் -தலைவா
    என் உயிரையும் தருவேன்!

    ------------------------------------------------------------------------------------

  7. #3956
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    புதுச்சேரி நியூ டோனில் வருகின்ற வெள்ளி முதல் (12.04.2012) பல சாதனைகள் படைத்த புரட்சித்தலைவரின் 100வது காவியமான ஒளிவிளக்கு

  8. #3957
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by mgrbaskaran View Post
    ஒரு தளத்தில் இருந்த்து

    சரியான தகவலா தெரியாது
    30% Correct Information Baskaran sir...!

  9. #3958
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் பாஸ்கரன் சார்,
    தாங்களெல்லாரும் இங்கே அளிக்கின்ற தகவல்கள், மற்றும் ரூப்குமார் அவர்களின் வலைத்தளம், மற்றும் பிரதீப் பாலு அவர்களின் வலைத்தளம், மற்றும் இதயக்கனி இணைய தளம், இவற்றில் கிடைக்கும் தகவல்கள் மட்டுமே சரியான தகவல்களாக இருக்க முடியும். மற்றவையெல்லாமே இவற்றிலிருந்து எடுக்கப் பட்டவைகளாகத் தான் இருக்கும். எனவே மற்றவற்றைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். தாங்களெல்லாம் தரும் தகவல்களே முதன்மையாக இருக்கட்டும். Filmography திரியின் தகவல்களையே தாங்கள் அனைவரும் முழுமைப் படுத்தி விட்டால் இதுவே மிகச்சிறந்த reference material ஆக இருக்கும்.

    தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #3959
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    ஆவணத் திலகம் பம்மலாரின் அற்புதப் படைப்பாக வெளிவரும் மலர் மாலைக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள்.
    வாழ்த்துக்கள்.

  11. #3960
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    டியர் பாஸ்கரன் சார்,
    தாங்களெல்லாரும் இங்கே அளிக்கின்ற தகவல்கள், மற்றும் ரூப்குமார் அவர்களின் வலைத்தளம், மற்றும் பிரதீப் பாலு அவர்களின் வலைத்தளம், மற்றும் இதயக்கனி இணைய தளம், இவற்றில் கிடைக்கும் தகவல்கள் மட்டுமே சரியான தகவல்களாக இருக்க முடியும். மற்றவையெல்லாமே இவற்றிலிருந்து எடுக்கப் பட்டவைகளாகத் தான் இருக்கும். எனவே மற்றவற்றைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். தாங்களெல்லாம் தரும் தகவல்களே முதன்மையாக இருக்கட்டும். Filmography திரியின் தகவல்களையே தாங்கள் அனைவரும் முழுமைப் படுத்தி விட்டால் இதுவே மிகச்சிறந்த reference material ஆக இருக்கும்.

    தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
    nanri saar

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •