Page 47 of 185 FirstFirst ... 3745464748495797147 ... LastLast
Results 461 to 470 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #461
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தங்கள் பாராட்டிற்கு நன்றி திரு காவிரிக் கண்ணன் அவர்களே.

    கோடீஸ்வரன் திரைப்படத்தின் சில பாடல்களின் பட்டியல்

    1. உலாவும் தென்றல் நிலாவின் மீதே - ஏ.எம்.ராஜா, ஜிக்கி
    2. யாழும் குழலும் உன் மொழி தானோ - ஏ.எம்.ராஜா, ஜிக்கி
    3. பகவானே கேளடா - பி.லீலா

    மேலும் சில பாடல்கள் உள்ளன. பாட்டுப் புத்தகம் கிடைத்தால் தகவல்கள் தரப் படும். அல்லது மற்ற அன்பர்கள் யாரிடமாவது தகவல்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளவும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #462
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கோடீஸ்வரன் திரைப்படத்தைப் பற்றிய தகவல் பரிமாற்றங்கள் மேற்கொண்டு தேவைப் பட்டால் பாகம் 10ல் தொடர்ந்து கொள்ளலாம். நாம் அடுத்து நடிகர் திலகத்தின் 25வது landmark திரைப்படமான கள்வனின் காதலி திரைப்படத்தைப் பற்றிய தகவல் பரிமாற்றங்களைத் தொடரும் பதிவுகளில் பார்ப்போம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #463
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series

    25. கள்வனின் காதலி KALVANIN KADHALI

    நடிக நடிகையர்
    சிவாஜி கணேசன், பானுமதி, கே.சாரங்கபாணி, டி.ஆர்.ராமச்சந்திரன், டி.எஸ்.துரைராஜ், டி.பாலசுப்ரமணியம், எம்.ஆர்.சாமிநாதன், டி.என்.சிவதாணு, பி.டி.சம்பந்தம், எம்.ஆர்.சந்தானம், பி.எஸ்.வெங்கடேசன், குசலகுமாரி, கே.ஆர்.செல்லம், எஸ்.ஆர்.ஜானகி, ஸ்வர்ணம் ஜெயா மற்றும் பலர்.

    பாடல்கள் – மகாகவி பாரதியார், கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை, எஸ்.டி.சுந்தரம்
    சங்கீத டைரக்ஷன் – ஜி.கோவிந்த ராஜுலு நாயுடு, கண்டசாலா
    பின்னணி பாடியவர்கள்
    எம்.எல்.வசந்தகுமாரி, கான சரஸ்வதி, சுசீலா, கண்டசாலா, திருச்சி லோகநாதன், சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், ஷண்முகசுந்தரம்
    கோரம், திருடன் நாடக ஆடல் பாடல் அமைப்பு – எம்.எஸ். முத்துகிருஷ்ணன்
    ஒளிப்பதிவு – என்.சி.பாலகிருஷ்ணன்
    ஒலிப்பதிவு – வி.ரங்காச்சாரி
    பாடல் ஒலிப்பதிவு – டி.எஸ்.ரங்கசாமி
    எடிட்டிங் – வி.எஸ்.ராஜன்
    லேபரட்டரீஸ் – தமிழ் நாடு சினி லேப்ஸ்
    பிராஸ்ஸிங் – கே.பரதன்
    செட்டிங்ஸ் – டி.நீலகண்டன்
    மேக்கப் – கே.வி.ஸ்வர்ணப்பா
    ஆடை அலங்காரம் – கே.பி.நாயர், கஜேந்திரன்
    ஸ்டில்ஸ் – ஆர்.என்.நாகராஜ ராவ்
    விளம்பரங்கள் – எலிகண்ட் பப்ளிசிட்டீஸ்
    புரொடக்ஷன் மேனேஜர் – வி.ராமச்சந்திரன்
    உதவி டைரக்ஷன் – டி.ஜி.ரத்னம்
    வெஸ்ட்ரெக்ஸ் சவுண்டு ரிக்கார்டிங் முறையில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது.
    ஸ்டூடியோ – ரேவதி
    தயாரிப்பு – பி.ராஜமாணிக்கம் செட்டியார்
    திரைக்கதை வசனம் அசோஸியேட் டைரக்ஷன் – எஸ்.டி.சுந்தரம்
    டைரக்ஷன் – வி.எஸ்.ராகவன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #464
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கள்வனின் காதலி நெடுந்தகட்டின் முகப்பு

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #465
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கள்வனின் காதலி திரைப்படத்தைப் பற்றி ஹிந்து பத்திரிகையில் வெளிவந்துள்ள கட்டுரை

    Friday, Nov 21, 2008
    BLAST FROM THE PAST
    Kalvanin Kadhali 1954
    Sivaji Ganesan, P. Bhanumathi, T. R. Ramachandran, K. Sarangapani, T. S. Dorairaj, Kusalakumari, S. R. Janaki, D. Balasubramaniam and K. R. Chellam

    Overdose of alliteration A scene from Kalvanin Kadhali
    The story of how this film came about is interesting. Iconic Tamil writer Kalki (Ra. Krishnamurthi) in his early days was fascinated by the new medium of talking pictures and wished to try his hand at screen writing. Inspired by the real life tale of a Thanjavur bandit, he wrote a screenplay which he named ‘Kalvanin Kadhali’. He found no takers. When he joined Ananda Vikatan, he serialised it in the magazine on the advice of S. S. Vasan and it proved to be a huge success. It came out as a novel which also sold well.
    Later, TKS Brothers staged it as a play with similar success. Even though the novel was doing its rounds in the movie world, it did not find any takers for a long time. In 1949, N. S. Krishnan under pressure from financial problems arising from his cult film Nallathambi announced that Kalvanin Kadhali was his next production and that the dialogue would be by C. N. Annadurai, all this without getting the latter’s consent. Anna, understandably upset, had nothing to do with the project which never took off. Then came the brilliant audiographer, filmmaker and later studio owner, V. S. Raghavan, who launched it under his Revathi Productions banner in 1955, with Sivaji Ganesan playing the ‘kalvan’ (thief) and Bhanumathi, his ‘kadhali’ (lover).
    D. Balasubramaniam as the heorine’s father was his usual talented self, underplaying the role with much impact. Sarangapani and Chellam as the Brahmin police inspector and his wife sustained audience interest.
    The movie narrated the story of Muthaian, a good natured man who turns thief under social pressure, and his love for a young woman who is forced to marry a man old enough to be her father. The fatherly husband releases her from the bonds of matrimony on his deathbed, leaving all his wealth to her. The lovers meet under strange circumstances and their love is rekindled. However, they reunite only in death like Laila Majnu, with the cops on his heels shooting him down and his heartthrob shooting herself. His sister (Kusalakumari) goes through difficult times before getting happily married, thanks to her brother’s love for her.
    Even though the film had an impressive cast and good performances, Sivaji Ganesan’s portrayal as a thief suffered from the hangover of his role in Parasakthi. The illiterate thief is made to speak long-winding dialogue in high flown Tamil, filled with alliterative phrases. Not surprisingly, those sequences did not jell with the character.
    Based on Kalki’s story, the dialogue was written by S. D. Sundaram, a Tamil writer who also dabbled in film production and direction without much success.
    Kalvanin Kadhali had tuneful music (composers Gantasala-Govindarajulu Naidu, lyrics S. D. Sundaram, Mahakavi Bharathiar, Desiga Vinayagam Pillai) with one song ‘Veyilukketha nizhal wundu…’(Ghantasala-Bhanumathi) becoming popular.
    V. S. Raghavan produced and directed the film in his own studio in Kodambakkam called Revathi. Later it was acquired by B. Nagi Reddi who made it part of his vast building complex housing Vijaya-Vauhini Studios, Chandamama Publications and all. Regretfully, Kalki did not live to see his dream come true.
    Remembered for the famous Kalki magazine serial and novel and also for the impressive performances, though stylised, of Sivaji Ganesan and Bhanumathi.
    RANDOR GUY
    ஹிந்து பத்திரிகையின் இணைய தளப் பக்கத்திற்கான இணைப்பு
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #466
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கள்வனின் காதலி திரைப்படத்தைப் பற்றிய தகவல் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் ஓரிரு தினங்கள் தொடரும். 20 அல்லது 21 அன்று நாம் அடுத்த திரைப்படத்தைப் பற்றி அறிந்து கொள்வோம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #467
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கள்வனின் காதலி (1955)

    நடிகர் திலகமே தெய்வம்

  9. #468
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கள்வனின் காதலி (1955)

    "மனதில் உறுதி வேண்டும்"

    நடிகர் திலகமே தெய்வம்

  10. #469
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2005
    Location
    A, A
    Posts
    204
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    கள்வனின் காதலி திரைப்படத்தைப் பற்றி ஹிந்து பத்திரிகையில் வெளிவந்துள்ள கட்டுரை
    'Then came the brilliant audiographer, filmmaker and later studio owner, V. S. Raghavan,'

    VSRagavan sila serials direct seithar endru arivom-(ambigaiyin kalyanam)-ana avar audiographer, studio owner ponra vishayangal puthithu.
    Vazga Sivaji pugaz

  11. #470
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் சங்கரா
    தாங்கள் குறிப்பிடும் வி.எஸ்.ராகவன் தற்போது தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருபவர். கள்வனின் காதலி திரைப்படத்தின் இயக்குநர் வி.எஸ்.ராகவன் அவர்கள் வேறு, இவர் வேறு.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •