Page 48 of 185 FirstFirst ... 3846474849505898148 ... LastLast
Results 471 to 480 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #471
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #472
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'கள்வனின் காதலி' படத்தில் நடிகர் திலகம் சீனியரான பானுமதி அவர்களுடன் முதன் முதலாக நடிக்க வேண்டும். பானுமதியோ மிகப் பெரிய நடிகை. தலைவரோ அப்போதுதான் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறார். பானுமதி இயக்குனரைத் தனியாக அழைத்து "பையனைப் பார்த்து நடிக்க சொல்லுங்கள்...என் நடிப்புக்கு ஈடாக நடிப்பானா?" என்று கேட்டாராம். இயக்குனரும் "இல்லையம்மா! நன்றாக நடிக்கக் கூடிய பையன்" என்றாராம்.

    பானுமதி, தலைவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடித்த பின்னர் பானுமதி மறுபடியும் இயக்குனரைத் தனியே அழைத்து மெதுவாக," டைரக்டர் சார், பையனை கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லுங்கள்...போகிற போக்கில் என்னையே காணாமல் செய்து விடுவான் போல் இருக்கிறது.... அவ்வளவு பிரமாதமாக நடிக்கிறான்" என்று வாயாரப் பயந்தபடியே புகழ்ந்தாராம்.

    அதுதான் நடிகர் திலகம்.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #473
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    அன்புள்ள திரு. நெய்வேலி வாசுதேவன் அவர்களே,

    தங்களது "தங்கச் சுரங்கம்" படத்தில் வரும் ஒரு முக்கியமான காட்சியைப் பற்றிய அலசலை இப்போது தான் பார்த்தேன். தங்களுக்கேயுரிய எளிமையான, ஆனால் சுவாரஸ்யமான நடையில் எழுதி இருந்தீர்கள்.

    தொடருங்கள்.

    அன்புடன்,

    இரா. பார்த்தசாரதி

  5. #474
    Devoted Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    33
    Post Thanks / Like
    இன்று விடியல்...கள்வனின் காதலி பதிவுகளால் மிகவும் இனிமை ஆனது..

    நன்றி நம் அன்பு ராகவேந்திரா + வாசு அவர்களுக்கு.

    (காலத்தை வென்ற காவியங்களின் பெயர்களைப் பின்னாளில் கண்டவர்களும் பயன்படுத்துவது எவ்வளவு இடைஞ்சல்..
    கள்வனின் காதலி என இணையத்தில் தேடினால் வரும் இடையூறுகளே சான்று!

    நல்லவேளை தெய்வமகன் பெயர் காப்பாற்றப்பட்டது..)
    நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  6. #475
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    1952ல் திரைத் துறைக்கு வந்து 1955 நவம்பருக்குள், அதாவது மூன்று ஆண்டுகள் + ஒரு மாத காலத்திற்குள் - அதாவது 37 மாத காலங்கள் - 25 படங்களை நிறைவு செய்தவர் நடிகர் திலகம். அது மட்டுமல்ல இந்த குறுகிய காலத்தில் ஒரே நாளில் தன்னுடைய இரண்டு படங்களைத் தந்தவரும் நடிகர் திலகமே, இதுவும் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை. அதாவது 25 படங்களில் 6 படங்கள் மூன்று வெவ்வேறு நாட்களில் வெளியானது இதுவும் இன்று வரை முறியடிக்கப் பட்டதாகத் தெரியவில்லை. இதில் இன்னொரு சாதனை ஒரே ஆண்டில் ஒரே கதாநாயக நடிகரின் படங்கள் இரு முறை இரண்டிரண்டாக வெளிவந்த்தும் இது வரை முறியடிக்கப் பட்டதாகத் தெரியவில்லை.

    விவரங்கள்
    13.04.1954 – அந்த நாள், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி
    26.08.1954 – கூண்டுக்கிளி, தூக்குத் தூக்கி
    13.11.1955 – கோடீஸ்வரன், கள்வனின் காதலி [25வது படம்]
    [/QUOTE]

    Thank you Ragavendran sir. This is called ORIGINAL Records.

    Cheers,
    Sathish

  7. #476
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    'கள்வனின் காதலி' படத்தில் நடிகர் திலகம் சீனியரான பானுமதி அவர்களுடன் முதன் முதலாக நடிக்க வேண்டும். பானுமதியோ மிகப் பெரிய நடிகை. தலைவரோ அப்போதுதான் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறார். பானுமதி இயக்குனரைத் தனியாக அழைத்து "பையனைப் பார்த்து நடிக்க சொல்லுங்கள்...என் நடிப்புக்கு ஈடாக நடிப்பானா?" என்று கேட்டாராம். இயக்குனரும் "இல்லையம்மா! நன்றாக நடிக்கக் கூடிய பையன்" என்றாராம்.

    பானுமதி, தலைவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடித்த பின்னர் பானுமதி மறுபடியும் இயக்குனரைத் தனியே அழைத்து மெதுவாக," டைரக்டர் சார், பையனை கொஞ்சம் அடக்கி வாசிக்கச் சொல்லுங்கள்...போகிற போக்கில் என்னையே காணாமல் செய்து விடுவான் போல் இருக்கிறது.... அவ்வளவு பிரமாதமாக நடிக்கிறான்" என்று வாயாரப் பயந்தபடியே புகழ்ந்தாராம்.

    அதுதான் நடிகர் திலகம்.

    Thank you Vasu sir. Just recalling my childhoold day listening audio of this movie every day evening in outside of Madurai Alankar theatre as could not able to watch inside the theatre every day. I can remember each and every scene and dialogs of NT. One of my favorite movie.

    Cheers,
    Sathish

  8. #477
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நன்றி சதீஷ் சார்! உங்கள் ஊரில் தங்கப் பதக்கம் பின்னி எடுத்து விட்டது போல. முரளி சார் தங்கப்பதக்கம் செய்த சாதனையை எழுதியிருந்தார். மகிழ்ச்சிக் கடலில் திளைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அடிக்கடி வாருங்கள் சார்.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #478
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by kaveri kannan View Post
    இன்று விடியல்...கள்வனின் காதலி பதிவுகளால் மிகவும் இனிமை ஆனது..

    நன்றி நம் அன்பு ராகவேந்திரா + வாசு அவர்களுக்கு.

    (காலத்தை வென்ற காவியங்களின் பெயர்களைப் பின்னாளில் கண்டவர்களும் பயன்படுத்துவது எவ்வளவு இடைஞ்சல்..
    கள்வனின் காதலி என இணையத்தில் தேடினால் வரும் இடையூறுகளே சான்று!

    நல்லவேளை தெய்வமகன் பெயர் காப்பாற்றப்பட்டது..)
    நன்றி கண்ணன் சார்! ஐயோ! அதை ஏன் கேட்கிறீர்கள்! நம் தலைவரின் படங்களின் பெயர்களை மற்ற படங்களுக்கு வைப்பதால் இணையத்தில் நம் பட சம்பந்தமான விஷயங்களைத் தேடுவதில் போதும் போதும் என்றாகி விடுகிறது. கள்வனின் காதலி என்று தட்டினால் சூர்யாவின் படம் பற்றிய தகவல்கள் அதிகம் வரும். இணையத்தில் தேடும் போது நம் படங்களின் பெயருடன் படம் வெளியான வருடத்தையும் சேர்த்து டைப் செய்து தேடினால் ஓரளவிற்கு சக்செஸ் ஆகும்.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #479
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகவேந்திரன் சார்,

    கள்வனின் காதலி பட விவரங்கள் கலக்கல். ஸ்டில்களின் தொகுப்பு சூப்பர். நன்றி சார்.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #480
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'சதாரம்' திருடன் நாடகம்(சிறப்புப் பதிவு)

    படம்: 'கள்வனின் காதலி'

    'கள்வனின் காதலி' காவியத்தில் வரும் 'சதாரம்' என்ற அற்புதமான தெற்கத்திக் கள்ளன் கூத்து நாடகம். கள்வனாக நம் உள்ளம் கவர்ந்த கள்வர் நடிகர் திலகமும், ஆண் வேடம் தரித்து வரும் இளவரசியாக டி ஆர். ராமச்சந்திரனும் செய்யும் அட்டகாசம். அதுவும் நம்மவர் போடும் குத்தாட்டம் இருக்கிறதே! கைகளும், கால்களும் சும்மா பிச்சு உதறுகின்றன. ஒரு மனிதர் இப்படியெல்லாம் ஆட முடியுமா! இப்படியெல்லாம் நடிக்க முடியுமா! மூக்கின் மேல் விரலை வைத்துத்தான் ஆக வேண்டும். பார்ப்பவர்கள் வாயடைத்துத்தான் போக வேண்டும். அசல் கூ(கு)த்தாட்டக்காரன் கெட்டான் போங்கள்... ஆட்டமென்றால் ஆட்டம்... அப்படி ஒரு ஆட்டம். ஆர்மோனியம் வாசிக்கும் ஆள் அருகில் சென்று நின்று செய்யும் அட்டகாசம் அதகளம். ஒரு நிமிடம் கூட சும்மா நிற்காமல் கடினமான, வேகமான ஸ்டெப்களோடு கூடிய பிரமிக்க வைக்கும் பாவங்களுடன் நடிகர் திலகம் சக்கை போடு போடும் நாடகம். நாடகப் பயிற்சி அப்படி ஒரு திறமையை அவருக்குள் வளர்த்து வைத்திருக்கிறது. M.S.முத்துகிருஷ்ணன் அவர்களின் ஆடல் பாடல் பயிற்சி அருமையிலும் அருமை.

    அனைவரும் கண்டு மகிழ

    முதன் முறையாக 'சதாரம்' திருடன் நாடகம் இணையத்தில் தரவேற்றி உங்களுக்காக.

    Last edited by vasudevan31355; 20th February 2013 at 11:49 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •