Page 49 of 185 FirstFirst ... 3947484950515999149 ... LastLast
Results 481 to 490 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #481
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் வாசு சார்



    ஒரு முழுமையான கலைஞனாக உருவெடுத்து இன்றைக்கு ஒப்பில்லா மாணிக்கமாக உச்சாணிக் கொம்பில் நடிகர் திலகம் இருக்கிறார் என்றால் அதற்கு அந்த நாடகப் பயிற்சி தான் காரணம். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் சதாரம் தெருக்கூத்து. 50களில் கிராமங்களில் நடைபெறக் கூடிய திருவிழாக்களில் தவறாமல் இடம் பெறும் தெருக்கூத்துகளில் சதாரம் தெருக்கூத்து, கீசக வதம், நந்தனார் கதை, கம்பளத்தான் தெருக்கூத்து இப்படி பல வரலாற்று, புராண, சமூக சரித்திர பாத்திரங்களை அடிப்படையாக வைத்து நடைபெறக் கூடியவை ஏராளம். சில தெருக்கூத்துக்களை நடிகர் திலகமும் தானே மேடைகளில் நடித்துள்ளார். அவற்றில் சில, அவருடைய படங்களிலும் இடம் பெற்றுள்ளன. அப்படி ஒன்றினை சித்தரித்தது தான் கள்வனின் காதலி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள இந்த தெருக்கூத்து.

    மிக மிக அபூர்வமான, அதிக ரசிகர்கள் அறிந்திராத இக்காட்சியை இணையத்தில் தரவேற்றியதன் மூலம் நடிகர் திலகத்தின் தலையாய ரசிகர்களில் ஒருவனாக தங்களை நிலை நிறுத்தியுள்ளீர்கள்.

    தங்களுக்கு எனது உளமார்ந்த பாராட்டுக்கள்.

    அன்புடன்
    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #482
    Member Regular Hubber
    Join Date
    May 2011
    Location
    Dubai, UAE
    Posts
    34
    Post Thanks / Like
    Vasu Sir,

    Great Many Thanks for this "Sataram" upload. What a beauty, what a splendid steps, Unbelievable!!!!!!!

    Anand

  4. #483
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Thanks Raghavendran sir and Anand sir
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #484
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series
    26.Nalla Veedu நல்ல வீடு

    தணிக்கையான நாள் – 10.01.1956
    வெளியான நாள் - 14.01.1956



    நிழற்படம் உபயம் நமது நெய்வேலி வாசுதேவன் சார்

    தயாரிப்பு – ஜெய் சக்தி பிக்சர்ஸ்
    கதை திரைக்கதை – எம்.எல்.பதி
    உரையாடல் – நீல. துரைக்கண்ணன், பிரேமானந்தம் மற்றும் ஜெகந்நாதன்
    இசை – கிருஷ்ணமூர்த்தி, நாகராஜ ஐயர்
    நடனம் – சோஹன்லால், ராதாகிருஷ்ணன். காமேஸ்வரன்
    பாடல்கள் – எம்.பி.சிவம், லக்ஷ்மண தாஸ், திலகம்
    ஸ்டில்ஸ் – கிருஷ்ணமூர்த்தி, ஏ.ஜே.ராஜன்
    லேப் – தமிழ்நாடு சினி லேப்
    நடிக நடிகையர்
    சிவாஜி கணேசன், டி.எஸ்.பாலையா, ஆர்.எஸ்.மனோகர், கே.ஏ.தங்கவேலு, எம்.என்.ராஜம், பண்டரிபாய், மைனாவதி, மற்றும் பலர்.

    பாடலுக்கான இணைப்பு
    கோவிந்தன் குழலோசை கேட்கும்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #485
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series
    27.Naan Petra Selvam நான் பெற்ற செல்வம்

    தணிக்கையான நாள் – 12.01.1956
    வெளியான நாள் - 14.01.1956


    [quote]

    பங்களித்தோர்
    நடிக நடிகையர்
    சிவாஜி கணேசன், ஜி.வரலக்ஷ்மி, எம்.என். நம்பியார், வி.கே.ராமசாமி, எம்.என்.ராஜம், டி.பி.முத்துலக்ஷ்மி, சி.டி.ராஜகாந்தம், லக்ஷ்மிகாந்தம், கே.சாரங்கபாணி, ஏ.கருணாநிதி, வி.எம்.ஏழுமலை, பி.டி.சம்பந்தம், பேபி ராஜகுமாரி மற்றும் பலர்
    நடனம் – சுசீலா, லக்ஷ்மிகாந்தம்
    கதை வசனம் – ஏ.பி.நாகராஜன்
    சங்கீதம் – ஜி.ராமநாதன்
    ஒளிப்பதிவு – ஜே.ஜி.விஜயம்
    ஒலிப்பதிவு – சி.வி.ராமஸ்வாமி
    பாடல்கள் ஒலிப்பதிவு – டி.எஸ். ரங்கசாமி, ரேவதி ஸ்டூடியோ
    லேபரட்டரி பிராசஸிங் – சி.ஏ.சுந்தர்ராஜ்
    எடிட்டிங் – விஜயரங்கம்
    ஆர்ட், செட்டிங் – எம்.பி. குட்டி அப்பு, ஏ.கே. பொன்னுசாமி
    மேக்கப் – சங்கர் ராவ், நிபாத்கர்
    ஸ்டில்ஸ் – கே.அனந்தன்
    ஆடை அலங்காரம் – டி.ஏ. மாதவன், கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.எஸ்.மணி
    நடன அமைப்பு – ஜெய்சங்கர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
    ஆர்க்கெஸ்ட்ரா – ஜி.ராமநாதன் குழு
    புரொடக்ஷன் மேனேஜர் – ஜி.மணி ஐயர் – ஸ்டூடியோ, எஸ்.ஏ.ஆறுமுகம் – பாரகன் பிக்சர்ஸ்
    புரொடக்ஷன் நிர்வாகம் – பழனிசாமி செட்டியார்
    தயாரிப்பாளர் – ஏ. எம். முகமது இஸ்மாயில்
    டைரக்ஷன் – கே.சோமு
    ஸ்டூடியோ – சென்ட்ரல் ஸ்டூடியோ, கோவை
    ஆர்.சி.ஏ. சௌண்ட் சிஸ்டத்தில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #486
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பாடல்கள்

    1. காட்டுக்குள்ளே கண்ட பூவு – கவி கா.மு.ஷெரீப் - டி.எம்.சௌந்தர் ராஜன்
    2. இன்பம் வந்து சேருமா – கவி. கா.மு. ஷெரீப் – டி.எம்.சௌந்தர் ராஜன், ஜிக்கி
    3. மந்த மாருதம் தனிலே – கே.பி.காமாக்ஷி – திருச்சி லோகநாதன்,. ஏ.ஜி. ரத்னமாலா
    4. பூவா மரமும் பூத்ததே – கவி கா.மு. ஷெரீப் – டி.எம்.சௌந்தர் ராஜன், ஜிக்கி
    5. வாழ்ந்தாலும் ஏசும் – கவி கா.மு.ஷெரீப் – டி.எம்.சௌந்தர் ராஜன்
    6. ஐயாவே வாருங்க – மருதகாசி – எம்.எஸ்.ராஜேஸ்வரி
    7. நான் பெற்ற செல்வம் – கவி கா.மு. ஷெரீப் – டி.எம். சௌந்தர் ராஜன்
    8. மாதா பிதா குரு தெய்வம் – கவி கா.மு. ஷெரீப் – ஏ.பி. கோமளா
    9. திருடாதே – கே.பி. காமாக்ஷி – ஏ.பி. கோமளா, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி, கெஜலக்ஷ்மி

    பாடல் காட்சிகள்

    நான் பெற்ற செல்வம்



    பூவா மரமும் பூத்ததே



    மாதா பிதா குரு தெய்வம்



    காட்டுக்குள்ளே கண்ட பூவு



    வாழ்ந்தாலும் பேசும்



    திருடாதே பொய் சொல்லாதே



    ஐயாவே வாருங்க



    இன்பம் வந்து சேருமா



    வாழ்வினிலே

    http://www.raaga.com/channels/tamil/...sp?clpid=12294
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #487
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கதைச் சுருக்கம் - ஆங்கிலத்தில்
    Shekar (Sivaji Ganesan), the son of Mirazdar Gunaseelan (K. Sarangkapani), discovers that his cousins Gowri (G. Varalakshmi) and Sundar (M. N. Nambiar) are leading a difficult life. Gunaseelan has a doudhter whom was lost when she was a small girl. He tries to help them against his father's wishes. Angered by his father's attitude, he leaves home with his cousins. Gunaseelan's accountant Vajram (V. K. Ramasamy) and wife Vadamalligai (C. T. Rajakantham) wants to take advantage of this rift and to usurp his employer's wealth. Gunaseelan's loyal servant Poyyamozhi (V. M. Ezhumalai) tries his best to reveal Vajram's intentions, but falls to deaf ears. Greedy Vajram opposes his son Arivumathi (A. Karunanidhi) from wedding Ezhilarasi (T. P. Muthulakshmi) since she is not from a wealthy family.

    Shekar marries Gowri, but Sundar leaves home since he feels that he is a burden on them. Sundar meets with an accident and loses his mental balance. He is rescued by Dr. Sumathi (M. N. Rajam) who happens to be Shekar's lost sister. Gowri is admitted to Dr. Sumathi's maternity nursing home and Shekar tries stealing in order to pay the bills. Unbeknownst to Shekar, he enters Dr. Sumathi's house and was caught red handed by her. However Dr. Sumathi does not call the police but and advises Shekar and lets him go. Gowri learns about this and leaves the nursing home, humliliated by Shekars deed.

    Gowri delivers their first child Selvam, but dies immediately. Shekar found Gowri dead and takes Selvam along with him. Shekar takes refuge with Anthony (P. D. Sambantham), a school teacher who provides him with a job and a house. Sundar lives in Dr. Sumathi's house, but he remains mentally unstable. Meanwhile, Arivumathi steals from his home, marries Ezhilarasi and leaves home.

    Gunaseelan yearns to meet his son and goes looking for him. Vajram introduces Gunaseelan to a dancer Nalina. Gunaseelan falls for Nalina and shifts to her place along with Vajram, Vadamalligai and Poyyamozhi. Selvam meets with an accident, Poyyamaozhi sees this and bring him back home. Gunaseelan sends for Dr. Sumathi and lets's her know to return Selvam to him in the event of not finding Selvam's parents. Sundar meets Selvam and he was able to recall his past. Upon learning the truth, Sundar and Dr. Sumathi sets off to Gunaseelan's place.

    Meanwhile Vajram and Vadamalligai persuades Nalina to prison Gunaseelan but the plan was spoilt when a robbery takes place and she was attacked by the robber. The robber was Arivumathi who was not aware of the presence of his parents in that place. Nalina confides the truth to the police and dies where Vajram and Vadamalligai are arrested. Shekar was suspected as the robber and gets arrested instead. Poyyamozhi tracks the robber and catches Arivumathi. Ezhilarasi informs the police all Arivumathi's wrong doings and he confides all his errors and submits.

    Anthony reveals that Dr. Sumathi is none other than Gunaseelan's long lost daughter. Gunaseelan and Sekar are delighted with this. Sekar requests Gunaseelan to marry off Sundar to Dr. Sumathi and it was done.
    SYNOPSIS SOURCE: http://www.desitorrents.com/forums/t...bs-ddr-390885/
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #488
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நெடுந்தகடு முகப்பு



    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #489
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நான் பெற்ற செல்வம் (1956)

    CAST:-

    'NADIGAR THILAGAM' 'Sivaji Ganesan..........Shekar
    G. Varalakshmi.........Gowri
    M. N. Nambiar..........Sundar
    M. N. Rajam.............Dr. Sumathi
    K. Sarangkapani.......Mirazdar Gunaseelan
    V. K. Ramasamy......Vajram
    A. Karunanidhi.........Arivumathi
    T. P. Muthulakshmi...Ezhilarasi
    V. M. Ezhumalai......Poyyamozhi
    C. T. Rajakantham...Vadamalligai
    P. D. Sambantham...Anthony

    Producer: A. M. M. Ismayil
    Director: K. Somu
    Music: G. Ramanathan
    Playback SIngers:- T.M. Soundararajan, Jikki, A.P. Komala, M.S. Rajeshwari

    Songs Details

    1. Kattukkulle Kanda Puvu Kannai Parikkuthu - T. M. Soundararajan -
    2. Inbam Vandhu Seruma Enthan Vazhvu Maruma -T. M. Soundararajan - Jikki - G. Ramanathan
    3. Puva Manamum Puthadhu - T. M. Soundararajan - Jikki - G. Ramanathan
    4. Vazhnthalum Esum Thazhnthalum Esum - T. M. Soundararajan
    5. Aiyyave Varungga Ingge Varungga - M. S. Rajeswari
    6. Naan Petra Selvam Nalamana Selvam-1 - T. M. Soundararajan
    7. Naan Petra Selvam Nalamana Selvam-2 - T. M. Soundararajan
    8. Matha Pitha Guru Deivam - A. P. Komala - G. Ramanathan
    9. Thirudatha Poi Sollathe Pichai Edukkathe - A. P. Komala

    நடிகர் திலகமே தெய்வம்

  11. #490
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நான் பெற்ற செல்வம் (1956) (நிழற்படங்கள்) மெகா ஆல்பம்.



    Last edited by vasudevan31355; 20th February 2013 at 06:12 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •