Page 55 of 185 FirstFirst ... 545535455565765105155 ... LastLast
Results 541 to 550 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #541
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இது வரை இப்படத்தைப் பார்க்காதவர்களுக்காக நெடுந்தகட்டின் முகப்பு

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #542
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ராஜா ராணி திரைப்படத்தின் நிழற்பட அணிவகுப்பு

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #543
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #544
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ராஜா ராணி படத்தில் நடிகர் திலகத்தின் மிகச் சிறப்பான தோற்றங்கள்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #545
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #546
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series

    32. Amara Deepam அமர தீபம்

    வெளியான தேதி : 29.6.1956

    இன்று முதல்' விளம்பரம் : The Mail : 28.6.1956

    தயாரிப்பு வீனஸ் பிக்சர்ஸ்
    கதை வசனம் ஸ்ரீதர்
    நடிக நடிகையர்
    சிவாஜி கணேசன், பத்மினி, சாவித்ரி, நம்பியார், தங்கவேலு, ஈ.வி.சரோஜா, எம்.ஆர். சந்தானம், மற்றும் பலர்.
    கௌரவ நடிகர் – வி. நாகையா
    இசை அமைப்பு – டி.சலபதி ராவ், ஜி.என். பாலசுப்ரமணியம் – எங்கே மறைந்தனயோ, ஜி.ராமநாதன் – நாடோடிக் கூட்டம்
    ஆர்ட் டைரக்ஷன் – தோட்டா
    வர்ண ஓவியம் – கே.எஸ்.என்.மூர்த்தி
    மோல்டிங் – கோபால் பிள்ளை
    செட்டிங்ஸ் – ஜி.குப்புசாமி,
    தளப் பொறுப்பாளர் – எஸ்.ராமானுஜம், ஜி. ராமதாஸ் – வாஹினி
    ஒளிப்பதிவு டைரக்ஷன் – கமால் கோஷ்
    ஒளிப்பதிவு – ஏ.வின்சென்ட்
    மேக்கப் – சிவராமன், தனக்கோடி, நாகேஸ்வர ராவ்
    உடை அலங்காரம் – பி. ராமகிருஷ்ணன்
    சிகை அலங்காரம் – ஜோஸபின்
    புரொடக்ஷன் நிர்வாகம் – ஏ.வி. சுப்ரமணியம்
    நிர்வாகம் – பி.வி. சத்யம்
    விளம்பரப் பொறுப்பு – எஸ்.ஜி.ரத்னம்
    விளம்பர ஆர்ட் – கே.நாகேஸ்வர ராவ்
    ஸ்டில்ஸ் – திருச்சி கே. அருணாச்சலம்
    அசோசியேட் டைரக்ஷன் – கோகண்டி கோபால கிருஷ்ணா
    ஸ்டூடியோ – வாஹினி
    பிராசஸிங் – விஜயா லேபரட்டரி, எஸ். ரங்கநாதன்
    வெஸ்ட்ரெக்ஸ் சவுண்ட் சிஸ்டத்தில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது.
    தயாரிப்பாளர்கள் – எஸ். கிருஷ்ண மூர்த்தி, டி. கோவிந்த ராஜன்,. ஸ்ரீதர்
    சினோரியோ- டைரக்ஷன் – டி. பிரகாஷ் ராவ்

    விளம்பர நிழற்படங்கள்
    உபயம் ஆவணத் திலகம் பம்மலார்

    50வது நாள் விளம்பரம் : The Hindu : 17.8.1956

    10வது வார விளம்பரம் : The Hindu : 1.9.1956

    100வது நாள் விளம்பரம் : The Hindu : 6.10.1956
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #547
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அமர தீபம்

    பாடல்கள்
    1. நாணயம் மனுஷனுக்கு அவசியம் – கே.எஸ். கோபாலகிருஷ்ணன் – டி.எம்.சௌந்தர்ராஜன்
    2. தேன் உண்ணும் வண்டு – கே.பி. காமாட்சி சுந்தரன் – ஏ.எம். ராஜா, பி.சுசீலா
    3. ஜாலிலோ ஜிம்கானா – தஞ்சை ராமய்யா தாஸ் – ஜிக்கி
    4. எங்கே மறைந்தனையோ – இசை ஜி.என். பாலசுப்ரமணியம் – கே.எஸ். கோபால கிருஷ்ணன் - எம்.எல்.வசந்த குமாரி
    5. பச்சைக் கிளி பாடுது – அ. மருதகாசி – ஜிக்கி
    6. கோட்டை கட்டி – கே.எஸ். கோபால கிருஷ்ணன், ஏ.பி. கோமளா
    7. துன்பம் சூழும் நேரம் – கே.எஸ். கோபால கிருஷ்ணன் – ஜிக்கி
    8. நாடோடிக் கூட்டம் நாங்க – இசை – ஜி. ராமநாதன் – ஏ.பி. கோமளா, டி.வி. ரத்னம், டி.எம்.சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன்
    9. எல்லோரும் கூடி – எம்.கே. ஆத்மநாதன் – ஜிக்கி
    10. அழகும் அறிவும் – கே.எஸ். கோபால கிருஷ்ணன் – டி.எம்.சௌந்தர்ராஜன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #548
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    காணொளி
    நடிகர் திலகத்தின் அறிவுரைப் பாடல்களில் ஒன்று
    நாணயம் மனுஷனுக்கு அவசியம்

    மற்ற பாடல்கள்
    எல்லோரும் கூடி
    koodi
    கோட்டை கட்டி

    பச்சைக் கிளி பாடுது
    kili paduthu
    நாடோடிக் கூட்டம்

    Thenunnum vanndu

    ஜாலிலோ ஜிம்கானா
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #549
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இது வரை இப்படத்தைப் பார்க்காதவர்களுக்காக நெடுந்தகட்டின் முகப்பு

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #550
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr Raghavendra Sir,

    I remember watching this movie in my college days
    at Velachery Rajalakshmi. Watched again 10 days back.
    Wonderful movie & songs.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •