Page 67 of 185 FirstFirst ... 1757656667686977117167 ... LastLast
Results 661 to 670 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #661
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    ஃபில்டப் ரொம்ப பலமா இருக்கே! இந்த வாரக் கடைசியில் புதையலை தோண்டிர வேண்டியதுதான்.
    I agree with Adhiram. There are some lags due to period factor. It can be excused and forwarded.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #662
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by adiram View Post
    Venkiram sir,

    neenga disappointment aayidak koodaathennu ungalai altert panna some minus points...

    'therukkooththu' paadal romba bore mattumalla, over lengthy. porumaiyai romba sodhikkum.

    stunt scenes comedyaaga irukkum. (theatril opposite teams kindal seydhapothu kaduppaga irundhathu, avanga mel alla, director mel).

    "idhuthaan thangam pudhaikkappatta idam" endra vaarththaidhaan padaththin mudichu. adhai innum konjam azhuththam koduththu solliyirukkalaam.

    Mallipattinam 'Manora' was not utilised properly.
    I agree with only first point--Theru koothu. . Stunt scenes are enjoyable and natural. especially the underground one.
    Thangam--- Scene was adequately handled.

  4. #663
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by adiram View Post
    Mellisai Mannar MSV about the song 'chinna chinna izhai pinni pinni varum' (pudhaiyal)...

    "When director Krishnan Panju approached us and asked a song with the situation of a weaver girl singing with operating the handloom, we compossed a sandham as 'chatak... chatak... chatak... chatak..' and then change to 'thathara... thithara... thathara... thithara..' then asked Pattukkottai Kalyana sundaram to write the song for that.

    I told him 'idhuvarai un sondhaththukku ezhuthinnai, ippo indha sandhaththukku ezhudhu'. Normally Pattukkottai will write a song within some hours. But for this song he took three days and come with the pallavi as...

    chinna chinna izhai pinni pinni varum
    chiththira kaiththari selaiyadi

    every one in the unit liked that song very much and it was a great hit".
    First time after Five Years Tenure together M.S.V-T.K.R have given some audible tunes. Kulebagavavali mayakkum malai KVM ubayam.

  5. #664
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    புதையல்
    கதைச் சுருக்கம் – பேசும்படம் ஏப்ரல் 1958 மலரிலிருந்து
    பக். 143

    தபால்காரன் துரையும் பரிமளாவும் காதலர்கள். அவளைக் காதலிக்கும் அவளது பள்ளி நண்பன் துக்காராமின் காதல் கடிதங்களைக் கொண்டு வந்து கொடுத்துத் தான் பரிமளாவுக்குக் காதலனாகிறான் துரை. வெள்ளியம்பலம் என்பவன் பணப் பேராசை கொண்ட பித்தன். இந்த இளம் காதலர் ஒரு நாள் தனிமையில் பேசிக் கொண்டிருக்கும் போது, தன் சகோதரி தங்கம் இறந்த்தாயும் அவளைப் புதைத்த்தாகவும் குறிப்பிடுகிறான் துரை. அதைக் கேட்டு புதையல் இருக்குமிடத்தைத் தேடி வந்த வெள்ளியம்பலம் அவர்களைக் கொடுமைப் படுத்துகிறான். அவனது செய்கைகளுக்குக் கருவியாகிறான் துக்காராம். ஆனால் நடுவிலே தன் காதலி வேறொருவனைக் காதலிப்பது தெரிந்து துக்காராமின் மனம் மாறுகிறது. தன்னையே தியாகம் செய்து கொள்ளவும் துணிந்து விடுகிறான். கடைசியில் தங்கம் என்று துரை குறிப்பிட்டது அவனது காலஞ் சென்ற தங்கையை என்பது தெரிகிறது. “ போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து“ என்ற பழமொழி தான் கிடைக்கிறது புதையலிலே. வெள்ளியம்பலம் ஏமாறுகிறான். சிறை செல்கிறான். காதலர் களிக்கின்றனர்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #665
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    புதையல் - அற்புதமான இந்தத் திரைப்படத்தின் தகவல்களை அள்ளி வழங்கிய ராகவேந்திரன் அவர்களுக்கு நன்றி.

    இந்தத் திரைப்படத்தில் வரும் "விண்ணோடும் முகிலோடும்" பாடல் அனைவருக்கும் பிடித்த பாடல். இந்தப் பாடலை, அகில இந்திய சிவாஜி மன்றத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான திரு.வி.ராஜசேகரன் அவர்கள், எந்த இசை நிகழ்ச்சிக்கு சென்றாலும் தன்னுடைய விருப்பப் பாடலாகக் கேட்டு மகிழ்வார்.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  7. #666
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Just happened to see a comment in a different thread that a new history has been created by the legend Mr.M.G.Ramachandran's Classic Blockbuster film Nadodi Mannan Daily 4 Shows in Saradha theater @ coimbatore. Collection status from 29th March till 1st April Noon was Rs.1,00,000 is what it was written and also the theater capacity of around 800. While that is definitely a good show as far as Nadodi Mannan is concerned, I was curious to check Vasantha Maligai collection for first week in Albert (Vasantha Maligai was Daily 3 shows only and theater capacity of around 1100 seats, Sunday evening being HouseFull) and asked Mr.Mariappan on the same. He was magnanimous to share the collection and I was informed that Vasantha Maligai collected Rs. 3,25,000 for the first week.

    The question is, I am unable to understand which one to call "Vasoolil Pudhiya Varalaaru"? Why our people are not sharing the collection statistics when NT film is released?

    I would request someone who could do this job as I am seeing lot of Myth being spread as if the box office belongs only to Mr.M.G.Ramachandran. I think it is high time that we should come out with statistics on re-releases.
    Last edited by Sowrirajan Sree; 3rd April 2013 at 09:13 PM.

  8. #667
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Sivaji Ganesan Filmography Series
    39. மணமகன் தேவை MANAMAGAN THEVAI








    தயாரிப்பு – பரணி பிக்சர்ஸ், மதறாஸ்

    தணிக்கை - 13.05.1957
    வெளியீடு - 17.05.1957

    தெலுங்கில் வருடு காவாலி என்ற பெயரில் வெளியிடப் பட்டது.

    நடிக நடிகையர் – சிவாஜி கணேசன், பானுமதி, டி.ஆர். ராமச்சந்திரன், சந்திரபாபு, கருணாநிதி, ராகினி, பிரமீளா,

    தயாரிப்பு டைரக்ஷன் – ராமகிருஷ்ணா
    இசை – ஜி.ராமநாதன்
    வசனம் - வலம்புரி சோமநாதன்
    பாடல்கள் - கே.டி.சந்தானம், மருதகாசி, தஞ்சை ராமய்யா தாஸ்
    எடிட்டிங் - எம். சுந்தரம்
    நடனம் - வேம்பட்டி சத்யம்
    ஸ்டில்ஸ் - கோபால் ராவ், நாகராஜ ராவ்
    லேப் - விக்ரம்
    ஸ்டூடியோ - பரணி

    ஆங்கிலப் படத்தின் தாக்கம்
    The Fabulous Senorita
    http://t1.gstatic.com/images?q=tbn:A...4MevAQpPM2Gsy6

    http://www.movieposterbid.com/auctio...le_212_094.jpg
    Last edited by RAGHAVENDRA; 7th April 2013 at 11:11 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #668
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    முழுநீள நகைச்சுவைத் திரைப்படம் மணமகன் தேவை. துவக்கத்திலேயே களை கட்டி விடும். பானுமதியின் தந்தை டி.என்.சிவதாணு மணமகன் தேவை என விளம்பரம் கொடுக்க, திருமண ஆசையில் உழலும் சந்திரபாபு, தன் தந்தை கே.டி.சந்தானத்திடம் எப்படியாவது இந்த இடத்தை முடித்து விட வேண்டும் என அடம் பிடிக்கிறார். உடனே தொலைபேசியில் சந்தானம் தொடர்பு கொண்டு பேசுகிறார். அதனைத் தொடர்ந்து தொலைபேசியால் ஏற்படும் குழப்பங்கள் நகைச்சுவையின் உச்சம் ...

    இதனைத் தொடர்ந்து ஏற்படும் பல சம்பவங்கள் சிற்சில திருப்பங்களுடன் நகைச்சுவையாக எடுத்துச் செல்லப் பட்டு இறுதியில் சுபமாக முடியும் திரைக்கதை. மேலே குறிப்பிடப் பட்டுள்ள ஆங்கிலப்படத்திற்கு சற்றும் குறைவில்லாத சிறந்த காட்சியமைப்பு. நடிகர் திலகம் மிகவும் ஸ்டைலாக வரும் படங்களில் ஒன்று. மீசை யில்லாமல் நவ நாகரீக உடைகளில் இக்காலத்து I.T. Company Software Engineer போல் சூப்பராக வெளுத்து வாங்கியிருப்பார்..

    தொடரும் பதிவுகளில் சில காட்சிகளை முடிந்தால் பார்க்கலாம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #669
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like




    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #670
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Sowrirajan sir. The legends are gone but still they guide us from heaven. We are interested in promoting our NT's immortal image on acting among the generations to come and we are partially successful in our objective as fortified by the thunderous victory of Karnan, though not appreciably followed by Thiruvilayadal or VM for obvious reasons. Nowadayas a rerelease of an old classic, the preference goes to NT's movies as the movies are also immortal with time due to their story content and the acting magnetism of NT to pull crowd back to theatres. If we again go back to the primitive comparisons of collection statistics with other actors I hope and it is my personal opinion that we will be wasting our time and energy. Let us have the singlemost objective of immortalising the name and fame of our NT who rules the roost even now.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •