Page 70 of 185 FirstFirst ... 2060686970717280120170 ... LastLast
Results 691 to 700 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #691
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தங்கமலை ரகசியம் திரைப்படத்தை இதுவரை பார்க்காதவர்களுக்காக நெடுந்தகட்டின் முகப்பு

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #692
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வீடியோக்களுக்கான இணைப்பு

    முழுப்படம்

    இகலோகமே இனிதாகுமே –

    அமுதைப் பொழியும் நிலவே

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #693
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Tarzan பகுதியை இன்னும் கொஞ்சம் நீட்டியிருக்கலாம். சரோஜாதேவி முதல் தமிழ் படம்.(அழகினிலே,என் அழகினிலே--item dancer )

  5. #694
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தங்கமலை ரகசியம் - கதைச் சுருக்கம்

    உதவி - வந்தியத் தேவனின் நூல் - இதயவேந்தனின் வரலாற்றுச் சுவடுகள் 4

    மங்களபுரி இளவரசி நந்தினியைப் பெண் பார்க்க வந்து, அவளது தோழியை நேசித்து மணம் முடிக்கிறான் சொர்ணபுரி மன்னன் ஆதித்தன். இதனால் கோபங் கொண்ட நந்தினி, ஆதித்தனுக்குப் பிறந்த குழந்தை விக்கிரமனைக் கடத்தி வந்து கொலைகாரர்களிடம் கொடுக்கிறாள்.

    அத்துடன் தளபதி மகேந்திரனின் துணையோடு ஆதித்தனையும் அவன் மனைவி அமுதாவையும் முத்து மாலையாகவும் பிச்சைக்காரியாகவும் மாற்றுகிறாள்.

    கொலைகாரர்கள் கையில் சிக்கிய விக்கிரமன் வழியில் தவறி விழுந்து யானைகளால் வளர்க்கப் படுகிறான். காட்டில் வளர்ந்து மாவீரனாகும் விக்கிரமன், ஒரு நாள் காட்டில் அமுதா என்ற பெண்ணைக் காப்பாற்றி அவளுடைய தோழனாகிறான். அமுதாவோ மகேந்திரன் நந்தினியின் மகளாவாள்.

    விக்கிரமனை நாட்டிற்குள் கூட்டி வந்து அறிவு புகட்டிப் பேசக் கற்றுத் தரும் அமுதா, நாளடைவில் அவனை நேசிக்கவும் தொடங்குகிறாள். இவர்களின் காதலின் குறுக்கே, அமுதாவின் தந்தை மகேந்திரன் குறுக்கிடவே மீண்டும் காட்டிற்கே வாழப் போகிறான் விக்கிரமன். அங்கேயும் அவனைத் தேடிவரும் அமுதாவைத் திருமணம் செய்து கொண்டு, தன் பெற்றோரைத் தேடிக் கண்டு பிடிக்கிறான்.

    அவர்களுக்கு சுய உருவம் அடையச் செய்யும் ரகசியத்தை ஒரு தேவ கன்னிகையின் மூலம் அறிந்து கொள்கிறான். ஆனால் அதன் வினையாக தன் இளமை, அழகு இரண்டையும் இழந்து குரூபியாகிறான்.

    தன் எழில் மீண்டும் சரியாகவும், தாய் தந்தையரைக் காப்பாற்றவும், தங்கமலைக்குச் செல்லும் விக்கிரமன், தன் முயற்சியில் வெற்றி பெற்றானா என்பதை தங்கமலை ரகசியம் விளக்கிக் கூறிடும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #695
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விக்கிரமன் இரண்டாம் முறை கஜேந்திரனாக காட்டில் வாழப் போகும் போது சில காட்சிகளும், மற்றும் இகலோகமே, கல்யாணம் பாடல் காட்சிகளும் கலரில் படமாக்கப் பட்டன. சரோஜா தேவி பாடல் காட்சியும் கலரில் இருந்ததாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் பார்த்ததில்லை. டூயட் பாடல்களை மட்டும் கலரில் பார்த்திருக்கிறேன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #696
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தங்கமலை ரகசியம்
    சிறப்புச் செய்திகள்

    1. நடிகர் திலகம் அதிகம் வசனம் பேசாமல் நடித்த காட்சிகள் இடம் பெற்ற படம்
    2. டார்சான் தோற்றத்தில் அதிக காட்சிகளில் கதாநாயகன் தோன்றிய முதல் படம்.
    3. இரு பாடல் காட்சிகள் உள்பட சில காட்சிகள் கேவா கலரில் படமாக்கப் பட்டன.
    4. தெலுங்கில் ரத்னகிரி ரகசியம் என்ற பெயரிலும் ஹிந்தியில் ஸுஹாக் என்ற பெயரிலும் மொழி மாற்றம் செய்யப் பட்டது.
    5. சரோஜா தேவி தமிழில் அறிமுகம்
    6. சில நடனக் காட்சிகளை வசன கர்த்தா ப. நீலகண்டன் அவர்கள் இயக்கினார்
    7. 29 வயது நிறைந்த நடிகர் திலகம் 80 வயது கிழவனாக ஒப்பனை செய்து கொண்டு நடித்த படம்.

    சென்னையில் வெளியான திரையரங்குகள்

    கெயிட்டி, பாரத், மஹாலட்சுமி

    100 நாட்களும் அதற்கு மேலும் ஓடிய திரையரங்குகள்
    சேலம் ஓரியண்டல் – 105 நாட்கள்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #697
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அரிய பொக்கிஷம் ... தங்கமலை ரகசியம் பேசும் படம் ஏப்ரல் 1957லிருந்து .....

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #698
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by anm View Post
    Amen!!!!

    Anand

    Ulagamellam...Paruvamazhai Oththabadi Peyyattum...Uzhavarellam Dhaaniyathai Uvapudanae Perukattum..Pala Thozhilgal Puriginnra paataali uyaratum..Nal Vaazhvai Alikkum Meignanam oliveesatum....Nam kadamai aravaazhvil naattathaer sirakattum...! Vaazhga Vaiyagam..! Vaazhga Valamudan..!! Dung...Dung...Dung....!!

  10. #699
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தங்கமலை ரகசியம் - நிழற்படங்கள் - தொடர்ச்சி ...

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #700
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    NT will appear only near interval in this movie. Such a long time
    we have to wait for his appearance.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •