Page 11 of 397 FirstFirst ... 9101112132161111 ... LastLast
Results 101 to 110 of 3965

Thread: Makkal thilagam m.g.r part -5

  1. #101
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    உண்மையான அன்னமிட்ட கை.

    புரட்சிதலைவர் 1982 ஆம் ஆண்டு சத்துணவு திட்டத்தை, திருச்சி மாவட்டம் பாப்பாக்குறிச்சியில், துவக்கிவைத்தார்கள் . குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து கொண்டு சாப்பிடும் தலைவனின் மாண்பைக் காணுங்கள். . 100 கோடி ரூபாய் திட்டத்தின் துவக்க விழாவில் சத்துணவு திட்டம் எப்படி உருவானது என்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் பேசியது. "சிவகாசியில் நடந்த ஒரு விபத்தைப் பற்றி நேரில் அறிய காரில் போய்க் கொண்டிருந்தேன் . தூத்துக்குடி அருகே என்னைப் பார்க்கத் தாய்மார்கள் பலர் ஓடி வந்தனர் . அவர்களது இடுப்பில் குழந்தைகள். நான் காரிலிருந்து இறங்கி, 'காலையில் சாபிட்டீர்களா ? ' என்று கேட்டேன் ' இல்லை ' என்று பதில் சொன்னார்கள் . 'குழந்தைகள் சாபிட்டதா ? ' என்று கேட்டேன் . ' இல்லை'... எங்களுக்கு காலையில் சமைக்க நேரமில்லை... வேலையை முடித்துக்கொண்டு மாலையில் கூலியை வாங்கிச் சென்றுதான் சமைப்போம் . குழந்தைகளும் அப்போதுதான் சாப்பிடும் என்று அவர்கள் சொன்ன பதில் எனக்கு மனதில் மிகவும் வேதனையை அளித்தது. இனி வேலைக்குப் போகும் தாய்மார்கள் குழந்தைகளைத் தங்களுடன் அழைத்துச் சென்று பட்டினி போடத் தேவையில்லை. அவர்களது ஊரில் அமைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் சத்துணவு மையங்களுக்கு அனுப்பிவிட்டு நிம்மதியாக வேலைக்குச் செல்லலாம் . என் மகன் அங்கே சாப்பிட்டுக் கொண்டிருப்பான்.....சுவையான சத்துணவு அவனுக்கு கிடைக்கிறது.... என்று மகிழ்ச்சியுடன் வேலையைச் செய்யலாம் அந்தத் தாய் ....." இந்த நெகழ்ச்சியான சம்பவத்தை முதல்வர் சொன்னபோது அந்த விழாவில் உருகாத நெஞ்சம் இல்லை . நன்றி ஆனந்த விகடன் 18-07-1982

    தகவல் Madakulam Prabhakaran

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #102
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    ANBULLA VINODH SIR MATRUM ANAITHU NANBARGALUKKUM THILAGASANGAMATHIN SAARBAAGA ENNUDAYA THAMIZH PUTHANDU VAAZHTHUKKAL.....INDRAYA DHINAM SARITHIRATHIL PADHIKKA PADAVENDIYA ORU NALLA NAAL.... EN NANBAR VINODH AVARGALUDAN THILAGA SANGAMAM ENDRA ORU NALLA VISHAYATHAI NALLA NERATHIL PESA THUDANGIYA THARUNAM ..INDRU VARALAATRIL INNUM SIRIDHU MANINERATHIL ORU PON AETIL UYAR THIRU MGR AVARGALIN 136 THIRAIKAAVIYA THANI PUGAIPADA AAVANA VELIYITTU VIZHAVIL..

    ADHUVUM NAMMUDAYA NADIGAR THILAGATHIN BHAKTHARUM MAKKAL THILAGATHIN MAEL MADHIPUM MARIYAADHAYUM KONDA PAMMAL SWAMINATHAN AVARGAL UZHAIPPIL URUVAAGI VINODH SIR MATRUM NALL ULLAM KONDA MAKKAL THILAGAM BHAKTHARGAL AADHARAVODU VELIYIDU VIZHA NADAIPERUGIRADHU ENDRAAL ADHAI VIDA ORU SIRAPPU ENNA IRUKKA MUDIYUM ?

    This reminds me the day many years back, Where the statue of Nadigar Thilagam's Mother was opened by Makkal Thilagam Avargal..! I see this event as a god given opportunity to reciprocate the gesture of Maanbumigu Makkal Thilagam.

    Vinodh Sir...though, am unable to make it to the function, am sure, this function will be a starting point of our efforts that we started discussing on am sure, an auspiciouos day.

    SRS

  4. #103
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    நன்றி ... நன்றி ... நன்றி ..

    14.4.2013 இன்று மக்கள் திலகத்தின் மகத்தான புகழுக்கு மலர் மாலை சூடிய திருநாள் .

    பெங்களூர் - இந்திரா நகர் - கோகுல் ஓட்டலில் இன்று காலை புத்தக வெளியீட்டு விழா இனிதே துவங்கியது .

    சிறப்பு அழைப்பாளர்கள்

    திரு முனியப்பா - முன்னாள் அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் .

    திரு சம்பத் - சிமோகா நகர அதிமுக தலைவர் .

    திரு மணி - பெங்களூர்

    சூலூர் ரோகிணி குமார் -அவர்களின் இனிய மக்கள் திலகத்தின் பாடலுடன் விழா துவங்கியது .

    சென்னை பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களின் உணர்சிகரமான உரையுடன் வரவேற்புரை துவங்கியது .அவரது உரையில் மக்கள் திலகத்தின் மாண்புகளை , பல்வேறு கடந்த கால நிகழ்வுகளை கோர்வையாக தொகுத்து வழங்கினார் .

    பின்னர் நூல் ஆசிரியர் திரு பம்மலார் அவர்கள் அறிமுகபடுத்தபட்டார் .

    திரு முனியப்பா அவர்கள் மக்கள் திலகம் மலர் மாலை புத்தகம் வெளியிட திரு ஞானபிரகாசம் அவர்கள் பெற்று கொண்டார் .
    திருப்பூர் திரு ரவிச்சந்திரன் அவர்கள் விழா நிகழ்சிகளை அருமையாக தொகுத்து வழங்கினார் .

    பெங்களூர் திரு மோகன் குமார் அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது .

    விழா செய்தி துளிகள்

    விழாவில் கலந்து சிறப்பித்த நண்பர்கள் .

    சென்னை - திருவாளர்கள் பேராசிரியர் செல்வகுமார் - திரு லோகநாதன் - திரு நாகராஜ் - திரு பெருமாள் -சேலம் - முருகேசன் - கொளத்தூர் திரு ஜெய்சங்கர்- மாஸ்டர் வள்ளி நாயகம்
    திருப்பூர் திரு ரவிச்சந்திரன் - திரு ரோகிணி குமார் - திரு தேனி ராஜாதாசன் - புதுவை கலியபெருமாள் - திருவண்ணாமலை திரு கலீல் - சிமோகா திரு சிவகுமார் மற்றும் பெங்களூர் மக்கள் திலகம் நண்பர்கள் உட்பட சுமார் 60 நண்பர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்ப்பித்தனர் .

    மக்கள் திலகம் மலர் மாலை உருவான விதம் பற்றி திரு பம்மலார் அவர்கள் மிக அருமையாக விவரித்து கூறினார் .

    உண்மையிலே திரு பம்மலார் அவர்கள் பத்திரிக்கை உலகில் ஒரு புரட்சியினை உருவாக்கி உள்ளார் .

    உலக சினிமா புத்தக வரலாற்றில் முதன் முறையாக

    டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் . உயர்தர வழ வழப்பு தாளில் a 4 - தாளில் 150 பக்கங்களுடன் பிரமாண்டமான மக்கள் திலகத்தின் 134 படங்களின் அருமையான பட தொகுப்பினை பிரமாதமாக அச்சிட்டு மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் திரு சுவாமிநாதன் .
    திலகங்கள் சங்கமம் - சந்திப்பின் மூலம் உருவான இந்த அரிய சாதனை உருவாக மூல கர்த்தர்
    திரு சுப்பு அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி கூற கடமை பட்டுள்ளேன் .
    நடிகர் திலகத்தின் தீவிர விசுவாசிகளான திரு ராகவேந்திரன் - திரு நெய்வேலி வாசுதேவன்
    மற்றும் அலைபேசி மூலமும் , திரி யுலும் வாழ்த்துக்கள் தெரிவித்த நடிகர் திலகம் நண்பர்கள்
    மற்றும் மக்கள் திலகம் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .

    மக்கள் திலகத்துக்கு முதல் முறையாக மிகவும் உயர்ந்த விலையில் வெளி வந்த

    மக்கள் திலகம் மலர் மாலை விழா முடிவுறும் தருவாயில் விற்பனைக்கு வந்த 100 புத்தகங்களும் விற்று சாதனை படைத்தது .

    நிறைவாக

    மக்கள் திலகத்தை நேரிலே பார்ப்பது போல பிரமையை உண்டாக்கிய

    ஆவணதிலகம் பம்மலார்

    பாராட்ட வார்த்தை இல்லை .

    இன்று முதல் மக்கள் திலகத்தின் அன்பு உள்ளங்களில் குடி புகுந்த உயர்ந்த உள்ளம் கொண்ட
    பம்மலார் - இனி எங்கள் வீட்டு பிள்ளை பம்மலார் .

  5. #104
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Israel
    Posts
    0
    Post Thanks / Like
    Thank you Vinod Sir for the function details it will be great if you had posted some of the images taken during the function.

  6. #105
    Junior Member Senior Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post

    .....................................

  7. #106
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    பின்னணி பாடகர் திரு ஸ்ரீனிவாஸ் அவர்களின் மறைவு ஒரு பேரிழப்பாகும் . 2011 ஆண்டு நடைப்பெற்ற ''திருடாதே'' பொன்விழா ஆண்டு விழாவில் கலந்து சிறப்பித்தார் .
    சாகவரம் பெற்ற பல பாடல்கள் மறக்க முடியாது .

    என்னருகே நீ இருந்தால் .......... திருடாதே

    பால் வண்ணம் பருவம் ..............பாசம்

    நீயோ நானோ .................... மன்னாதி மன்னன்

    காலத்தால் மறக்க முடியாத மக்கள் திலகத்துக்கு அவர் பாடிய பாடல்கள் என்றென்றும் நம் நினைவில் நிலைத்திருக்கும் .

  8. #107
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு srs

    கடந்த ஆண்டு அக்டோபரில் நடைப்பெற்ற திலகங்கள் சந்திப்பின் பயனாக இந்த ஆண்டு ஏப்ரல் - தமிழ் புத்தாண்டில் கிடைத்த ஒரு புதிய பரிசு - மக்கள் திலகம் மலர் மாலை என்ற பிரமாண்டமான புகைப்பட ஆல்பம் .
    ஒரு கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி . இனிய நண்பர் திரு பம்மலாரின் 6 மாத இடைவிடா முயற்சி மற்றும் அவருக்கு உறுதுணையாக நின்ற திலகங்களின் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .

    மக்கள் திலகத்தின் புகழுக்கு பெருமை சேர்க்கும் '' மக்கள் திலகம் தகவல் களஞ்சியம் '' - மலர் மாலை -2 இந்த ஆண்டிலேயே வரும் என்பதை அறிவித்த பம்மலாருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவிக்கின்றோம் .

  9. #108
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Kingdom
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by MGR Roop View Post
    அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    உண்மையான அன்னமிட்ட கை.

    புரட்சிதலைவர் 1982 ஆம் ஆண்டு சத்துணவு திட்டத்தை, திருச்சி மாவட்டம் பாப்பாக்குறிச்சியில், துவக்கிவைத்தார்கள் . குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து கொண்டு சாப்பிடும் தலைவனின் மாண்பைக் காணுங்கள். . 100 கோடி ரூபாய் திட்டத்தின் துவக்க விழாவில் சத்துணவு திட்டம் எப்படி உருவானது என்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் பேசியது. "சிவகாசியில் நடந்த ஒரு விபத்தைப் பற்றி நேரில் அறிய காரில் போய்க் கொண்டிருந்தேன் . தூத்துக்குடி அருகே என்னைப் பார்க்கத் தாய்மார்கள் பலர் ஓடி வந்தனர் . அவர்களது இடுப்பில் குழந்தைகள். நான் காரிலிருந்து இறங்கி, 'காலையில் சாபிட்டீர்களா ? ' என்று கேட்டேன் ' இல்லை ' என்று பதில் சொன்னார்கள் . 'குழந்தைகள் சாபிட்டதா ? ' என்று கேட்டேன் . ' இல்லை'... எங்களுக்கு காலையில் சமைக்க நேரமில்லை... வேலையை முடித்துக்கொண்டு மாலையில் கூலியை வாங்கிச் சென்றுதான் சமைப்போம் . குழந்தைகளும் அப்போதுதான் சாப்பிடும் என்று அவர்கள் சொன்ன பதில் எனக்கு மனதில் மிகவும் வேதனையை அளித்தது. இனி வேலைக்குப் போகும் தாய்மார்கள் குழந்தைகளைத் தங்களுடன் அழைத்துச் சென்று பட்டினி போடத் தேவையில்லை. அவர்களது ஊரில் அமைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் சத்துணவு மையங்களுக்கு அனுப்பிவிட்டு நிம்மதியாக வேலைக்குச் செல்லலாம் . என் மகன் அங்கே சாப்பிட்டுக் கொண்டிருப்பான்.....சுவையான சத்துணவு அவனுக்கு கிடைக்கிறது.... என்று மகிழ்ச்சியுடன் வேலையைச் செய்யலாம் அந்தத் தாய் ....." இந்த நெகழ்ச்சியான சம்பவத்தை முதல்வர் சொன்னபோது அந்த விழாவில் உருகாத நெஞ்சம் இல்லை . நன்றி ஆனந்த விகடன் 18-07-1982

    தகவல் Madakulam Prabhakaran
    அருமையான பதிவு . நன்றி ரூப் சார்.
    முடிந்தால் ஆனந்தவிகடன் கவர் ஸ்டோரியை முழுமையாக வெளியிடவும்.

  10. #109
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like
    தலைவர் புகழ் பரப்புவதே தலையாய கடைமையாகக் கொண்ட பக்தர்கள் கலந்து கொண்ட அற்புதமான நிகழ்ச்சி அது..யார் தலைமையில் நடந்தாலும் யார் நிகழ்ச்சியை நடத்தினாலும் அதில் கலந்து கொள்ளவேண்டியது ஒவ்வொரு பக்தரின் கடமை. அந்த கடமையில் இருந்து நாங்கள் ஒரு போதும் தவற மாட்டோம் என்று புரட்சியாரின் ரசிகர்கள் குவிந்தனர் ..அதுவும் மாநிலம் கடந்து மொழி கடந்து...தமிழரல்லாத திரு..முன்னாள் எம்.எல்.ஏ முனியப்பா, அவர்களுக்கு தலைவரிடத்தில் என்ன ஒரு பக்தி..அவர் உரையைக் கேட்டவர் அனைவரின் கண்களிலும் கண்ணீர்..இதையெல்லாம் காண நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே. பெங்களூரு எம்ஜிஆர் பக்தர்களின் பக்தியில் நாங்கள் கரைந்து போனது உண்மைதானே ..பெங்களூருவில் ஒரு தலைவனுக்கு ..அதுவும் டிஜிட்டல் பிரிண்டிங்கில் ஒரு புத்தகம்..விலை..500..அந்த இடத்திலே 100 புத்தகம் விற்று சாதனை..எந்த ஒரு நடிகர் இந்த சாதனையை நிகழ்த்த இயலும்...நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர்..மக்கள் திலகத்தின் புத்தகத்தை வெளியிடுவது என்றால் அது நமக்கு பெருமைதானே..அவர் சினிமா உலகத்தில் இருந்தபோது அவருடைய சாதனையை அவர்தான் முறியடித்து இருக்கிறார்..எட்ட முடியாத சாதனைகளை செய்தவர் அவர்..மறைந்த பிறகும் மக்கள் மனங்களில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.அவருடைய திரைப்படங்கள் தொடர்ந்து திரையிடப்பட்டு சாதனை புரிந்து வருகிறது..அது எப்படிப்பட்ட படமாக இருந்தாலும்..பிரிண்ட் எவ்வளவு மோசமாக இருந்தாலும்..விளம்பரமே இல்லாமல் வசூலில் சாதனை செய்து கொண்டிருக்கிறது..இது வரை இந்த சாதனையை யாரும் படைக்கவில்லை..அமரராகி 26 வருடங்கள் ஆன பின்பு ஒரு மாநிலம் கடந்து மொழி கடந்து...ரசிகர்களை கடந்து..நடிகர் திலகத்தின் ரசிகரின் கையால் அந்த புத்தகத்தை வெளியிடவைத்து சாதனை படைத்து விட்டார் நம் தெய்வம்..அந்த இடத்திலேயே எடுத்து வந்த 100 புத்தகங்களும் விற்று சாதனை..நிறைய பேர் ஆர்டர் செய்தார்கள். இந்த சாதனையை யாராவது முறியடிக்க முடியுமா?..அதனால்தான் நம் தலைவர் சாதனை மன்னர்..இந்த சாதனை ஒவ்வொரு பக்தருக்கும் பெருமைக்குரிய விஷயமாகும்..இப்படிப்பட்ட சாதனைகள் படைத்துகொண்டிருக்கும் தலைவரின் ரசிகராக இல்லை..பக்தராக இருப்பதில் நாம் அனைவரும் பெருமை கொள்வோமாக.....இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

  11. #110
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like

Page 11 of 397 FirstFirst ... 9101112132161111 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •