நல்ல முயற்சி! எதுகை மூனை நயம் நன்று. உவமானத்தில் தெளிவு போதவில்லை. இலக்கணமும் விதிகளும் இல்லா புதுக்கவிதை மட்டும் முயன்று கொண்டிருப்பவர்களில் நானும் ஒருத்தி. வாழ்த்துக்கள்! 'கவிதைக்கு கவிதை' திரிக்கு வருகை தாருங்கள்.