Page 1 of 370 1231151101 ... LastLast
Results 1 to 10 of 3990

Thread: Makkal thilagam mgr part 7

Hybrid View

  1. #1
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like

    Makkal thilagam mgr part 7

    மக்கள்திலகம் பாகம் 7 துவக்குவதில் பெருமை அடைகிறேன்

    வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
    மக்களின் மனதில் நிற்பவர் யார் என்ற

    வைர வரிகளின் மொத்த உருவமாய் திகழும்
    மனிதநேயம் என்ற சொல்லின் மொத்த இலக்கணமாய் திகழும்
    மனித தெய்வமே


    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்

    இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்


    என்ற பாடல் வரிகளின் ஒட்டு மொத்த சொந்தமே


    என்றும் எங்கள் குலதெய்வமே தங்களின் ஆசியுடன் பாகம் 7 துவங்குகிறேன்



    முதலில் வேலூர் மாவட்டத்தில் எம் ஜி ஆர் பக்தர்கள் கலைக்குழு என்று ஆரம்பித்த திரு DVP ஸ்ரீநிவாசன் அவர்களும் நமது குலதெய்வம் அவர்களும் தனிப்பிறவி படபிடிப்பின் பொது எடுத்த படம்



    அன்புடன் வேலூர் எம் ஜி ஆர் இராமமூர்த்தி


    என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்
    Last edited by MGRRAAMAMOORTHI; 23rd December 2013 at 04:14 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like

    என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

  4. #3
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like
    KATPADI PILLAIYAR KOIL CIRCLE


    என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

  5. #4
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    A, A
    Posts
    0
    Post Thanks / Like


    என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்

  6. #5
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    இனிய நண்பர் திரு கலியபெருமாள் அவர்கள் துவக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -6இன்று நிறைவு பெற்று இனிய நண்பர் திரு வேலூர் திரு ராமமூர்த்தி அவர்களால் மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -7 இன்று துவங்கப்பட்டுள்ளது .

    மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -6

    111 நாட்களில் 1,19,339 பார்வையாளர்களுடன் , 400 பக்கங்கள் - கடந்து ஒரு புதிய சாதனை .

    மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -7

    மக்கள் திலகத்தின் புகழ் பாடி , புதுமையான தகவல்கள் - படங்கள் - அரிய செய்திகள் - கட்டுரைகள்

    என்று சிறப்புடன் வெற்றி பெற வாழ்த்துகிறேன்

  7. #6
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by esvee View Post
    இனிய நண்பர் திரு கலியபெருமாள் அவர்கள் துவக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -6இன்று நிறைவு பெற்று இனிய நண்பர் திரு வேலூர் திரு ராமமூர்த்தி அவர்களால் மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -7 இன்று துவங்கப்பட்டுள்ளது .

    மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -6

    111 நாட்களில் 1,19,339 பார்வையாளர்களுடன் , 400 பக்கங்கள் - கடந்து ஒரு புதிய சாதனை .

    மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -7

    மக்கள் திலகத்தின் புகழ் பாடி , புதுமையான தகவல்கள் - படங்கள் - அரிய செய்திகள் - கட்டுரைகள்

    என்று சிறப்புடன் வெற்றி பெற வாழ்த்துகிறேன்

    YES VINODH SIR. IT IS A GREAT ACHIEVEMENT. GOD M.G.R. WE DEDICATE THIS GREAT ACHIEVEMENT TO OUR BELOVED GOD M.G.R.

    Tthanks to all Hubbers of Makkal Thilagam Thread.


    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்
    Last edited by makkal thilagam mgr; 23rd December 2013 at 05:53 PM.

  8. #7
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    1968ம் ஆண்டில், பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின், சமூக நலப் பணிகளுக்காக, இளைஞர்களை கொண்டு "சீரணி இயக்கம்" ஆரம்பிக்கப்பட்டது.

    சென்னை பெரம்பூர் பகுதியில் அப்போதைய தி. மு.க. வின் 32வது வட்ட செயலாளர் மறைதிரு. கே. அன்பிற்கரசன் அவர்களின் தலைமையில், , முதன்முதலில் நம் இதயக்கனியின் இதய தெய்வம் பேரறிஞர் அண்ணா அவர்கள் முன்னிலையில், மக்கள் திலகம் அவர்கள் துவக்கிய சீரணி அரங்க விழாவில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் ..... தொடர்ச்சி

    நிழற்படங்களை அளித்து உதவியவர் : எனது அருமை நண்பரும், மறைதிரு கே. அன்பிற்கரசன் அவர்களின் புதல்வனுமாகிய திரு. ஆராவமுது பாபு. .

    பொன்மனசெம்மலுக்கு மாலை அணிவித்து வரவேற்பவர் : மறைதிரு. கே. அன்பிற்கரசன் அவர்கள்.




    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

    அன்பன் : சௌ.செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்

  9. #8
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    சீரணி இயக்கத்தை துவக்கி வைத்து, புரட்சித் தலைவர் உரையாற்றுகிறார்


    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

    அன்பன் : சௌ.செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்

  10. #9
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    சீரணி இயக்க துவக்க விழாவில், பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு BADGE அணிவிப்பது, மறைதிரு. கே. அன்பிற்கரசன் அவர்கள்.



    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

    அன்பன் : சௌ.செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்

  11. #10
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    1980ம் ஆண்டு, நம் புரட்சித் தலைவரின் புனித ஆட்சி கலைக்கபட்டவுடன், நாஞ்சில் மனோகரன், மொடக்குறிச்சி சுப்புலட்சுமி ஜெகதீசன், பி.டி சரஸ்வதி, சௌந்தர பாண்டியன், ஜி. ஆர். எட்மண்ட் போன்ற முன்னணி கழக பிரமுகர்கள் அ. தி.மு. க. வை விட்டு விலகிய நேரமது. கட்சிக்கு மிகவும் சோதனையான நேரமும் கூட.

    அப்போது, திருவொற்றியூர் நகர மாணவர் அ. தி. மு. க. வில் பொறுப்பு வகித்து வந்த நான், சென்னை தியாக ராயர் கல்லூரி மாணவர்கள் பலரை அழைத்துக் கொண்டு, நம் புரட்சித் தலைவரின் முன்னிலையில் கழகத்தில் இணையச் செய்தேன்.

    அச்சமயத்தில், மக்கள் தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள் எனக்கு கையொப்பமிட்டு அளித்த பொக்கிஷத்தை போற்றி பாதுகாத்து வருகிறேன்.




    தொடர்ந்து கையொப்பமிட்டவர்கள் : முன்னாள் மந்திரி திருச்சி சௌந்தர ராஜன் மற்றும் செங்கல்பட்டு பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு. மோகனரங்கம். 1981 ஜூன் மாதம் சேலத்தில் நடைபெற்ற எம். ஜி. ஆர். மன்ற மாநாட்டில் இக்கையொப்பங்களை பெற்றேன்.


    திரியின் அன்பர்கள் பார்வைக்கு நம் பொன்மனசெம்மலின் பொற்கரங்களால் இட்ட கையொப்பத்தை இங்கு பதிவிடுவதில் பெரும் உவகை அடைகின்றேன்.


    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் !

    அன்பன் : சௌ.செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்
    Last edited by makkal thilagam mgr; 23rd December 2013 at 06:43 PM.

Page 1 of 370 1231151101 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •