Page 349 of 370 FirstFirst ... 249299339347348349350351359 ... LastLast
Results 3,481 to 3,490 of 3990

Thread: Makkal thilagam mgr part 7

Hybrid View

  1. #1
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Location
    Hungary
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகம் mgr., அவர்களின் புகழ், பெருமை, சாதனை, சரித்திரங்களை இன்னும் ஒரு சாரார் புரிந்து கொள்ளவும் இல்லை...ஏற்று கொள்ளவும் மனம் இல்லை...அல்லது தெரியாதது,புரியாதது போலவும் - சொல்லாட்டம் ஆடுகின்றனர்...அதாவது தூங்குபவரை எழுப்பலாம், தூங்குவது போல நடிப்பவரை எழுப்பலாமா?- என்ற ரீதியில் சிலருக்கு பதில் உரைக்க வேண்டியுள்ளது! ஆனாலும் நாம் எப்பொழுதும் தயாராகவே இருக்கிறோம் உண்மை- நிறைந்த பதிலுரைக்க...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    1968
    மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் நடித்த எட்டு படங்களிலும் ஜெயலலிதா நடித்திருந்தார் ..


    ரகசிய போலீஸ் 115- குடியிருந்த கோயில் - ஒளிவிளக்கு - மிகபெரிய வெற்றி அடைந்த வசூல் படங்கள் .

    கண்ணன் என் காதலன் - படம் 13 வாரங்கள் மதுரையில் ஓடியது .

    கணவன் - புதிய பூமி - தேர்த்திருவிழா - காதல் வாகனம் - சுமாராக ஓடிய படங்கள் .

    எட்டு படங்களில் இடம் பெற்ற காதல் பாடல்கள் .

    கண்ணே கனியே முத்தே ....
    பால் தமிழ் பால் .......
    என்ன பொருத்தம் நமக்குள் இந்த ...
    மழை முத்து ..பந்தலிட்டு
    சித்தாடை கட்டியிருக்கும் ......
    அடிக்கட்டுமா ..முரசு அடிக்கட்டுமா ..
    நீயேதான் எனக்கு மணவாட்டி ....
    குங்குமப்பொட்டின் மங்களம் ...
    சிரித்தால் தங்க பதுமை அடடா ......
    மயங்கும் வயது ....
    விழியே விழியே உனக்கென்ன வேலை ......
    சின்னவளை முகம் சிவந்தவளை ........
    ருக்குமணியே .... சித்திர பெண்ணே ..
    நாங்க புதுசா கட்டிகிட்ட ......
    பொண்ணுக்கு வைக்கவா ..
    உன்னோடு என் மனம் .....
    Last edited by esvee; 23rd February 2014 at 07:03 AM.

  4. #3
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திருவளர்செல்வியோ
    நான் தேடிய தலைவியோ
    நீ தென் பாங்கு திருமகளோ
    பண்பாடு குலமகளோ

    எல்லாம் உன்னோடு தானோ
    திருவளர்செல்வியோ
    நான் தேடிய தலைவியோ


    ஆறு குணங்கள் கொண்டவளாம் ஒரு பாவை
    அது யாரோ எவரோ ராமன் தேடிய சீதை
    தேவை ஒரு காவிய செல்வம்
    தேடாமல் தேடிய தெய்வம்
    நீயானால் சம்மதம் அம்மா
    நெஞ்சம் உன் சந்நிதி அம்மா
    எல்லாம் உன்னோடு தானோ
    பஞ்சனை மேலே நெஞ்சினில் ஆடும் தோகை
    என் பார்வை அறிந்து காலமறிந்த சேவை
    மனதோடு காவல் இருந்து
    மணவாளன் ஆசை அறிந்து
    உறவோடு ஊடல் புரிந்து
    நிலவோடு தேடும் விருந்து
    எல்லாம் உன்னோடு தானோ
    மஞ்சள் அணிந்து குங்குமம் சூடும் மங்கை
    புது மல்லிகை பூவை பின்னி எடுத்த நங்கை
    நாணத்தில் ஆடிய பாதம்
    ராகங்கள் பாடிய கண்கள்
    மானத்தில் ஊறிய உள்ளம்
    வரவேண்டும் நாயகன் இல்லம்
    எல்லாம் உன்னோடு தானோ

  5. #4
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  6. #5
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  7. #6
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  8. #7
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நீயேதான் எனக்கு மணவாட்டி -
    என்னைமாலையிட்டுக் கைப்பிடிக்கும் சீமாட்டி
    நானேதான் உனக்கு விழிகாட்டி -
    உன்னைவாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டி



    கொடுத்து வைத்தவள் நானே.......
    எடுத்துக் கொண்டவன் நீயே...
    சத்தியமாக எத்தனை பிறவி
    சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ ?நாமறிவோமே.....

    (நீயேதான்)


    கண்கள் இருக்க தோரணம் ஏனோ
    கைகள் இருக்க மாலைகள் ஏனோ
    உள்ளம் இருக்க மணவறை ஏனோ
    ஒரு மனதானால் திருமணம் ஏனோ
    உன்னை நினைத்தே பிறந்தவள் நானே
    உலகை அதனால் மறந்தவள்தானே

    இறைவன் அன்றே எழுதி வைத்தானே
    இருவரை ஒன்றாய் இணைய வைத்தானே

    சத்தியமாக எத்தனை பிறவி
    சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ ?நாமறிவோமே.....


    நானேதான் உனக்கு மணவாட்டி -
    உன்னைமாலையிட்டு கைப்பிடிக்கும் சீமாட்டி
    நீயேதான் எனக்கு விழிகாட்டி -
    என்னைவாழ வைக்கக் காத்திருக்கும் வழிகாட்டி


    அல்லி என்றால் சந்திரனோடு
    தாமரை என்றால் சூரியனோடு
    வள்ளி என்றால் வேலவனோடு
    மன்னவனே நான் என்றும் உன்னோடு
    சத்தியமாக எத்தனை பிறவி
    சேர்ந்து வாழ்ந்தோம் யாரறிவாரோ ?நாமறிவோமே.....
    Last edited by Yukesh Babu; 23rd February 2014 at 07:16 AM.

  9. #8
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  10. #9
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  11. #10
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

    1974-pesum padam


Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •