Navin Nischol எனக்கும் பிடித்த ஸ்மார்ட் நடிகர். ஆண் பர்பி டால் என்று கூட இவரை அழைக்கலாம். 'Woh Main Nahin' படத்தில் அழகான ரேகாவும், அதே அழகுடனான நவீனும் பங்கு பெரும் ஒரு பாடல். நவீன் நம்ம ஊர் ஜெய்சங்கர் மாதிரி. இவரும் சைராபானுவும் நடித்த 'விக்டோரியா 203' (தமிழில் 'வைரம்') எனக்கு ரொம்ப பிடிக்கும்.

'Tujhe Ek Ladki Mile Jawaan'