Results 1 to 10 of 2739

Thread: Chevalier Dr. Kamal Haasanin Mayyam - Part 9

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by thamiz View Post
    ஆ வி னில் முள்ளும் மலரும் 61 மதிப்பெண்கள் பெற்றது! அப்போ முள்ளும் மலரும் தேவர் மகன், நாயகன், எல்லாவற்றையும்விட் உயர் தரம்னு ஒத்துக் கொள்வீரா, வெங்கிராம் ஐயா??

    இல்லைனா இதுக்கு வேற ஏதாவது ஒரு கட்டுரை/கதை எழுதி, நீங்க சொல்ற முயலுக்கு ஏழு காலுனு நிரூபிப்பீரா??
    நான் எதற்கு அப்படி சொல்ல முனைகிறேன் என்பதை கொஞ்சம் கூட யோசிக்காமல் யானைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் பாணியில் லாவணி பாடும் உங்களிடம் எப்படி ஆரோக்யமாக உரையாடல் நடத்தமுடியும்? உங்களுக்கும் அதற்கும் காத தூரம். "1) 100%.. outside of internet, deVar magan doesn't have as much fans as muthal mariyadai.. 2) Muthal mariyathai is held in higher pedestal by general public than devar magan. இந்த இரு அபிப்ராயங்க்களையும் சரியான தரவுகளோடு அவர் நிறுவ முயற்சி செய்யல. அடுத்த முறை மூன்றாவதாக ஒரு அபிப்ராயத்தை வைத்துவிட்டு சென்றுவிடுவார். கழுவுற மீனுல நழுவுற மீன் போல.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •