Page 236 of 397 FirstFirst ... 136186226234235236237238246286336 ... LastLast
Results 2,351 to 2,360 of 3964

Thread: மனதை கவரும் மதுர கானங்கள்: பாகம் -3

  1. #2351
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாசு

    நாம் மூவர்,ஆடு புலி ஆட்டம்,மோஹம் 30 வருஷம் படத்தில் கூட இவர் பங்கு உண்டு
    gkrishna

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2352
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இதுக்கே சொல்கிறீர்களே!

    'இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்' என்ற காலணா படத்திற்கு நம்ம மகேந்திரன் ஒரு செர்டிபிகேட் கொடுத்ததைப் பார்த்தா என்ன சொல்லுவீங்க? என்னை அடிக்க வருவீங்க.

    இதைப் பார்த்தா நம்ம கோபால் கூட அடுத்த முறை இங்கு வரும் போது மகேந்திரனை சந்திக்காமல் போனாலும் போய் விடுவார்.

    காலம் மனுஷனை எப்படியெல்லாம் மாத்துது? மாத்தாடு கிருஷ்ணா மாத்தாடு.

    Director Mahendran, who is well known for his classic films including Uthiripookal and Mullum Malarum, appreciates the efforts of fellow director Chimbu devan and making of his Tamil cowboy film “Irumbu Kottai Murattu Singam”. In his letter to Chimbudevan after watching the film, Mahendran wrote that the film gave him a complete different experience and has brought him to the childhood stage.

    Though IKMS is an average success in terms of collections, Chimbudevan and his team has received wide appreciation from different quarters for their effort. Veteran director Mahendran’s letter is the latest but not the least.



    Last edited by vasudevan31355; 22nd December 2014 at 01:01 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. Likes gkrishna liked this post
  5. #2353
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post

    சனி கிழமை திரு முரளி,சாரதி அவர்களுடன் சென்னை சங்கரா ஹாலில் cd சிறப்பு விற்பனையில் அழகிய கண்ணே பார்த்தேன். நேற்று வாங்கினேன் . இனிமேல் தான் பார்க்க வேண்டும் . சரத்பாபு,சுஹாசினி நடித்து
    அடப் பாவி! சொல்லவே இல்ல.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #2354
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நீ எங்கே.. இனி நான் அங்கே
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #2355
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    யப்பா! அரட்டை அடிச்சி நாளாச்சு! ராஜேஷ்ஜி காணல்ல.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #2356
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஆனா ஒன்னு கிருஷ்ணா! என்னதான் சறுக்கினாலும் அந்த மனிதருக்கு 'முள்ளும் மலரும்' என்ற ரிஷிமூலம் ஒன்று போதும் கிருஷ்ணா. வேற எதுவுமே வேண்டாம். முள்ளாக கோபாலும், மலராக நானும் பார்த்துக் கொள்வோம்.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. Likes gkrishna liked this post
  10. #2357
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //அதான் கங்கா பிளஸ் ராஜ் கோகிலா. ராஜ் கோகி என்றவுடன் இந்த // ச்சின்னப் பசங்களும் இந்த த்ரெட்டப் படிக்கறாங்கன்னு ஞாபகம் வச்சுக்கணும்.. நான் கங்கா பார்த்ததில்லை..ரா கோ வோட முகமும் நினைவுக்கு வர்றமாட்டேங்குதுங்க்ணா..

  11. #2358
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    //அதான் கங்கா பிளஸ் ராஜ் கோகிலா. ராஜ் கோகி என்றவுடன் இந்த // ச்சின்னப் பசங்களும் இந்த த்ரெட்டப் படிக்கறாங்கன்னு ஞாபகம் வச்சுக்கணும்.. நான் கங்கா பார்த்ததில்லை..ரா கோ வோட முகமும் நினைவுக்கு வர்றமாட்டேங்குதுங்க்ணா..
    சி கே



    மீனா உடைய அம்ம்ம ராஜ் மீனா அவங்க அக்கா ராஜ் கோகிலா என்ன வாசு நான் சொல்றது 'சரிதா'னே ?

    Last edited by gkrishna; 22nd December 2014 at 02:22 PM.
    gkrishna

  12. Likes chinnakkannan liked this post
  13. #2359
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    Aha. krishna ji.. தகவல் களஞ்சியம்னா அது நீங்க தான்..கொஞ்ச்சம் பிஸி.. நா அப்புறமேல்ட்டு ஈவ்னிங்க் வாரேன்..

  14. #2360
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    சி கே



    மீனா உடைய அம்ம்ம ராஜ் மீனா அவங்க அக்கா ராஜ் கோகிலா என்ன வாசு நான் சொல்றது 'சரிதா'னே ?



    சிறு திருத்தம் கிருஷ்ணா!

    மீனாவின் அம்மா பெயர் ராஜ்மல்லிகா. ராஜ்மல்லிகாவின் தங்கைதான் ராஜ் கோகிலா. அதனால் மீனாவுக்கு சித்தி முறையாக வேண்டும் ராஜ் கோகிலா. 'சரிதா'ன் போங்க!
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •