Results 1 to 10 of 4003

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Part-15

Threaded View

  1. #11
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    gap filler nostalgia : 2 nadigar thilagam's bird connection : 2/3 : The the pigeon/dove!

    பறவைகள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம்!!

    (புதிய/பழைய) பறவைகளுடன் நடிகர்திலகம் /
    பகுதி 2 : புறா
    தொகுதி 1 : சாரங்கதாரா
    தொகுதி 2 : அவன்தான் மனிதன்
    சாரங்கதாரா திரைப்படத்தில் இளவரசராக நடிகர்திலகத்தின் எழில் தோற்றத்தில் மயங்கி ராஜசுலோச்சனா இந்தப்புறா ஆடவேண்டுமேன்றால் இளவரசர்பாடவேண்டும் என்ற காதல் நிபந்தனை விதிப்பார் ! ஒரு பாடல் ஆரம்பிப்பதற்கு முன்பாக சில புகழ்பெற்ற வசனங்கள் அக்காலத்தில் இடம்பெறும். ஆனந்தா..என் கண்ணையே உன்னிடம் ஒப்படைக்கிறேன் ....பாசமலர்.......சபாஷ்...சரியான போட்டி...வஞ்சிக்கோட்டை வாலிபன்.....

    புறா ஒரு பூர்வீக காதல் தபால்காரர் என்பதை இந்தப் பாடல் காட்சி உணர்த்துகிறது !! நிறைய படங்களில் புறா விடு தூது பிரபலம்!! அவற்றில் சாரங்கதாராபாடல் முத்திரைக் காட்சி !! TMSன் கம்பீரக் குரலில் நடிகர்திலகத்தின் பாவனைகளில் ரசிப்போமே!! அதற்கப்புறம் அவன்தான் மனிதனில் ஒரு பாடலிலும்ஒரு புறா நடிகர்திலகத்தின் தோளில் அமர்ந்து நடிகர்திலகத்தின் பாடலுக்கு வாயசைக்கும் திறமையில் கிறங்கிப் போய் அவரது முகத்தையே மந்திரித்துவிட்டகோழி (அடுத்த பகுதிப் பறவை!) மாதிரி பார்த்துக்கொண்டு பறக்கக்கூட திரனின்றிக் கிடக்கும்!!




    Last edited by sivajisenthil; 16th February 2015 at 01:56 PM.

  2. Likes KCSHEKAR, Harrietlgy, Russellmai, kalnayak liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •