Page 288 of 400 FirstFirst ... 188238278286287288289290298338388 ... LastLast
Results 2,871 to 2,880 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #2871
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சின்னா!


    என்ன கொடுமை! தண்ணீர் பாடல்கள் வரிசையில் இப்பாடலை எப்படி எல்லோரும் மறந்து போனோம்? நமக்கே தண்ணி காட்டிடுச்சே இந்தப் பாடல்.

    அதுவும் நடிகர் திலகத்தின் 'தங்கை' படப் பாடல்.

    'தண்ணீரிலே தாமரைப்பூ
    தள்ளாடுதே அலைகளிலே'

    Last edited by vasudevan31355; 22nd August 2015 at 02:58 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. Thanks eehaiupehazij, chinnakkannan thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #2872
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    PILLOW WARS / தலையணை யுத்தங்கள்!

    தலையணை குழந்தைகளின் சண்டையில் பஞ்சாய்ப் பறக்கும் அஹிம்சை ஆயுதமே!!
    தலையணைகளை எடுத்து அடித்துக் கொள்ளும் சுகமே அலாதிதான்! சிலசமயம் இந்தத் தலையணை ஆயுதப் போரில் பெரியவர்களும் சிறார்களாக மாறி மகிழ்வதும் உண்டு !!



    மைக் மோஹனும் ராதிகாவும் ஒரு படத்தில் (ரெட்டை வால் குருவி) தலையணை யுத்தத்தில் மட்டையாகி மயங்குவர்!

    [url]https://www.youtube.com/watch?v=_AEbyE1pCTM
    Last edited by sivajisenthil; 22nd August 2015 at 06:22 PM.

  5. #2873
    Senior Member Senior Hubber kalnayak's Avatar
    Join Date
    Oct 2004
    Location
    Chennai
    Posts
    136
    Post Thanks / Like
    அனைவருக்கும் வணக்கம்.

    மன்னிக்கவும். நல்ல பல கானங்கள் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வழக்கம் போல வாசுவும், சி.கவும் கலக்கிகொண்டிருக்க, சிவாஜி செந்திலும் தனது பாங்கில் பட்டைய கிளப்ப, ரவியும் புதிதான தலைப்பில் வழக்க, மது அய்யாவும், ராஜ்ராஜ் அய்யாவும் முன்பை விட அதிகமாக பங்கெடுக்க, ராகவேந்திர அவர்களும் வீரபாண்டிய கட்டபொம்மன் மகிழ்ச்சியில் இருக்க (வேறு யாரையாவது விட்டிருந்தால் சேர்த்துக் கொள்ளுங்கள்) எல்லோரும் மது உண்ட வண்டுகளாய் மதுர கானங்கள் கண்டு மகிழ என்னுடைய வாழ்த்துகள்.

    வாசுவிற்கு என்.எல்.சி. போராட்டம் எல்லாத் தொழிலாளர்களுக்கும் வெற்றி தரும் போராட்டமாய் விரைவில் முடிவடைய என்னுடைய வாழ்த்துகள்.
    .........-`҉҉-
    -`҉҉..)/.-`҉҉-
    ....~.)/.~
    ........~.

  6. Thanks eehaiupehazij thanked for this post
  7. #2874
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    ரவி சார்... உங்கள் ஒவ்வொரு சொல்லும் உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை.... நன்றி சொல்ல வேண்டும் இறைவனுக்கு...

    வாசு ஜி...

    வீடியோ தரம் சுமார்... போதாக்குறைக்கு கிராஃபிக்ஸ் வேற..... கஷ்டப்பட்டு பாருங்க

    கன்னி ஒருத்தியிடம் எத்தனை கனி



    நிலவுப் பெண் முகம் பார்க்க நீலமேகம் கண்ணாடி


  8. Likes Russellmai liked this post
  9. #2875
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    PILLOW SLEEPS / சிலநேரங்களில் சில தலையணைகள் உறங்குவதற்கு மட்டுமே!

    குடும்பத்தின் / நாட்டின் சுமைதாங்கியாக உழைக்கும் கதாநாயகர் இளைப்பாறி உறங்கிட சுமைதாங்கியாக மாறுகிறது தலையணை !



    குடும்பத்தினர் சுகமாக தலையணையில் முகம் பதித்து உறங்கவேண்டும் என்று நினைப்பவரே உண்மையான குடும்ப தலைவர் !
    இங்கோ ஒரு குழந்தை பெற்றோர் தலையணையில் முகம் பதித்து உறங்கிட தாலாட்டு பாடும் விந்தை !!


    Last edited by sivajisenthil; 22nd August 2015 at 07:18 PM.

  10. Likes Russellmai, madhu liked this post
  11. #2876
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கல்நாயக் சார் - வருக வருக ! 59 வருடங்களுக்கு பிறகு புது பொலிவுடன் ( நடுவில் பல தடவைகள் வந்தாலும் ) தமிழகத்தையே தன் சிம்ம கர்ஜனையால் உலுக்கிகோண்டிருக்கும் அந்த நாயகனின் வரவு போல உள்ளது நீங்கள் வருவது -- கல் நெஞ்சக்காரர் என்று ck உரிமையுடன் நீங்கள் இங்கு வராததை நினைத்து புலம்பியுள்ளார் சமீபத்தில் - அப்படிப்பட்டவர் அல்ல என்று நிரூபித்து விட்டீர்கள் - மேகங்களில் மறைந்துள்ள நிலவு வெளிவரட்டும் - வாடிக்கொண்டிருக்கும் பூக்கள் புத்துணர்ச்சி பெறட்டும் . உங்கள் வரவு இங்கு ஒரு கும்ப மேளமாக இல்லாமல் , கும்பிடும் பதிவுகளாக தினமும் வரட்டும் .....

  12. Thanks kalnayak thanked for this post
  13. #2877
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //நகைச்சுவைகள் இருக்க வேண்டும் - ஆனால் அவைகள் திரியில் இருப்பவர்களை கலாய்க்கும் வகையில் இருக்க கூடாது - இப்படி பல எழுத படாத சட்டங்கள் , கொள்கைகள் , யாருமே தெரிவிக்காமலே நம்முள் ஊறி விட்டன / ஒன்றி விட்டன .//ஆமாம் - தலைப்புக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம் -?? Ck வின் குரல் காதுகளில் விழுகிறது// ரவி இது கலாய்த்தல் இல்லியா

    வள்ளூஸ் இன்னும் ஒண்ணு சொல்லியிருக்காருங்காணும்..

    நகுநற் பொருட்டன்று நட்டல் மிகுதிற்கண்
    மேற்சென்றிடித்தற் பொருட்டு..

    உமக்குத் தெரியாதா என்ன..

    நட்பா காதலான்னு பாண்டவர் பூமில ஒரு பாட் நினைவுக்குவருது..திடீர்னு.. இப்படி ஆண் பெண் நட்பு பாட் வேற ஏதாவது இருக்கா.. போடுமேன்/போடுங்களேன்..

    ராகதேவன் ராஜ் ராஜ் வாசு, சி.செ. தண்ணீர் பாடல்களுக்கு நன்றி.. வாசு..எப்படி இந்த தண்ணீரிலே தாமரைப் பூ விட்டீர்/டோம்.. நல்ல பாட்..வயசாய்டுத்துங்காணும்..( நான் நம்மைச் சொன்னேன்!)

  14. Likes kalnayak liked this post
  15. #2878
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மதுண்ணா.. கன்னி ஒருத்தியிடம் எத்தனை கனி...விழி நாவல் கனி.. கன்னம் மாங்கனி..கோவை கனி இதழ் சரி..காதல் கனியா.. எந்த மார்க்கெட்ல கிடைக்கும்..நீயும் நானும் முகம்பார்க்க நெஞ்சம் தான் கண்ணாடி..ம்ம் ரெண்டு பாட்டும் ஜோர்.. நான் பார்த்ததில்ல..ஒரே பூவா விழுது.. கல் நாயக் வந்துட்டார்னா..

    கல் நாயக் வாரும் வாரும்..உமக்காகக் காத்திருந்து காத்திருந்து விழிகள் பூத்து விட்டன..ம்ம் ஒரு ஹிந்தி நடிகரிடம் ஒரு மலையாள - தமிழ் நடிகை சிக்கியிருப்பதாக ஒருகிசு கிசு சமீபத்தில் படித்தேன்..அது போல் உம்மையும் யாராவது வரவிடாமல் தடுத்து விட்டாரா..

  16. Thanks kalnayak thanked for this post
  17. #2879
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ///பொதுவாக காதலனோ காதலியோ அருகில் இல்லாத பொழுது அதிர்ஷ்டமடிப்பது தலையணைகளுக்கே !
    காதலிகள் காதலனாக எண்ணி இறுக்கக் கட்டி உம்மாவெல்லாம் தருவார்கள் ! லிப்ஸ்டிக் படிந்த இலவம் பஞ்சுத் தலையணை விலைமதிப்பற்றதே!!
    அதையே காதலன் கையாளும் விதம்..கட்டி அணைத்திடுவர் காதல் மகளிர்! கசக்கிப் பிழிந்திடுவர் காதல் நாயகர்!..அப்ஜக்ஷன் யுவர் ஆனர்தான்!!
    தலையணையும் நடிக்கும் மதுர கானங்களில் முதலிடம் காதலிக்க நேரமில்லைக்கே !/// சி.செ..

    சி.செந்தில்.. வரவர ரொம்பத் தேறிவிட்டீர்..சுவையா எழுதிறீர்ங்காணும்.. ம்ம் .. இந்தப் படஙகாட்டறத விட்டுட்டு ஃபுல் ஃப்ளெட்ஜ்டா பெரிய கட்டுரையா எழுதுமேன்.. (இது சி.க வினால் சி.செக்கு விடப்படும் சி.ரெக்வஸ்ட் (முதலும் கடைசியுமான சி க்கான விரிவு சின்ன, நடு சி..சிவாஜி)

  18. Thanks eehaiupehazij thanked for this post
    Likes kalnayak, eehaiupehazij liked this post
  19. #2880
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //இந்தப் படஙகாட்டறத விட்டுட்டு// மீன்ஸ் வீடியோல்லாம் ஓ.கே.. பட்ட் ரொம்ப க் குட்டியா எழுதறீர்னு சொல்ல வந்தேன்.. நீரும் என்னைத் திட்டாதீர்..

    ஹப்புறம்..

    அனுபவம் புதுமை நல்ல பாட் தான் ஆனா ரொம்ப்ப்ப நீஈளம்... இன்னிக்குப் போட்டா நாளைக்குத் தான் முடியும்..(இதற்கு உதாரணம் சொல்லணும்னா ஒரு திரைப்படத்தைத் தான் சொல்லணும்.. ரிதம் நு பேரு அதுக்கு..அதுவும் போட்டா முடிய ரெண்டு நாளாகும்..!)

  20. Thanks eehaiupehazij thanked for this post
    Likes kalnayak, eehaiupehazij liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •