மக்கள்திலகம் பாகம் 17 - துவங்க நமது திரியின் பாசமிகு சகோதரர்கள் வாழ்த்து கூறியமைக்கு மிக்க நன்றி...பாரத், மக்கள்திலகம் திரியை தொடங்க அடியேனுக்கு தகுதி இருப்பதாக கருதவில்லை...மறு, மறு வெளியீடுகளில் இலக்கணம் படைத்து கொண்டேயிருக்கும் பெருமகனார் மன்னர்களின் மன்னன் எம்.ஜி.ஆர்., வழங்கும் "இதயக்கனி"- அரங்கு நிறைந்து பற்பல சாதனைகளை கண்டு நம்மையெல்லாம் உற்சாகமாக்குகிறது ...என்றும் இதுவே சாதனை கோட்டைகளின் சிகரம்...வாழ்க ...மதுரை வாழ் மக்கள்...