Page 164 of 401 FirstFirst ... 64114154162163164165166174214264 ... LastLast
Results 1,631 to 1,640 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #1631
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    [QUOTE=tacinema;1250218]
    Dear Sir,

    Request you to remove this.

    Let us not do what others are doing. Where does the difference exist then sir

    Please, my humble request

    Regards
    RKS

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1632
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by tacinema View Post
    The Hindu has published an article on Paava Mannippu in the latest Cinema Plus: http://www.thehindu.com/features/cin...cle7619467.ece

    The author Randor Guy has done a poor job. It seems this article was written in a hurry, not highlighting about performances of any lead actors in the movie, including NT. Still, worth a reading, just for the sake of our NT! Wish he had highlight the massive success of the movie.

    Regards
    Dear Ta Sir,

    This Randor GUY is another Useless Character like Arroor Dhas. You can see a pattern in his writing. All his writing under the blast from past about Nadigar Thilagam films will have the following

    a) He would not appreciate the unique performance of Nadigar Thilagam
    b) He would not give due credit to the box office performance of the film most of the times.
    c) He would being other substandard performers on par with Nadigar Thilagam Performance.
    d) Even commercially hit films, this guy would say many time that it did not do well BUT will never share the specifics.

    Do you know all these as to why it happened ?

    This guy had sought monetary benefits quite regularly. NT did help him few times BUT later when Randor Guy made this as a habit taking undue advantage of his writing abilities, Nadigar Thilagam blasted him and that was the last day of his visit to Annai Illam till Nadigar Thilagam existed. Am not sure, if he dared to visit afer that. You can see his grudge in his writing in all our Thalaivar Films.

    Namma Padam paththi ezhudhumbodhu sambandham illaadha nadigar pera nerayya dhadava mention pannuvaar indha RANDOR GUY. BUT maththa Padangala ezhudhumpodhu NT paththi mention pannamaataar indha nallavar.

    ONE USELESS GUY - RANDOR GUY

    RKS

  4. Likes Harrietlgy liked this post
  5. #1633
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  6. Thanks RAGHAVENDRA thanked for this post
    Likes RAGHAVENDRA, Russellbzy, Russellmai liked this post
  7. #1634
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நண்பர் கலை,

    நீங்கள் குறிப்பிட்டுள்ள சித்ரா /சக்தி பெயர் மாற்றம் அன்றே சரி செய்யப்பட்டு உங்களுக்கு நன்றியும் தெரிவித்திருந்தேன். இன்னும் சொல்லப் போனால் அந்த பெயர் மாற்றம் அந்த கட்டுரையை அதன் உள்ளடக்கத்தை எந்த விதத்திலும் பாதிக்காது என்ற போதிலும் அதற்கும் மேலே சொன்னால் அந்த வரியை [மணியனுடன் இன்னார் வெளிநாடு சென்றார்] அப்படியே நீக்கி விட்டாலும் கூட அந்த கட்டுரையை பாதிக்காது என்ற போதினும் அதை தவறு என்று ஒப்புக் கொண்டு திருத்தியவன் நான். இப்போதும் அந்த பதிவை நீங்கள் அந்த பாகத்தில் போய் பார்க்கலாம்.

    அதே போல் ராஜ ராஜ சோழன் பற்றிய உங்கள் தவறான தகவலை ஆதாரத்தோடு வெளிப்படுத்தினோம். நீங்கள் அப்படி ஏதாவது ஆதாரம் கொடுத்திருக்கிறீர்களா என்று உங்களையே கேட்டுக் கொண்டு பதில் சொல்லுங்கள்.

    அவசரமில்லை. நாளை சனிக்கிழமை உங்களுக்கு வார விடுமுறை நாள் என்று எனக்கு தெரியும். ஞாயிறன்று வந்து பதில் சொல்லுங்கள்.

    கோவத்தோடு வராமல் நண்பனாகவே வாருங்கள்.

    அன்புடன்

  8. #1635
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

    நெஞ்சத் திரையில் நடிகர் திலகம்- 8

    கப்பல் போய்க் கொண்டிருக்கிறது.

    காலை வேளை.

    உணவுப் பொழுது.

    கோபால், உணவருந்த
    உட்கார்ந்திருக்கிறார். பெரியவர் ராமதுரையும்,அவர் மகள் லதாவும் அவருடன் இணைந்து
    கொள்கிறார்கள்.

    நட்பு இறுகிய சந்தோஷத்தோடு களைகட்டுகிறது சாப்பாட்டு
    மேசை.

    லதாவின் ரசனையை வியக்கிறார் கோபால்.

    அதை ஆமோதிப்பதோடு
    நிறுத்தி விடாமல், அவள் ரசனை மிகுந்தவள்தான்
    என்பதை பெருமிதமாய்
    விவரிக்கிறார்..ராமதுரை.

    கோபால், ரசனை குறித்த தனது
    கருத்தை சொல்லத்
    துவங்குகிறார்.

    "வாழ்க்கைல ரசனைங்கிறது
    ரொம்ப முக்கியம். ரசிக்கத்
    தெரிஞ்சவங்களாலதான்
    வாழ்க்கையோட அழகை
    பூரணமா அனுபவிக்க முடியும்.

    "நல்..ல்ல்லா இருக்கு"ன்னு சொல்றோம் பாருங்க.. அந்த
    வார்த்தையே ரசனைல இருந்து
    உற்பத்தி ஆனதுதான்"

    கோபாலாக மாறி எங்களுக்குள்
    கோயில் கொண்ட கலைக் கடவுளே..!

    நடிகர் திலகமே!

    கண்களில் கனிவு நிரப்பிக்
    கொண்டு, வார்த்தைகளில்
    மென்மை நிரப்பிக் கொண்டு,
    உயிர்ப்போடு நீங்கள் சொல்கிற "நல்..ல்ல்லா இருக்கு"
    வார்த்தையை உங்களைப் போல் "நல்..ல்ல்லா" யாரும்
    உச்சரிக்கப் போவதில்லை.

    ஆகவே...

    அன்பு தெய்வமே..!

    மீண்டும் நீங்கள் பிறந்து வந்தால் "நல்..ல்ல்லா"
    இருக்கும்.

  9. Thanks RAGHAVENDRA thanked for this post
    Likes RAGHAVENDRA, Russellbzy, Russellmai liked this post
  10. #1636
    Senior Member Devoted Hubber
    Join Date
    Nov 2005
    Posts
    296
    Post Thanks / Like
    Dear Murali,

    I appreciate your good intention. however, you should have kept the source URL... the article Kannadasan on MGR is available online. the article talks about how DMK groomed MGR and how he affected others in the field and felt insecure with new actors entry in DMK. Quite an interesting article for a nice time pass read!!

    You need to publish these types of articles here, at least that will enlighten public about what happened yesteryears. இல்லையென்றால் MGR ரசிகர்கள் இன்று வரை செய்யும் பொய் பிரசாரத்தை எவ்வாறு முறியடிப்பீர்கள்? சந்திரபாபு நடந்தது என்ன என்கிற விஷயம் அனைவருக்கும் தெரியும். எத்தனை பேருக்கு மற்றவர்களுக்கு நடந்தது பற்றி தெரியும்?

    Etho nallathu nathanda sari!! NT fame spreads like a wild fire with each of his digitized re-releases. நடிப்புலக சக்ரவர்த்தி அன்றும் இன்றும் என்றும் தமிழ் பட உலக ஒரே வசூல் மன்னர் சிங்க தமிழன் NT புகழ் மென் மேலும் பரவட்டும்.




    Quote Originally Posted by tacinema View Post
    இதனால் நடிகர் திலகத்தின் படங்களின் வசூல் சாதனைகளை பொய் பிரசாரம் செய்து படம் ஓடவில்லை என்று DMK / MGR fans பரப்பினார்கள் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது - including Sivatha mann BO crisis that MGR fans repeatedly highlights.

    Regards.

    Dear tac,

    As I appealed to you earlier, let us not stoop down. While i understand your feelings about NT and his films being unnecessarily bad mouthed, we putting up something like this will only open Pandora's Box and our efforts to glorify our NT and his deeds will take a back seat.

    I always hate to wear the garb of Moderator and I am sorry that I am editing your post. But please co-operate.

    Thanks for the understanding as always

    Regards

    Last edited by Murali Srinivas; Yesterday at 04:47 PM.
    Last edited by tacinema; 12th September 2015 at 08:52 AM.

  11. #1637
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    ஸாரி, ரவிகிரண் சூர்யா சார்,

    என்னுடைய பதிவை நீக்கிவிட்டேன்.

    அதற்கான உங்கள் பதிலையும் நீக்கிவிடுவீர்கள் என்று நம்புகிறேன்.

  12. #1638
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    என்னிடம் இருக்கும் ஒரு சில பழைய பத்திரிகை பக்கங்களின் சேமிப்பிலிருந்து...

    பாரதி விழாவை 1960ல் நடிகர் திலகம் நடத்தி வைத்ததற்கான நிழற்படம். பேசும்படம் பத்திரிகையிலிருந்து.

    கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா, டி.கே.சண்முகம், ம.பொ.சி. போன்ற தலைவர்கள், கலைஞர்கள், தமிழறிஞர்கள் மத்தியில் நடிகர் திலகம் எந்த அளவிற்குப் போற்றப்பட்டார் என்பதற்கான பல நிகழ்வுகளில் ஒன்று.

    புதிய தலைமுறை அறிவிலிகள் முதலில் பழைய பத்திரிகை செய்திகளைப் படித்துப் பார்க்கட்டும். முதலில் பச்சமுத்து பார்க்கட்டும். அப்புறம் அவருடைய பத்திரிகை நிருபர்களுக்கு சொல்லிக்கொள்ளலாம். ஒரு உயர்ந்த மனிதனை, உலக அளவில் தமிழினத்தை பெருமை கொள்ள வைத்த தமிழனைப் பற்றி தமிழ் நாடே இன்னும் முழுமையாக அறிந்து கொள்ளவில்லை என்பது மனம் வருந்தக் கூடியதாகும்.
    Last edited by RAGHAVENDRA; 12th September 2015 at 05:13 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Likes J.Radhakrishnan liked this post
  14. #1639
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    எப்படியோ சாந்தி தியேட்டருக்கு அடிக்கடி வந்து போகிறீர்கள் என்பது தெரிகிறது. நீங்களும் அடிக்கடி புனிதப் பயணம் மேற்கொள்வது எங்களுக்கு மகிழ்ச்சியே!


    திரு முரளி அவர்களே

    உங்கள் தயாரிப்பில் உருவான சந்திரமுகி திரைப்படம் ஹரி தாஸ் படத்தின் சாதனை முறியடிக்கவேண்டும் என்று வெறுமென ஓடிய நாட்களில் அங்கே என்ன என்ன கூத்துகள் அரங்கேறியது உலகதிக்கு தெரியும் சில பத்திரிகைகளில் செய்தும் வந்தது அதனால் இனி வரும் காலங்களில் இப்பேற்பட்ட கற்பனைகளை கொண்டு எழுத வேண்டாம்
    Last edited by Murali Srinivas; 12th September 2015 at 06:32 PM.

  15. #1640
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    இளைய சகோதரர் யுகேஷ் அவர்களுக்கு,

    சுட்டிக் காட்டியதற்கு நன்றி. எழுதப்பட்டதன் அர்த்தம் நாங்கள் வாழ்க்கையில் ஒரு முறையேனும் போக விரும்பும் இடம் என்பதற்காக ஆனால் அது வேறு அர்த்தத்தில் புரிந்துக் கொள்ளபட வாய்ப்பு இருக்கிறது என்றால் அதை நீக்குவதில் எனக்கு எந்த தடையுமில்லை. நீக்கி விட்டேன்.

    உங்கள் பதிவிலும் அந்த வார்த்தைகளையும் அது தொடர்பான உங்கள் வாக்கியங்களையும் எடிட் செய்திருக்கின்றேன். இனியும் படிப்பவர்கள் யாரும் வேதனை அடைய வேண்டாம் என்பதற்காக. புரிந்துக் கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

    நீங்களோ அல்லது யாரேனும் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.

    அன்புடன்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •