Page 49 of 401 FirstFirst ... 3947484950515999149 ... LastLast
Results 481 to 490 of 4003

Thread: Nadigar_Thilagam_Sivaji_Ganesan_Part 16

  1. #481
    Junior Member Junior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இன்று 14/08/2015 மக்கள்திலகத்தின் ரசிக நண்பர்கள் அவர்கள் திரியில் mgr அவர்களின் திரை சாதனைகளாக சிலவற்றை பதிவிட்டுள்ளார்கள் !
    அது அவர்கள் விருப்பம் மற்றும் உரிமை சார்ந்தது ! அதில் தெரிவித்த சில விஷயங்கள் சிவாஜியையும் சேர்த்து தான் என்பதால், நான் அவர்களிடம் சில
    கேள்விகளை கேட்க விரும்புகிறேன். அதற்கு முன் அவர்கள் பதிவிட்ட சில விவரங்களை காண்போம் ! மற்ற நடிகர்களின் 25 படங்கள் பெரும் வசூலை mgr அவர்களின் ஒரே படம் பெற்று விடுகிறது... mgr நடித்த சாதாரண படம் கூட 50 லட்சம் வரியாக அரசுக்கு கொடுத்தது... 10 படங்கள் ஒருகோடிக்கு மேல் வசூல்
    பெற்றன .... அவரின் ஆறு படங்கள் வெள்ளிவிழா கண்டன... 30 வருடங்கள் தொடர்ந்து hero வாக நடித்தார்...

    நான் அனைவருக்கும் பொதுவான சினிமா ரசிகர்களிடம் சில விளக்கங்களை அளிக்கிறேன்...
    mgr அவர்கள் 1947 முதல் 1978 வரை 30 வருடங்கள் ஹீரோவாக நடித்தார். சிவாஜி 1952 முதல் 1988 வரை ஹீரோவாக 36 வருடங்கள் நடித்தார்.
    சிவாஜியை mgr அவர்களுடன் நான் ஒப்பிட்டு பேசும் போது mgr அவர்கள் கடைசியாக நடித்த 1978 வரையிலான காலத்தையே நானும் எடுத்து
    கொள்கிறேன்! அதாவது சிவாஜியின் முதல் படம் வந்த 1952 முதல் 1978 வரை 26 வருடங்களில வந்த படங்களை மட்டும் ஆய்வுக்கு எடுத்து கொள்கிறேன் !

    mgr அவர்களின் ரசிகர்கள் தெரிவித்த மேலே குறிப்பிடப்பட்டுள்ள அவரின் சாதனைகளுக்கு நான் பொதுவான ரசிகர்களிடம் இப்போதைக்கு கேட்கும் ஒரே
    கேள்வி ... பொதுவாக 100 நாட்கள் ஓடுவதை விட 25 வாரங்கள் ஓடிய வெள்ளிவிழா படங்களை அளிப்பது எந்த ஒரு நடிகருக்கும் மிகவும் கடினம்!
    அப்படியிருக்க சாதாரண சாதனைகள் செய்த சிவாஜிகணேசன் என்ற நடிகர் mgr அவர்களின் சினிமா காலகட்டத்தில் மட்டுமே 10 வெள்ளிவிழா படங்களை
    கொடுத்திருக்கும் போது , அந்த காலத்திலேயே ஒரு கோடிக்கு மேல் வசூல் பெற்ற பத்து படங்களை அளித்த மாபெரும் நடிகர் mgr அவர்களால் ஏன் வெறும்
    ஆறு படங்கள் மட்டுமே வெள்ளிவிழா காண செய்ய முடிந்தது ?
    புரிந்து கொண்டால் சரி !

    நன்றிகள்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #482
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  4. #483
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Baskar Trichi View Post
    வணக்கம். மக்கள்திலகத்தின் அன்பு ரசிக நண்பர்கள் இன்று 14/08/2015 அவர்கள் திரியில் 1975 இல் வெளியான படங்களில் இதயக்கனி மட்டுமே
    சென்னை தவிர பிற நகரங்களில் 100 நாட்கள் ஓடியது என்று திரு முக்தாசீனிவாசன் இதயக்கனி வெற்றி விழாவில் பேசியதாக செய்தி பதிவிட்டு
    உள்ளார்கள். இந்த செய்தி ஏற்கனவே பதிவிடப்பட்டு அதற்கு ரவிகிரன் சார் 1975 இல் வெளிவந்து 100 நாட்கள் ஓடிய சிவாஜி நடித்த அவன்தான்மனிதன்
    100 நாட்கள் ஓடிய விளம்பர பதிவை போட்டு உண்மையை உலகுக்கு சொல்லி விட்டார் !
    அவன்தான் மனிதன் 100 நாட்கள் ஓடிய திரைகள்
    சென்னை - சாந்தி கிரௌன் புவனேஸ்வரி
    திருச்சி - ராஜா
    மதுரை - சென்ட்ரல்
    சேலம் - ஜெயா
    எனக்கு தெரிந்து திருச்சி, மதுரை,சேலம் மூன்றும் சென்னைக்கு வெளியில் தான் உள்ளது என நினைக்கிறேன் !
    மக்கள் திலகத்தை வானளாவ புகழ்ந்து பேசிய முக்தா அவர்கள் ஏன் அவரை வைத்து ஒரு படம் கூட தயாரிக்காமல் சிவாஜியை வைத்து பல படங்கள்
    தொடர்ந்து தயாரித்தார் என்றும் சொல்லியிருக்கலாம் !
    நன்றி !
    அவன்தான் மனிதன் திரைப்படம் சேலத்தில் பேலஸ் தியட்டரில் வெளியிடப்பட்டது என்ற செய்தியை நண்பர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். மற்றபடி நூறுநாள் படமா? இருநூருநாள் படமா என்பதை நீங்கள் வாக்குவாதம் செய்து தெரிந்து கொள்ளுங்கள்..ஓகே..



    Last edited by Muthaiyan Ammu; 14th August 2015 at 08:44 PM.

  5. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellbpw liked this post
  6. #484
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Georgeqlj, Russellmai liked this post
  8. #485
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    [QUOTE=senthilvel;1243936][/Q


    வெள்ளி திரை விஞ்ஞானிக்கு மகுடம் சூட்டிக்கொண்டிருக்கும் இத்திரியின் IT SPECIALIST செந்தில்வேல் சாருக்கு என் வாழ்த்துக்கள்



    UOTE]

  9. Thanks Georgeqlj thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  10. #486
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. Likes eehaiupehazij, ainefal, Georgeqlj liked this post
  12. #487
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Location
    Trichy
    Posts
    0
    Post Thanks / Like
    திருபாஸ்கர் அவர்களே

    உங்கள் பதிவு எங்களுக்கு ஆசிரியர் பாடம் எடுப்பது போல் உள்ளது. ஆமாம் நீங்கள் தான் சிவாஜி யுனிவெர்சிடியில் படித்தவராயிற்றே

    எனக்கு ஒரு சந்தேகம் ஒரு வேளை வசந்த மாளிகைக்கும் திரிசூலத்திற்கும் தலைவர் ஒரு வருட இடைவெளியில் படம் வெளியிடாமல் இருந்திருந்தால் இரண்டு படங்களும் 75 தியேட்டர்களில் 100 நாட்களும் பல ஊர்களில் ஒரு வருடமும் ஓடியிருக்கும்.


    வசந்த மாளிகையின் சமிபத்திய முரட்டு தனமான சாதனை திருச்சியில் - கடந்த 6 மாதத்திற்குள் திருசசி கெய்ட்டி --ஸ்ரீரங்கம் ரெங்கராஜா-- உறையூர் அருணா --மீண்டும் திருச்சி முருகன் என தொடர் விஜயம் புரிந்து வசூல் மழை கொட்டுகிறார்

  13. Likes eehaiupehazij liked this post
  14. #488
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  15. Thanks eehaiupehazij thanked for this post
  16. #489
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தின் சு(த)ந்(தி)தர தேசத்தி(ரியி)னரின் இதயம் இனித்திட மனம் கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !

  17. #490
    Junior Member Platinum Hubber
    Join Date
    May 2021
    Location
    SALEM
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •