அன்புத்தந்தையை இழந்து வாடும் எனது பாசத்துக்குரிய சகோதரரும், புரட்சித்தலைவரின் புனிதப்பாசறையில் தன்னை இணைத்துக்கொண்டு அவரின் புகழ் பாடுவதையே தாரக மந்திரமாக கொண்டவருமான திரு. மதுரை எஸ். குமார் அவர்களுக்கு, என் சார்பாகவும், நான் சார்ந்திருக்கும் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தின் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.

திரு. குமார் அவர்களின் தந்தையின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல , எங்கள் குல தெய்வம் எம். ஜி. ஆர். அவர்களை வேண்டி கொள்கிறேன்.