Page 201 of 337 FirstFirst ... 101151191199200201202203211251301 ... LastLast
Results 2,001 to 2,010 of 3363

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 5

  1. #2001
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Si Ka

    When GG was almost sliding down in his market due to ageing and losing the physical form he opted to direct a movie by name Idhaya Malar, with Kamal and Sujatha in the lead.
    The movie was biting the dust and miserably failed at box office shutting down further aspirations of GG to become a director!!


  2. Likes Russellmai, chinnakkannan liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2002
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஓஹ்.. தாங்க்ஸ் சி.செ.. இது மதுரை சிந்தாமணில ரிலீஸ்னு போஸ்டர் பார்த்த நினைவு..அன்பே உன் பேர் என்ன ரதியோ பாட்டும் சிலோன்ல ஹிட்னு நினைக்கிறேன்..சிலோன் ரேடியோவில்..

  5. #2003
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    ராகதேவன்....பருவமழை தமிழ்ப்படம் கிடைக்கவில்லை..
    Here is 'mazhai' for you!

    From maalai itta mangai

    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  6. Likes chinnakkannan, Russellmai liked this post
  7. #2004
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    ராகதேவன்..அனைத்துப்பாடல்களையும் பார்த்தேன் கேட்டேன்..வெகு அழகு..தாங்க்ஸ்..பருவமழை தமிழ்ப்படம் கிடைக்கவில்லை..
    kaNNaa: Check your private messages!

  8. Likes chinnakkannan liked this post
  9. #2005
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like
    here is the telugu version of Madhanolsavam


  10. Likes chinnakkannan liked this post
  11. #2006
    Senior Member Senior Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    962
    Post Thanks / Like

  12. Likes chinnakkannan liked this post
  13. #2007
    Senior Member Seasoned Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,200
    Post Thanks / Like
    And in Hindi...






  14. Likes chinnakkannan liked this post
  15. #2008
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    சிக்கா...

    நாலு பக்கத்துக்கு முன்னாடி "பாரதி" பாட்டுன்னு மறந்தே போச்சே பாட்டைப் போட்டிருக்கீங்களே.... அது ஆடியோ மட்டும்தான் மறந்து போன பாட்டு. வீடியோ தெய்வச்செயல் படத்துடையதாக்கும்...

    மதனோல்சவம் கதை அந்த சமயத்தில் பிரபலமான லவ் ஸ்டோரி கதையேதான். காதலித்து எதிர்ப்புகளுடன் மணமாகி இருவரில் ஒருவருக்கு தீரா நோய் வந்து சேர அழுது பின் அணையும் விளக்காகும் கதை....

    இதயமலர் கூட மணியனின் கதை என்று நினைவு...

  16. Likes chinnakkannan, Russellmai liked this post
  17. #2009
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மணமாகி இருவரில் ஒருவருக்கு தீரா நோய் வந்து சேர அழுது பின் அணையும் விளக்காகும் கதை....// ஒய்ட் ட்ரஸ்ல ஹீரோயின் வரா மாதிரி ஒரு பாட் இருக்கே..

    இதய மலரா.. தெரியலை..ஆனா இதயவீணை, லவ் பேர்ட்ஸ்,சொல்லத் தான் நினைக்கிறேன் எல்லாம் மணியனின் கதை..(இப்போல்லாம் மணியனின் கதை படிக்க முடியாத்..ரொம்ப கஷ்டம்) அவர் உன்னை ஒன்று கேட்பேன், உண்மை செல்ல வேண்டும், என்னைப் பாடச் சொன்னால், என்ன பாடத்தோன்றும் என வரிக்கு ஒரு நாவல் என நான்கு எழுதினார்..

  18. #2010
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சி.செ. அன்பே உன் பெயர் என்ன ரதியோ நல்ல பாட்டு..ஆனால் கொஞ்சம் விடுவிடுவென ஓடுவது போல இருக்கும் ஸின்ஸ் இட் வாஸ் அந்தக்காலம், ஒரே ட்ரஸ் ஒரே காஸ்ட்யூம் என சுஜாதாவிற்கும் கமலுக்கும் போட்டிருக்கிறார்கள் போல..சுஜாதா ரொம்ப ட்ரைபண்ணி அழகாவும் இளமையாவும் இருக்க முயற்சிக்கறா மாதிரி இருந்தது.. ஒரு டைரக்டர் ஆக்ட்ர் ஆகலாம்..ஒரு ஆக்டர் டைரக்டர் ஆக முடியாது போல.. (சரி..இது எதிர்வினைகள் லஷ்மி அப்புறம் இன்னபிற்ன்னு வரப் போகுதே )

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •